செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.
திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.
நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.
ஃ










செந்தழல் ரவி சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 6:58 மு.பகல்
அந்த படம் கிடைக்குமா ஹி ஹி !!!
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 7:09 மு.பகல்
அந்த வீடியோ தாய்லாந்தில் கிடைக்க வாய்ப்பு இல்லை…
செந்தழல் ரவி சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 7:11 மு.பகல்
நான் பெங்களூர்ல தான் இப்போ இருக்கேன் தல….
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 7:13 மு.பகல்
ஓ…
‘தாய்’ மண்ணே வணக்கம் ன்னு பாட்டு பாடி ஜாலியா இருந்த படம் பார்த்தேன்.. இந்திய மண்ணுக்கு வரமாட்டீங்கன்னு நினைச்சேன்
செந்தழல் ரவி சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 8:38 மு.பகல்
குசும்பு தான்….லந்தக்கொடுக்க என்ன ட்யூஷனா எடுக்கனும்…அது தானா வருது இல்ல….பட்டாயா (Payttaya) அப்படீன்னு ஒரு இடம் இருக்கு தாய்லாந்துல…வாழ்க்கையில ஒரு முறை (யாருடைய) சொத்தை வித்தாவது போய் பாருங்க…அங்க எளனி சூப்பரா இருக்கும்…கடல் பக்கம்….அதே நேரம் மீன் வருவலும் சூப்பரா இருக்கும்…அவ்ளோதான்…
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 8:58 மு.பகல்
அப்படியா… தாய்லாந்துக்கு போக வேண்டிய ஒரு வேலை இருக்கு…
பாப்போம்.
மூக்கு சுந்தர் சொன்னது,
ஏப்ரல் 12, 2007 இல் 1:14 பிற்பகல்
//அங்க எளனி சூப்பரா இருக்கும்//
அடப் பாவிகளா..!!!!!!
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 19, 2007 இல் 7:54 மு.பகல்
இள – நீ !!!
அ.நான்.நீ சொன்னது,
ஏப்ரல் 23, 2007 இல் 11:26 மு.பகல்
//அந்த படம் கிடைக்குமா ஹி ஹி !!!//
நெனச்சேன் தலைவன் இப்படிக் கேப்பான்னு
-செந்தழலார் கொலைவெறிக்கழகம்
பஹ்ரைன்
cheena (சீனா) சொன்னது,
ஜனவரி 1, 2008 இல் 10:07 பிற்பகல்
ம்ம்ம்ம்ம் – எம்பதி – அவசியம் வேண்டும்
Athi சொன்னது,
ஜூலை 16, 2008 இல் 2:36 பிற்பகல்
Yanakku Venum
prashanth சொன்னது,
ஆகஸ்ட் 5, 2008 இல் 4:17 பிற்பகல்
how is that vedio
முகுந்தன் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 2:42 பிற்பகல்
//அங்க எளனி சூப்பரா இருக்கும்…கடல் பக்கம்….அதே நேரம் மீன் வருவலும் சூப்பரா இருக்கும்…அவ்ளோதான்…
//
International Walking street பற்றி எதுவும் சொல்லவே இல்லையே ??
selvanayagam சொன்னது,
செப்டம்பர் 13, 2008 இல் 3:38 மு.பகல்
yenna sollei naan ezhathe
maase சொன்னது,
செப்டம்பர் 21, 2008 இல் 8:05 பிற்பகல்
நடிகைகள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும்
சிந்திப்பதில்லை. நடிகைகளும் மனிதர்களே என்று அவர்களும்
உணர வேண்டும்.
Hari சொன்னது,
அக்டோபர் 19, 2008 இல் 9:22 மு.பகல்
Antha patam enga kitaikum venum
Hari hara krishnan சொன்னது,
அக்டோபர் 23, 2008 இல் 6:36 பிற்பகல்
Manitharkalaha irunthal Aduthavarkalin mana vali therinthu irukkum
Karunagaran சொன்னது,
அக்டோபர் 30, 2008 இல் 5:57 பிற்பகல்
hai guys,
send it to me my mobile =========++++++++++———–
Karunagaran சொன்னது,
அக்டோபர் 30, 2008 இல் 5:58 பிற்பகல்
guys any new updates…..this is all the old one…
ani saravanan perumal indumathi சொன்னது,
நவம்பர் 27, 2008 இல் 3:40 பிற்பகல்
oru vilambaram…..
ks ruban சொன்னது,
டிசம்பர் 7, 2008 இல் 9:22 பிற்பகல்
good
santhosh சொன்னது,
ஜனவரி 10, 2009 இல் 9:11 பிற்பகல்
unmaiyaga pengalai nesikku eavarum indha maathiriyaan seyalai seyiyamaattaargal,
ithu pola aabasa sms padangalai anuppum nabarai ‘avanudaiya nirvana padathdhai pothu idangali vaithdhal than thirundhuvanga’ sir.
Tamilan சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 9:19 பிற்பகல்
nanba,,,
naanum tamilan thaan. eannala itha accept pannikka mudiyathu nanba. swimm dressla nadichu namma culturea asinga paduthuravangala naan eappadi namburathu. antharangama puja yaru kitta paduthalum athu sari aaguma. thavaru thaan nanba. pannina thappukku mannippu keatkalam but karanam solli thappikka ninaikka koodathu. intha maathiri pannina thaan thirumba thappu mannama iruppanga. eanna porutha varaikkum avala jailla podanum nanba….
Thavaru irunthal mannikkavum…
kadar சொன்னது,
மார்ச் 9, 2009 இல் 2:16 பிற்பகல்
hello friends..,
Ithukellam first reason namma culture kettukittu varathuthan…, athuku cinemathan kaaranam.. cinemavil kanbipathu manathil pathinthuviduvathal …… makkal athan meethu eerkapadukirargal… kadaiseil thavarugalum kulapangalum athigamagivarukirathu… nalla cinema eduthal nalla kalaacharam uruvaagum enpathil entha oru santhegamum illai.. govt. m eppadi than allow pannuthunnu theriyala…,,,,,,,,,,, innaiku avargaluku erpatta nilai nallaiku namaku erpattal enna aagum … enpathai yaarum ninaigaathathe itharku kaaranamum kooda…. nallathai sinthipom…. nallathai parpom…… nallathai seivom…. vaalvu nanraaga amaium…… yaaraium kevalapaduthavendam… kadaiseil namakum antha nilai erpadalaam…. Think.. Think… become wiser… good luck…
JABASTIN சொன்னது,
ஏப்ரல் 9, 2009 இல் 12:51 பிற்பகல்
MOST actress are not having good characters !! all are moneymaniac !!
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 10, 2009 இல் 10:08 மு.பகல்
//MOST actress are not having good characters !! all are moneymaniac !!//
நமக்குத் தெரியாதைப் பற்றி விமர்சனம் எதுக்கு
suresh சொன்னது,
ஏப்ரல் 10, 2009 இல் 1:27 பிற்பகல்
pls sent my mail…..
பெயரிலி சொன்னது,
மே 29, 2009 இல் 8:57 பிற்பகல்
this is butiful Web
சேவியர் சொன்னது,
ஜூன் 10, 2009 இல் 10:12 பிற்பகல்
நன்றி
prahakar சொன்னது,
ஜூன் 12, 2009 இல் 12:14 மு.பகல்
ddfwawaqxf v
prahakar சொன்னது,
ஜூன் 12, 2009 இல் 12:14 மு.பகல்
cfsrfdaqwedd
kannan சொன்னது,
ஆகஸ்ட் 12, 2009 இல் 4:10 மு.பகல்
Aiyo.
Lalith சொன்னது,
ஆகஸ்ட் 24, 2009 இல் 10:39 பிற்பகல்
ene yara irunthalum unmayanatha mattum true panni sollunga. santhegamellam manasila irukkattum. poia reala jotikatheergal friends.
Kirubakaran சொன்னது,
செப்டம்பர் 7, 2009 இல் 8:30 பிற்பகல்
//intha maathiri pannina thaan thirumba thappu mannama iruppanga//
@Tamilan.. ivar indha madhiri ‘dhandanai’ kudukaradha dhan full time job ah panrar pola indha kalaacharatha kaapatha vandha Tamilan..
kavida சொன்னது,
செப்டம்பர் 22, 2009 இல் 9:31 பிற்பகல்
manattai virppavarkaldan nadikaikal.
sandaikku vanda sarakkai palarum palavidattil
parkkattan ciyvarkal
manideepasakthiche சொன்னது,
செப்டம்பர் 23, 2009 இல் 5:20 பிற்பகல்
super…..
vigneswaran சொன்னது,
நவம்பர் 13, 2009 இல் 10:37 மு.பகல்
உன்மைடான்