மின்னஞ்சலில் வந்த தமாசு
படம் பார்த்து சிரிச்சது போதும்.. இப்போ இதைப் படிங்க ![]()
இந்த நகைச்சுவையை எழுதியவர் யாராய் இருந்தாலும் வாழ்க !! மனம் விட்டுச் சிரிக்க வெச்சதுக்கு !
__________________________________________________________
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
0
சொன்னார்கள்
“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.”
- ஜவஹர்லால் நேரு.
“நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”
- குசும்பன்
0
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!
0
வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…
0
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.
வடிவேல் : ?!?!
0
அண்ணே…
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?
0
ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!

சென்ஷி சொன்னது,
மே 7, 2007 இல் 12:22 பிற்பகல்
நல்லாருக்கு
மின்னுது மின்னல் சொன்னது,
மே 7, 2007 இல் 12:35 பிற்பகல்
நாகை.எஸ்.பாலமுரளி சொன்னது,
மே 7, 2007 இல் 4:51 பிற்பகல்
haa haa haa!
sumathi சொன்னது,
மே 7, 2007 இல் 4:58 பிற்பகல்
hai, excellent jokes. nice to enjoy (vadivel & parthipan) keep it up.
ரத்தன் சொன்னது,
மே 7, 2007 இல் 5:11 பிற்பகல்
(A) ஜோக்குதான் அல்ட்டிமேட்டு
Sundar சொன்னது,
மே 7, 2007 இல் 5:54 பிற்பகல்
அருமை ..
bsubra சொன்னது,
மே 7, 2007 இல் 5:59 பிற்பகல்
மாசிலா சொன்னது,
மே 7, 2007 இல் 9:07 பிற்பகல்
அருமை. கடைசி ஊர்சுத்தி ஜோக் ரோம்பவும் அருமை.
எஸ். வி. சேகரின் தமாஷ் :
நோயாளி மருத்துவரிடம் : ஐயா, உக்கார இடத்தில கட்டிங்க.
மருத்துவர் : அப்ப கொஞ்சம் தள்ளி உக்காரு
நோயாளி : : – (
Raghavan சொன்னது,
மே 8, 2007 இல் 3:41 மு.பகல்
அருமையான நகைச்சுவைக் கதம்பம் சேவியர் (அண்ணா – உங்களுக்கு விருப்பமிருந்தால்).
கலக்குறீங்க.
Vaigai Tamil சொன்னது,
மே 8, 2007 இல் 8:23 மு.பகல்
uppilla pandam kuppaiyile…….. Athupola
Vadivelilla Comediyum appadiye…..
Kilappal comedy……. romba santhosampa……
Manian சொன்னது,
மே 8, 2007 இல் 10:10 மு.பகல்
சேவியர் சொன்னது,
மே 8, 2007 இல் 10:21 மு.பகல்
//அருமையான நகைச்சுவைக் கதம்பம் சேவியர் (அண்ணா – உங்களுக்கு விருப்பமிருந்தால்).//
நன்றி தம்பி
சேவியர் சொன்னது,
மே 8, 2007 இல் 10:22 மு.பகல்
வருகைக்கு நன்றி நண்பர்களே
Priya சொன்னது,
மே 8, 2007 இல் 11:29 மு.பகல்
//அண்ணே…
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா? //
Superb
NADODI சொன்னது,
மே 9, 2007 இல் 5:15 மு.பகல்
first one sexcellent joke
M.Karunanithi சொன்னது,
ஆகஸ்ட் 10, 2007 இல் 3:44 மு.பகல்
எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு நையாண்டி இது. புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மையாருக்கு சொர்க்கத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததாம். சொர்க்கத்துக்கு டூர் போனவர் அங்கே எமதர்மராஜனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
எமதர்மராஜனின் அறை முழுவதும் கோடிக்கணக்கான வால்கிளாக் போன்ற கருவிகள் இருந்திருக்கிறது. அந்தக் கருவியில் ஒரே ஒரு முள் மட்டும் இருந்திருக்கிறது. “அது என்ன” என்று சசிகலா கேட்டிருக்கிறார்.
அதற்கு எமதர்மராஜன் “இந்த இயந்திரம் மூலம் பொய் பேசுபவர்கள் எவ்வளவு பொய் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய் பேசும் போது முள் ஒரு முறை சுற்றி வரும். கீழே இருக்கும் கவுண்டரில் முள் எத்தனை முறை சுற்றி வந்தது என பதிவாகும். இதன் மூலம் மனிதர்கள் எவ்வளவு பொய் பேசினார்கள் என்று அறிந்து அதற்கேற்ற தண்டனையைக் கொடுப்போம்” என்றிருக்கிறார்.
இந்த கான்செப்டில் மிகவும் கவரப்பட்ட சசிகலா சில பேரின் பொய் பேசும் இயந்திரங்களை சுற்றிப் பார்த்தார். கவுதம புத்தரின் இயந்திரத்தில் முள் ஒரு முறை கூட சுற்றாமல் கவுண்டர் ஜீரோவிலேயே இருந்திருக்கிறது. அடுத்ததாக மகாத்மாவின் இயந்திரத்தை சென்று பார்த்திருக்கிறார். முள் மூன்று முறை சுற்றியிருக்கிறது.
வேறு யாரோ ஒருவருடைய இயந்திரத்தை சசிகலா தேடிப் பார்த்திருக்கிறார். அது கிடைக்கவேயில்லை. சசிகலா மீண்டும் மீண்டும் தேடிப் பார்ப்பதைப் பார்த்த சித்திரகுப்தன், “மேடம். மே ஐ ஹெல்ப் யூ” என்று கேட்டார்.
உடனே சசிகலா, “அக்காவோட பொய்பேசும் இயந்திரம் இங்கே காணுமே? அது எங்கே” என்றார்.
“மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்” என்றாராம் சித்திரகுப்தன்.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 11, 2007 இல் 11:20 பிற்பகல்
உடன்பிறப்பே.. நகைச்சுவை உன் உடன் பிறப்பே !
ரசித்தேன்
cheena (சீனா) சொன்னது,
December 4, 2007 இல் 7:52 மு.பகல்
நல்ல நகச்சுவைகள் – எத்தனை முறை கேட்டதாயினும் – கேட்கும் போதெல்லாம் சிரிக்கத் தூண்டும்
சேவியர் சொன்னது,
December 4, 2007 இல் 6:59 பிற்பகல்
ஆமா !
கார்த்திக் சொன்னது,
ஆகஸ்ட் 20, 2008 இல் 3:05 பிற்பகல்
அருமையாக இருக்கிறது
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 20, 2008 இல் 4:50 பிற்பகல்
santhanam சொன்னது,
செப்டம்பர் 19, 2008 இல் 7:20 மு.பகல்
joke morning
SOORIYAN சொன்னது,
அக்டோபர் 8, 2008 இல் 5:27 பிற்பகல்
NALLA ETOKKUTHUNKA
priya சொன்னது,
அக்டோபர் 31, 2008 இல் 12:47 பிற்பகல்
not bad
isha சொன்னது,
December 12, 2008 இல் 7:32 பிற்பகல்
old jokes ya plz change panunga plz pa apo than inum yatho konjam nalla irukkum
JABASTIN சொன்னது,
April 9, 2009 இல் 12:58 பிற்பகல்
STARTING SALARY FOR YOU TO \THIS JOKE :RS.1 LAKH .. NICE
சேவியர் சொன்னது,
April 10, 2009 இல் 10:07 மு.பகல்
//STARTING SALARY FOR YOU TO \THIS JOKE :RS.1 LAKH .. NICE//
கற்பனைக்குச் சொந்தக்காரனுக்கு போய் சேரட்டும்
பெயரிலி சொன்னது,
April 16, 2009 இல் 10:47 மு.பகல்
எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு நையாண்டி இது. புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மையாருக்கு சொர்க்கத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததாம். சொர்க்கத்துக்கு டூர் போனவர் அங்கே எமதர்மராஜனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
எமதர்மராஜனின் அறை முழுவதும் கோடிக்கணக்கான வால்கிளாக் போன்ற கருவிகள் இருந்திருக்கிறது. அந்தக் கருவியில் ஒரே ஒரு முள் மட்டும் இருந்திருக்கிறது. “அது என்ன” என்று சசிகலா கேட்டிருக்கிறார்.
அதற்கு எமதர்மராஜன் “இந்த இயந்திரம் மூலம் பொய் பேசுபவர்கள் எவ்வளவு பொய் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய் பேசும் போது முள் ஒரு முறை சுற்றி வரும். கீழே இருக்கும் கவுண்டரில் முள் எத்தனை முறை சுற்றி வந்தது என பதிவாகும். இதன் மூலம் மனிதர்கள் எவ்வளவு பொய் பேசினார்கள் என்று அறிந்து அதற்கேற்ற தண்டனையைக் கொடுப்போம்” என்றிருக்கிறார்.
இந்த கான்செப்டில் மிகவும் கவரப்பட்ட சசிகலா சில பேரின் பொய் பேசும் இயந்திரங்களை சுற்றிப் பார்த்தார். கவுதம புத்தரின் இயந்திரத்தில் முள் ஒரு முறை கூட சுற்றாமல் கவுண்டர் ஜீரோவிலேயே இருந்திருக்கிறது. அடுத்ததாக மகாத்மாவின் இயந்திரத்தை சென்று பார்த்திருக்கிறார். முள் மூன்று முறை சுற்றியிருக்கிறது.
வேறு யாரோ ஒருவருடைய இயந்திரத்தை சசிகலா தேடிப் பார்த்திருக்கிறார். அது கிடைக்கவேயில்லை. சசிகலா மீண்டும் மீண்டும் தேடிப் பார்ப்பதைப் பார்த்த சித்திரகுப்தன், “மேடம். மே ஐ ஹெல்ப் யூ” என்று கேட்டார்.
உடனே சசிகலா, “அக்காவோட பொய்பேசும் இயந்திரம் இங்கே காணுமே? அது எங்கே” என்றார்.
“மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்” என்றாராம் சித்திரகுப்தன்.
சேவியர் சொன்னது,
April 24, 2009 இல் 9:27 பிற்பகல்
//“மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்” என்றாராம் சித்திரகுப்தன்//
பின்னிட்டீங்க போங்க
சேவியர் சொன்னது,
April 24, 2009 இல் 9:27 பிற்பகல்
//“மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்” என்றாராம் சித்திரகுப்தன்.//
பின்னிட்டீங்க….
vasu சொன்னது,
ஆகஸ்ட் 23, 2009 இல் 4:50 பிற்பகல்
very beautiful
fazeel சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 11:03 பிற்பகல்
verry nice
fahima சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 11:06 பிற்பகல்
good joke
praba சொன்னது,
நவம்பர் 13, 2009 இல் 2:57 பிற்பகல்
super machan
PSK சொன்னது,
நவம்பர் 15, 2009 இல் 2:21 மு.பகல்
NICE JOKES
thamim சொன்னது,
நவம்பர் 17, 2009 இல் 11:47 பிற்பகல்
super machan
prabhakaran சொன்னது,
December 24, 2009 இல் 10:44 பிற்பகல்
super ma super ru
SRAVANAN சொன்னது,
ஜூலை 21, 2010 இல் 4:32 மு.பகல்
ALL JOKES ARE GOOD
Nirmalraj சொன்னது,
ஜனவரி 28, 2011 இல் 5:10 மு.பகல்
இங்கு உள்ள அணைத்து மெசேஜ்களும் மிகவும் பிடித்து இருக்கிறது.
P.POONGOTHAI சொன்னது,
மார்ச் 12, 2011 இல் 12:52 மு.பகல்
ITS VERY NISE
Prasanna R சொன்னது,
ஜூலை 6, 2011 இல் 5:52 மு.பகல்
//ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
//
ivan dhaan maanavan….student #1
intizar dinle சொன்னது,
ஜூலை 22, 2011 இல் 8:53 பிற்பகல்
அருமையாக இருக்கிறது.