ஒல்லியானவர்களுக்கும் தேவை ! உடற்பயிற்சி.

ex1.jpg

ஒல்லியாய் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை எனும் மனநிலையில் இருப்பார்கள் அவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டுமெனில் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று லண்டனின் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஓடுவதும், உடல் வியர்க்க உடற்பயிற்சி செய்வதும் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றும், ஒல்லியாக இருப்பவர்கள் வரம் வாங்கியவர்கள் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் எனும் கருத்து பரவலாக உள்ளது. அந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி.

ஆரோக்கியமான வாழ்க்கை என்பதும் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமல்ல என்றும், சரியான உடற்பயிற்சி செய்யாத ஒல்லியான மனிதருக்கும் குண்டான மனிதருக்கு வர வாய்ப்புள்ள அத்தனை பிரச்சனைகளும் வரும் என்றும் அந்த ஆராய்ச்சி பயமுறுத்துகிறது.

உடலிலுள்ள கொழுப்பை சரியான அளவுக்குள் வைத்திருக்க இந்த உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சுறுசுறுப்புக்கும் கூட உடற்பயிற்சிகளே துணை செய்கின்றன.

தினமும் முப்பது நிமிடங்கள் எனும் அளவில் வாரம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதை ஒல்லியானவர்களும் கடைபிடிப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்தது என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

16 மறுமொழிகள்

  1. Sathya சொன்னது,

    மே 18, 2007 இல் 1:42 பிற்பகல்

    Can you give the URL for that research?

    thanks
    Sathya

  2. சேவியர் சொன்னது,

    மே 18, 2007 இல் 2:16 பிற்பகல்

    //Can you give the URL for that research?//

    கண்டிப்பா…
    http://news.bbc.co.uk/2/hi/health/4778274.stm

  3. cheena (சீனா) சொன்னது,

    December 4, 2007 இல் 7:01 மு.பகல்

    இதற்கு ஆதாரம் தேவை இல்லையே – உடற்பயிற்சி அனைவரும் செய்ய வேண்டும்

  4. amjath சொன்னது,

    அக்டோபர் 9, 2008 இல் 3:53 பிற்பகல்

    sdfdsfsdfsa

  5. Amjath சொன்னது,

    அக்டோபர் 9, 2008 இல் 4:13 பிற்பகல்

    This is very useful message.

  6. subash சொன்னது,

    பெப்ரவரி 23, 2009 இல் 3:07 பிற்பகல்

    very very very ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………(suspence)

  7. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 23, 2009 இல் 4:42 பிற்பகல்

    ……………….. ?? :)

  8. subash சொன்னது,

    பெப்ரவரி 23, 2009 இல் 6:32 பிற்பகல்

    very very very gooooooooooooooooooooooooooooooooood sir

  9. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 23, 2009 இல் 10:04 பிற்பகல்

    நன்றி சுபாஷ் :)

  10. KUM சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2009 இல் 2:42 மு.பகல்

    THANKING YOU DA SUBASH

  11. kannan சொன்னது,

    ஆகஸ்ட் 12, 2009 இல் 4:22 மு.பகல்

    Very good advice.

  12. famitha சொன்னது,

    செப்டம்பர் 27, 2009 இல் 10:55 பிற்பகல்

    nan hfdhdjfffffrdffdsd

  13. famitha சொன்னது,

    செப்டம்பர் 27, 2009 இல் 10:59 பிற்பகல்

    always be happy dont worry for anything so u will not get any disease

  14. karthikeyan சொன்னது,

    செப்டம்பர் 29, 2009 இல் 9:45 பிற்பகல்

    exercise is one of the very important thing in our life

  15. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 12, 2009 இல் 11:59 பிற்பகல்

    //exercise is one of the very important thing in our life//

    நன்றி கார்த்திகேயன்….

  16. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 13, 2009 இல் 12:01 மு.பகல்

    //always be happy dont worry for anything so u will not get any disease//

    நன்றி பேமிதா…


மறுமொழியொன்றை வழங்குக