சைமண்ட்ஸ் vs நிர்வாண கங்காரு :)

சைமண்ட்ஸ் க்கு போதாத காலம் போலிருக்கிறது. நிர்வாணமாய் தன்னை நோக்கி ஓடி வந்த பார்வையாளரை பவுண்டரிக்கு விரட்டுகிறார்.

இவரு நல்லவரா ? கெட்டவரா ?

sym2.jpg

பார்வையாளரை சைமண்ட்ஸ் அடித்தது ஏதோ ஒரு 4.3 படி குற்றமாம். என்ன பண்றாங்கன்னு பாப்போம் :)

sym.jpg

விடுங்க சைமண்ட்ஜி,ஹர்பஜம் மேல இருக்கிற கோபத்தை இப்படியா காட்டறது ?

sym0.jpg
அப்புறம் ஹர்பஜனைப் பார்த்து கூட ஒரு கங்காரு ஆடைகளைக் கழற்றி விட்டு ஓடி வந்தது.

இனிமே யாரும் நீ என்ன “கழற்றினே” என்று ஆஸ்திரேலியர்களைப் பார்த்து கேட்காதிருக்கக் கடவது !

8 மறுமொழிகள்

  1. bashakavithaigal சொன்னது,

    மார்ச் 4, 2008 இல் 10:34 பிற்பகல்

    அவரு ஓடி வர ஸ்டைல பார்த்தா 200 கிமீ வேகத்துல பந்து வீசுவாராட்டம் தெரியுது. பேட்ட வச்சு ஒரே போடு போட்டிருக்கலாம்

  2. கருப்பன்/Karuppan சொன்னது,

    மார்ச் 5, 2008 இல் 10:19 மு.பகல்

    உச்சி வெய்யில்ல உக்காந்து கிரிக்கெட் பாக்ககூடாதுன்னு இதுக்குத்தான் சொல்லுறது!

  3. srirammurali சொன்னது,

    மார்ச் 5, 2008 இல் 10:56 மு.பகல்

    முன்னாடி குரங்கு, இப்போ கங்காரு.. சைமண்டஸ கோவில் படத்துல வடிவேலு’க்கு ஆன மாதிரி ‘வாயில்லா ஜீவன் எல்லாம் வஞ்சம் வெச்சு பழிவாங்குதோ’ ?? :D

  4. சேவியர் சொன்னது,

    மார்ச் 5, 2008 இல் 1:29 பிற்பகல்

    //பேட்ட வச்சு ஒரே போடு போட்டிருக்கலாம்//

    ஓகே..ஓகே… நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது :)

  5. சேவியர் சொன்னது,

    மார்ச் 5, 2008 இல் 1:30 பிற்பகல்

    //உச்சி வெய்யில்ல உக்காந்து கிரிக்கெட் பாக்ககூடாதுன்னு இதுக்குத்தான் சொல்லுறது!//

    ஹா..ஹா… :)

  6. சேவியர் சொன்னது,

    மார்ச் 5, 2008 இல் 1:30 பிற்பகல்

    //முன்னாடி குரங்கு, இப்போ கங்காரு.. சைமண்டஸ கோவில் படத்துல வடிவேலு’க்கு ஆன மாதிரி ‘வாயில்லா ஜீவன் எல்லாம் வஞ்சம் வெச்சு பழிவாங்குதோ’ ?? //

    இருக்கும் இருக்கும் :)

  7. ஜெயா சொன்னது,

    மார்ச் 6, 2008 இல் 4:04 பிற்பகல்

    “தங்களுடன் விளையாடுபவர்களுடன் ஏறிப்பாய்பவர்கள் தானே இம்முறை தம் நாட்டவர்களுடன் ஏறிப்பாய்ந்திருக்கின்றார், பார்போம் என்ன தண்டணை என்று அதற்காக அவ்வாறு வெள்ளைக்கங்காஐ வெள்ளையாகவே ஓடிவந்ததை சரியென்று சொல்லவரவில்லை….
    ஹா..ஹா…

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 7, 2008 இல் 8:50 பிற்பகல்

    :)


மறுமொழியொன்றை வழங்குக