கனியிலே கலை வண்ணம் கண்டார் !

தர்பூசணியை வெட்டினோமா, கடித்தோமா அல்லது குடித்தோமா என்றில்லாமல் குளிக்கலாமா ஏன யோசித்திருக்கிறானே ஒருவன் !

tharpoosani.jpg

பார்த்திபன் பாணில சொன்னால்..

ஒரு தோலே
பழத்தைச் சுமக்கிறதே !

orange.jpg

வலியே போய் தலையைக் கொடுக்கிறது இது தானோ ?

sathukudi.jpg

இது எவன் செய்த விந்தை
இங்கே ஓர்
‘காலி’ பிளவர் மந்தை.

thakkaali.jpg

இசை விழும் கனி வனம்.

berikkaai.jpg

என்ன ஒரு அற்புதக் கற்பனை
கலி காலம் என்று சொல்வதை சற்றே மாற்றி கனிகாலம் என்று சொல்லலாமா ?

17 மறுமொழிகள்

  1. ஏப்ரல் 2, 2008 இல் 12:46 பிற்பகல்

    அருமையாக இருக்கு.
    நன்றி.

  2. ஏப்ரல் 2, 2008 இல் 1:29 பிற்பகல்

    வித்தியாசமாக, ரசிக்கும்படியாக உள்ளது சேவியர்..

    காட்டியமைக்கு நன்றிகள்

  3. johan paris சொன்னது,

    ஏப்ரல் 2, 2008 இல் 3:21 பிற்பகல்

    நல்லாத் தான் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் நான் இட்ட பதிவையும் பார்க்கவும்.
    http://johan-paris.blogspot.com/2006/11/blog-post_116319380541060051.html

  4. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 2, 2008 இல் 7:12 பிற்பகல்

    நன்றி வடுவூர். உங்கள் பாராட்டை மானசீகமாக உரியவரிடம் அனுப்பி விட்டேன் :)

  5. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 2, 2008 இல் 7:12 பிற்பகல்

    //வித்தியாசமாக, ரசிக்கும்படியாக உள்ளது சேவியர்..

    காட்டியமைக்கு நன்றிகள்
    //

    நன்றி தமிழன்

  6. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 2, 2008 இல் 7:13 பிற்பகல்

    //நல்லாத் தான் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் நான் இட்ட பதிவையும் பார்க்கவும்.//

    பார்த்தேன் ரசித்தேன்

  7. ஏப்ரல் 2, 2008 இல் 9:57 பிற்பகல்

    [...] see more at Sirippu.WordPress.com. [...]

  8. kalyanakamala சொன்னது,

    ஏப்ரல் 3, 2008 இல் 8:12 மு.பகல்

    எளிமையாக செய்து பார்க்கலாமே என்று தொன்றும்படி உள்ளது.பார்த்திபன் மாதிரி காமென்டும் நல்லாவே பொருந்தியிருக்கு.
    அன்புடன்
    கமலா

  9. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 3, 2008 இல் 3:39 பிற்பகல்

    நன்றிங்க

  10. sarav சொன்னது,

    ஏப்ரல் 25, 2008 இல் 10:47 பிற்பகல்

    வாவ்.. ரொம்ப நல்லா இருக்கு!! புகைப்படங்களும் கமெண்ட்டுகளும்.

  11. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 12:24 பிற்பகல்

    நன்றி சரவ்.

  12. derdo சொன்னது,

    மே 23, 2008 இல் 7:53 மு.பகல்

    wow, what talent!

  13. சேவியர் சொன்னது,

    மே 23, 2008 இல் 12:33 பிற்பகல்

    ஆமா !!! ரசனைவாதி தான்.

  14. Swimming in a Watermelon | MerapuLand சொன்னது,

    ஜூலை 17, 2008 இல் 5:43 பிற்பகல்

    [...] cool, but at the same time weird. Found it from this site. However, I am not very sure whether it’s the author’s original or he got it from [...]

  15. Ricky(Nomor Telepon08567272981) சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 7:51 மு.பகல்

    I am Ricky Suhandi,I want to trade in futures exchanges with you,if you interest,please call me at number:+628567272981.We can meet at my office:MONEX INVESTINDO FUTURES,Wisma Kyoei Prince Lt.9,Jl.Jend.Sudirman Kav.3,Jakarta 10220,Indonesia for further information.When we can meet at my office?Thanks for your kind attention.

  16. jagathis சொன்னது,

    பெப்ரவரி 23, 2009 இல் 6:54 பிற்பகல்

    super picture very good

  17. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 23, 2009 இல் 10:06 பிற்பகல்

    :)


மறுமொழியொன்றை வழங்குக