உங்கள் காதலிக்குப் பரிசளிக்க…

காலையில இருந்தே கடைகளில் ஏறி இறங்கித் தேடினேன் ஒண்ணுமே கிடைக்கல. உன்னை விட சிறப்பா எதுவும் என் கண்ணுக்குப் படாததனால எதுவுமே வாங்கல. உன்னோட ஒப்பிடும்போ பிரபஞ்சம் கூட அழகுப் பஞ்சமடி. இப்படியெல்லாம் கதை விட்டுட்டு உங்க விரல்ல ஒண்ணே கால் கிராம்ல ஒரு மோதிரம் போடறாரா உங்க காதலர் ?

அவர் கிட்டே போய் “உங்களுக்கு இனிமே அந்த கஷ்டம் எல்லாம் இல்லை. இதோ இந்த மிக்கி மவுஸ் பொம்மையை மட்டும் வாங்கிக் கொடு போதும்ன்னு” சொல்லுங்க.

முழுவதும் பவுனினால் செய்யப்பட்ட இதன் எடை ஒரு கிலோ. செய்தவர் ஜப்பானின் கின்ஸா டனக்கா.

9 மறுமொழிகள்

  1. vijaygopalswami சொன்னது,

    ஏப்ரல் 23, 2008 இல் 4:49 பிற்பகல்

    தாலி மீல்சுக்கே வழியில்லாம அலையிறவன் தாலி வாங்கறதே பெரிய விஷயம். அவன் கிட்ட ஒரு கிலோ தங்கத்தை கேட்டா எங்க போவான்.

  2. viknesh சொன்னது,

    ஏப்ரல் 23, 2008 இல் 5:46 பிற்பகல்

    micky mouse ah….. agadum agadum

  3. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 23, 2008 இல் 6:09 பிற்பகல்

    அட.. ஒரு குரூப்பா தான் அலய்ராங்கபோல.. :)

  4. ஸ்ரீராம் முரளி சொன்னது,

    ஏப்ரல் 24, 2008 இல் 4:35 பிற்பகல்

    அப்படியே காதலி எங்க கிடைப்பாங்கன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும் ;)

  5. vijaygopalswami சொன்னது,

    ஏப்ரல் 25, 2008 இல் 2:08 நான்

    //
    அப்படியே காதலி எங்க கிடைப்பாங்கன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்
    //

    அவனா நீ…

  6. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 25, 2008 இல் 10:32 நான்

    //அப்படியே காதலி எங்க கிடைப்பாங்கன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்
    //

    யாரோட காதலி ?

  7. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 25, 2008 இல் 10:33 நான்

    //அவனா நீ…//

    போட்டோ பாத்தா அப்படி தான் தெரியுது :)

  8. Mangalore Siva சொன்னது,

    மே 12, 2008 இல் 7:19 பிற்பகல்

    /
    தாலி மீல்சுக்கே வழியில்லாம அலையிறவன் தாலி வாங்கறதே பெரிய விஷயம். அவன் கிட்ட ஒரு கிலோ தங்கத்தை கேட்டா எங்க போவான்.
    /

    ரிப்பீட்டேேஏஏஏஏஏய்

  9. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 8:01 பிற்பகல்

    :) வாங்க வாங்க … உங்களைத் தான் விஜய்கோபால்சாமி தேடிட்டே இருக்கார் :)

மறுமொழியொன்றை வழங்குக