ரஷ்யாவிலுள்ள Krasnoyarsk என்னுமிடத்தில் நடந்த 2008ம் ஆண்டுக்கான உடல் ஓவியப் போட்டியில்
Elena Mityanina வடிவமைத்த ஓவிய ஆடையுடன் ஒயிலாய் வந்த மயில்கள்
உடலோவியம் கலையானது – இது மாஸ்கோ உடல் ஓவிய விழா
ஏப்ரல் 25, 2008 இல் 12:58 பிற்பகல் (ALL POSTS, சுவையானவை, வித்தியாசமானவை)
Tags: உடல், ஓவியம், கலை
ரஷ்யாவிலுள்ள Krasnoyarsk என்னுமிடத்தில் நடந்த 2008ம் ஆண்டுக்கான உடல் ஓவியப் போட்டியில்
Elena Mityanina வடிவமைத்த ஓவிய ஆடையுடன் ஒயிலாய் வந்த மயில்கள்
உடலோவியம் கலையானது – இது மாஸ்கோ உடல் ஓவிய விழா
| bashakavithaigal மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| Anonymous மேல் புதிய ஹாரிபாட்டர் : எதிர்பார்ப… | |
| buruhani மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| Vinitha Jaya Seelan மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| ரவிஷா மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| sam மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| நித்தில் மேல் படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன… | |
| நித்தில் மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| உங்கள் தோழி மேல் படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன… | |
| சேவியர் மேல் தற்கொலை விரும்பிகளால் நிரம்பும… | |
| sayrabala மேல் உலகம் : கொடுமையிலும், கொட… | |
| gomathi மேல் தற்கொலை விரும்பிகளால் நிரம்பும… |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary

vijaygopalswami சொன்னது,
ஏப்ரல் 25, 2008 இல் 6:53 பிற்பகல்
அடங்கமாட்டியா நீ?
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 25, 2008 இல் 7:41 பிற்பகல்
இப்போதைக்கு அடங்கறமாதிரி ஐடியா ஏதும் இல்லை.
R. Jayaprakash சொன்னது,
ஏப்ரல் 26, 2008 இல் 7:01 மு.பகல்
Hello Xavier,
I have been reading your blog for quite some time now. Your articles have a socially responsible outlook and yet, at the same time, does not compromise on the entertainment factor as well. Thank you and continue posting..
Regards,
R. Jayaprakash
P.S : Just dropped in to say that Krasnoyarsk is in Siberia, Russia and not in China as mentioned in the first line of this article.
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
ஏப்ரல் 27, 2008 இல் 12:17 பிற்பகல்
ஹேம்ம்ம்ம்… நம்ப மனசு நம்பகிட்ட இல்ல….
vijaygopalswami சொன்னது,
ஏப்ரல் 27, 2008 இல் 11:12 பிற்பகல்
//
ஹேம்ம்ம்ம்… நம்ப மனசு நம்பகிட்ட இல்ல….
//
இப்போ எதுக்கு சம்மந்தமில்லாம ஒரு கமெண்ட்.
ஸ்ரீராம் முரளி சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 4:29 மு.பகல்
அது எப்படிங்க, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உங்களுக்கு மட்டும் கண்ணுல மாட்டுது ???
… எது எப்படியோ, படமெல்லாம் அம்சமா இருக்கு
vijaygopalswami சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 6:00 மு.பகல்
///
… எது எப்படியோ, படமெல்லாம் அம்சமா இருக்கு
அது எப்படிங்க, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உங்களுக்கு மட்டும் கண்ணுல மாட்டுது ???
///
வாய்யா ”அவனா நீ”
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 12:22 பிற்பகல்
//Hello Xavier,
I have been reading your blog for quite some time now. Your articles have a socially responsible outlook and yet, at the same time, does not compromise on the entertainment factor as well. Thank you and continue posting..
Regards,
R. Jayaprakash
P.S : Just dropped in to say that Krasnoyarsk is in Siberia, Russia and not in China as mentioned in the first line of this article.
//
நன்றி ஜெயபிரகாஷ். வருகைக்கும், பிழையைத் திருத்தியமைக்கும். மாற்றி விட்டேன்
தொடர்ந்து வாருங்கள்.
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 12:23 பிற்பகல்
//
ஹேம்ம்ம்ம்… நம்ப மனசு நம்பகிட்ட இல்ல….
//
இப்போ எதுக்கு சம்மந்தமில்லாம ஒரு கமெண்ட்.
–
அதானே ? எப்போ உங்க கிட்டே இருந்துது அது ?
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 12:24 பிற்பகல்
///
… எது எப்படியோ, படமெல்லாம் அம்சமா இருக்கு
அது எப்படிங்க, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உங்களுக்கு மட்டும் கண்ணுல மாட்டுது ???
///
வாய்யா ”அவனா நீ”
———
போட்டோ பாத்தா அப்படித் தான் தல தெரியுது !
மு.மயூரன் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 3:53 பிற்பகல்
ஆண்களின் உடலில் எல்லாம் ஓவியம் வரைந்து “கலை” வளர்க்க மாட்டார்களா? அல்லது ஆண்களின் உடலில் வரையப்பட்ட ஓவியங்களை இங்கே காட்சிப்படுத்த மாட்டீர்களா?
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 3:55 பிற்பகல்
படுத்துவார்கள், படுத்தியிருக்கிறேன்…
விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
ஏப்ரல் 29, 2008 இல் 12:52 பிற்பகல்
//இப்போ எதுக்கு சம்மந்தமில்லாம ஒரு கமெண்ட்//
யோவ் கோபாலு எல்லோரைரும் கலாய்குற, அந்த பீட்டர் அண்ணாச்சிய விட்டுட…
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 29, 2008 இல் 2:31 பிற்பகல்
அதானே… !!!
Mangalore Siva சொன்னது,
மே 12, 2008 இல் 7:15 பிற்பகல்
ரெண்டாவது படம் சூப்பர்.
சேவியர் சொன்னது,
மே 12, 2008 இல் 8:04 பிற்பகல்
ம்ம்… நல்ல ரசனை