நடுங்க வைத்த நிமிடங்கள்.

ஆப்பிரிக்கன் சஃபாரி போயிட்டிருக்கீங்க, திடீர்ன்னு ஒரு பெரிய யானை உங்க காருக்கு முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்கும். அப்படியே அது ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி உத்துப் பாத்து உறுமினா ?

அப்படி ஒரு அனுபவத்தைச் சந்தித்த அண்ணன் தங்கை தான் இவங்க. ஸ்விஸ் பார்ட்டிங்க இந்த பெல்ட்ரேம் & ஆஞ்சலா. அவ்ளோ தான் இந்த ஓல்ஸ்வேகன் கார் அப்படியே அப்பளமாகப் போகுது, அந்த அப்பளத்துக்குள்ளே நாம இரண்டு பேருமே பர்கர் பன்னாகப் போகிறோம் என்று நடுங்கித் தான் போனார்கள்.

எஞ்சினை ஆஃப் செய்து விட்டு அமைதியாக மரணமா, இல்லை மறு ஜென்மமா என ஆறு நிமிடங்கள் திக் திக் என இருந்தவர்களை விட்டு விட்டு அமைதியாகச் சென்று விட்டதாம் அந்த ஆஜானுபாகுவான யானை. மெதுவாக ஒரு அழுத்து அழுத்தியதோடு சரி.

கேரள யானைங்க மட்டும் தான் போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்குமோ ?

7 மறுமொழிகள்

  1. rajahsubramanian சொன்னது,

    மே 14, 2008 இல் 4:26 பிற்பகல்

    Really good.God exists where things dont happen as feared and also where they happen as we wish.

  2. vijaygopalswami சொன்னது,

    மே 14, 2008 இல் 6:10 பிற்பகல்

    மனிதர்களை விடவும் மிருகங்களிடம்தான் மனிதாபிமானம் நின்று நிலைத்திருக்கிறது. கேரள யானைகள் பாவம், ஓய்வும் கலவியும் மறுக்கப்படுவதால்தான் அவை இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்துகொள்கின்றன என்று நினைக்கிறேன்.

  3. சேவியர் சொன்னது,

    மே 15, 2008 இல் 10:35 மு.பகல்

    //Really good.God exists where things dont happen as feared and also where they happen as we wish//

    தத்துவம் !!! :)

  4. சேவியர் சொன்னது,

    மே 15, 2008 இல் 10:37 மு.பகல்

    //கேரள யானைகள் பாவம், ஓய்வும் கலவியும் மறுக்கப்படுவதால்தான் அவை இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக நடந்துகொள்கின்றன//

    வேகோ அசத்தோ அசத்துன்னு அசத்தறியேப்பா !

  5. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 8:41 பிற்பகல்

    வன இலாகாவில் பணிபுரியும் அண்ணன் லதானந்த் இது குறித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். செல்வேந்திரனிடமிருந்து அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். தைரியமாக வரலாம்.

  6. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 11:26 மு.பகல்

    //வன இலாகாவில் பணிபுரியும் அண்ணன் லதானந்த் இது குறித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்//

    யானைக்கும் வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கணும்ன்னு சொன்னாலும் சொல்லிடுவாரு !

  7. uma maheswari.v சொன்னது,

    நவம்பர் 12, 2008 இல் 1:26 பிற்பகல்

    aaaaaaaaaa apidiye shok aagiten theriuma annan thangachi pasamthan kapathiruku theriyuma pasamna summava…………


மறுமொழியொன்றை வழங்குக