பெண்கள் “பை” மாட்டும் புதிய இடம் !

பெண்கள் எது செய்தாலும் அழகு தான் என வாதிடும் இளசுகளுக்கு இந்த செய்தி உரித்தாகுக.

தோளில் மாட்டிய பையைப் பார்த்திருக்கிறோம், கையில் தூக்கிச் செல்லும் பையைப் பார்த்திருக்கிறோம், இடுப்பில் தொங்க விடப்பட்டிருக்கும் பாட்டியின் சுருக்குப் பையையும் பார்த்திருக்கிறோம்.

 

இதோ.. இது புத்தம் புதுசுங்க !!!! காலில் பை !!!

அந்தப் பையில் அப்படி என்ன தான் இருக்கும் ? என்பது அவர்களுக்கும், மாட்டி விட்ட மவராசனுக்குமே வெளிச்சம்.

18 மறுமொழிகள்

  1. யாரிவனோ. சொன்னது,

    மே 16, 2008 இல் 12:15 பிற்பகல்

    எல்லாம் இருக்கட்டும். பெண்கள் ஏன் பை மாட்டிட்டுத் திரியுறவங்க. அதுக்கு பதில் சொல்லுங்க யாரேனும் தெரிஞ்சா..??!

  2. vikneshwaran adaikkalam சொன்னது,

    மே 16, 2008 இல் 12:26 பிற்பகல்

    எல்லாம் போயி காலுல வந்து நிக்குது. உருப்பிட்ட மாறிதான்…

  3. சேவியர் சொன்னது,

    மே 16, 2008 இல் 12:52 பிற்பகல்

    //எல்லாம் இருக்கட்டும். பெண்கள் ஏன் பை மாட்டிட்டுத் திரியுறவங்க. அதுக்கு பதில் சொல்லுங்க யாரேனும் தெரிஞ்சா..??!//

    பதில் சொல்றது இருக்கட்டும்.. இதென்னங்க ஒரு கேள்வி :P

  4. சேவியர் சொன்னது,

    மே 16, 2008 இல் 12:53 பிற்பகல்

    //எல்லாம் போயி காலுல வந்து நிக்குது. உருப்பிட்ட மாறிதான்…

    //

    இனிமேல் பெண்கள் சட்டென கீழே குனிந்தால் செருப்பைக் கழற்றப் போகிறார்கள் எனும் பயத்திலிருந்து விக்னேஷ் விடுபடலாம்.

    கூடவே,

    இனிமே பொண்ணுங்க காலில யாராவது விழுந்தா.. பையை திருடப் போகிறானோ என பெண்கள் பயப்படலாம் :)

  5. லதானந்த் சொன்னது,

    மே 16, 2008 இல் 9:30 பிற்பகல்

    செமையா இருக்குங்க வளு வளுன்னு! அட! பையைத் தாங்க சொன்னேனுங்க!
    ஏனுங்க என்ர
    http://www.lathananthpakkam.blogspot.com
    படிச்சுப் பாருங்கண்ணா!

  6. vijaygopalswami சொன்னது,

    மே 16, 2008 இல் 11:38 பிற்பகல்

    //
    பெண்கள் ஏன் பை மாட்டிட்டுத் திரியுறவங்க
    //

    “பேக ஒன்னு மாட்டிக்கிறா – இவ
    வேலைக்கு போறேன்னு காட்டிக்கிறா”

    கவி மார்கண்டேயர் வாலியின் வரிகள்
    படம்: இந்து

  7. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 5:51 மு.பகல்

    ///
    செமையா இருக்குங்க வளு வளுன்னு!
    ///

    ஆப்பிசர் இதெல்லாம் ரொம்ப தப்பு ஆப்பிசர்!!!!

  8. kalyanakamala சொன்னது,

    மே 17, 2008 இல் 9:13 மு.பகல்

    //பேக ஒன்னு மாட்டிக்கிறா – இவ
    வேலைக்கு போறேன்னு காட்டிக்கிறா//
    ஆணாதிக்கம்!ந்ற ந்ற!
    கமலா

  9. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 11:05 மு.பகல்

    //
    ஆணாதிக்கம்!ந்ற ந்ற! கமலா
    //

    டிராலி ஃபார்வர்ட் டூ வாலி

  10. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 11:06 மு.பகல்

    வாயுத் தொல்லையா? நிவாரணம் வேண்டுமா? தவறாமல் படியுங்கள்:

    http://vijaygopalswami.wordpress.com/2008/05/17/gas_trouble/

  11. மே 17, 2008 இல் 12:19 பிற்பகல்

    சர்த்தான் வுடுங்க சார்! நாம எது செஞ்சாலும் அது இந்த ஒலகத்தையே நிமுந்து பாக்க வைக்கிற ‘புது பாஷன்’னு மனசுல நெனப்புல திரியறதுகள் அந்த ஜென்மங்கள்! கண்டுக்காம வுட்டுட்டோம்னா, அதுகள் மூஞ்சில கரியைப் பூசினது மாதிரி ஆயிடும்! என்ன நான் சொல்றது?
    – கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு.

  12. வருண் சொன்னது,

    மே 18, 2008 இல் 7:31 மு.பகல்

    //இனிமேல் பெண்கள் சட்டென கீழே குனிந்தால் செருப்பைக் கழற்றப் போகிறார்கள் எனும் பயத்திலிருந்து விக்னேஷ் விடுபடலாம்.

    கூடவே,

    இனிமே பொண்ணுங்க காலில யாராவது விழுந்தா.. பையை திருடப் போகிறானோ என பெண்கள் பயப்படலாம்//
    சரியான கூற்று.

  13. kunthavai சொன்னது,

    மே 18, 2008 இல் 1:51 பிற்பகல்

    இதை பார்த்தா ஏதோ நம்ம கொலுசோட பரிணாம வளர்ச்சி மாதிரி தெரியுது . இதுக்கு போய் இந்த அலம்பல் பண்ரீங்களே.

  14. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:24 மு.பகல்

    //ஏதோ நம்ம கொலுசோட பரிணாம வளர்ச்சி மாதிரி தெரியுது //

    கொலுசுக்கெல்லாமா “பரிணாம” வளர்ச்சி. டார்வினை டார்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிட்டீங்களே :)

  15. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:28 மு.பகல்

    //சர்த்தான் வுடுங்க சார்! நாம எது செஞ்சாலும் அது இந்த ஒலகத்தையே நிமுந்து பாக்க வைக்கிற ‘புது பாஷன்’னு மனசுல நெனப்புல திரியறதுகள் அந்த ஜென்மங்கள்! கண்டுக்காம வுட்டுட்டோம்னா, அதுகள் மூஞ்சில கரியைப் பூசினது மாதிரி ஆயிடும்! என்ன நான் சொல்றது?
    - கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு.

    //

    கண்டுக்காம உடறதா ? அப்புறம் ஆண்களுக்கு என்ன வேலை இருக்கு :)

  16. Danasegarane சொன்னது,

    மே 20, 2008 இல் 7:55 பிற்பகல்

    இதுதான் Fashion சொல்ராங‌க‌

  17. சேவியர் சொன்னது,

    மே 21, 2008 இல் 2:47 பிற்பகல்

    அதே :)

  18. kunthavai சொன்னது,

    மே 22, 2008 இல் 11:06 மு.பகல்

    /*கொலுசுக்கெல்லாமா “பரிணாம” வளர்ச்சி. டார்வினை டார்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிட்டீங்களே */
    Advance Version க்கு இப்படி எழுதினேன். பார்த்து பேசுங்க அண்ணாச்சி அப்புறம் டார்வின் ஐயாவோட ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட கொள்ளு பேத்தியென்று யாராவது வந்து என் மேல் மான நஷ்ட வழக்கு ஏதாவது போட்ற போறாய்ங்க.


மறுமொழியொன்றை வழங்குக