ஜெயில்ல இடமில்லைய்யா… இனிமே யாரையும் புடிக்காதீங்க ! இப்படி ஒரு நிலமை உண்மையிலேயே வந்திருக்கிறதாம் இப்போது யூ.கே யில்.
இருந்த 83,000 அறைகளும் நிரம்பி வழிய, திருடர்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர் காவல் துறையினர் !
ஓசிக் காசு வாங்கிட்டு லேசில் விடற பழக்கம் அங்கே இல்லையோ ??











சிவா. சொன்னது,
மே 28, 2008 இல் 6:49 பிற்பகல்
Dear Jevier How are u!!
this is puch from Jevier
ஓசிக் காசு வாங்கிட்டு லேசில் விடற பழக்கம் அங்கே இல்லையோ ??
puduvai siva
சேவியர் சொன்னது,
மே 28, 2008 இல் 6:54 பிற்பகல்
Pirabuwin Weblog சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 8:47 பிற்பகல்
[...] திருடனைப் பிடிக்காதீங்கப்பா… ஜெயில… [...]