எப்படா ஒரு வாய்ப்பு வரும் ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று கண்ணில் ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றிக் கொண்டு காத்திருப்பார்கள் போலிருக்கிறது.
மெனகாட்டனிலுள்ள பெஞ்சமின் ஷெர்மனுக்குக் கிடைத்தது ஆணுறைகள். அதை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுடன் நிற்பவர்களுடன் இணைத்துப் பார்த்தார். அடித்தது ஜாக்பாட்…
ஒபாமா – மெக்கெனின் ஆணுறைகளுக்கு கடந்த சில வாரங்களாக படு கிராக்கியாம் உலகெங்கும். விலை 10 டாலராம்.
தயாரித்தது எல்லாம் விற்றுப் போக இப்போது அடுத்த கட்டத் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறாராம் புள்ளி.
இதிலுள்ள கவர்ச்சிகரமான வாசகம் தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்கின்றார் இவர்.
ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment
மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired
நம்ம ஊர் தலைவர்கள் தலையைப் போட்டுப் பார்த்தா எப்படி இருக்கும்ன்னு நினைச்சுப் பார்த்தா சுவாரஸ்யமா இருக்கு. ஏதாச்சும் தோணினா.. சொல்லுங்க











vikneshwaran சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 11:35 மு.பகல்
இப்படி ஏடகுடமா ஏதாவது பதிவ போட வெண்டியது… நான் நல்லதா எதாவது சொல்லிபுட்டா பொடியன்னு திட்ட வேண்டியது… நான் வாய் திறக்கலப்பா சாமி…
bashakavithaigal சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 1:01 பிற்பகல்
>>>>நம்ம ஊர் தலைவர்கள் தலையைப் போட்டுப் பார்த்தா எப்படி இருக்கும்ன்னு
thalai(l)ya podrathaaa!!!!!!!!!!!!!!!
Mukundan சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 1:10 பிற்பகல்
இது சேவியர் பக்கமா இல்லை எஸ்.ஜே.சூர்யா பக்கமானு நினைக்கற அளவுக்கு இருக்கற விஷயமா எழுத ஆரமிசிட்டீங்க….
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 2:03 பிற்பகல்
//இப்படி ஏடகுடமா ஏதாவது பதிவ போட வெண்டியது… நான் நல்லதா எதாவது சொல்லிபுட்டா பொடியன்னு திட்ட வேண்டியது… நான் வாய் திறக்கலப்பா சாமி…//
அடப்பாவமே… தடியன்னு சொன்னா திட்டறது … பொடியன்னு சொன்னாலுமா….
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 2:03 பிற்பகல்
//thalai(l)ya podrathaaa!!!!!!!!!!!!!!!
//
யோவ் பாஷா…. விளம்பரத்துல சொன்னேய்யா…
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 2:11 பிற்பகல்
//இது சேவியர் பக்கமா இல்லை எஸ்.ஜே.சூர்யா பக்கமானு நினைக்கற அளவுக்கு இருக்கற விஷயமா எழுத ஆரமிசிட்டீங்க….
//
அப்படியில்லை முகுந்தன். “அலசல்” தளம் ஜனரஞ்சகமானது
“கவிதைச்சாலை” இலக்கியத்தரமானது. இரண்டுக்கும் இடையே அழுத்தமான கோடு.
அலசல் கூட வரம்பு மீறாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மீறுகிறேன் என்று தோன்றினால் சுட்டிக் காட்டுங்கள், திருத்திக் கொள்வேன்.
உண்மைத்தமிழன் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 2:57 பிற்பகல்
//இது சேவியர் பக்கமா இல்லை எஸ்.ஜே.சூர்யா பக்கமானு நினைக்கற அளவுக்கு இருக்கற விஷயமா எழுத ஆரம்பிச்சீட்டீங்களே..//
ரிப்பீட்டேய்..
சேவியர் நல்லா கேட்டுக்குங்க..
Mukundan சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 2:59 பிற்பகல்
இல்லை சேவியர், எந்த மீறலும் கிடையாது.நடப்பதை தானே எழுதி இருக்கிறீர்கள்
)
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 3:01 பிற்பகல்
/இல்லை சேவியர், எந்த மீறலும் கிடையாது.நடப்பதை தானே எழுதி இருக்கிறீர்கள்
)//
அப்பாடா… நிம்மதிப் பெருமூச்சு வுட வெச்சுட்டீங்க
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 3:02 பிற்பகல்
////இது சேவியர் பக்கமா இல்லை எஸ்.ஜே.சூர்யா பக்கமானு நினைக்கற அளவுக்கு இருக்கற விஷயமா எழுத ஆரம்பிச்சீட்டீங்களே..//
ரிப்பீட்டேய்..
சேவியர் நல்லா கேட்டுக்குங்க..
//
தலைவரு கட்சி மாறிட்டாரே
vikneshwaran சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 3:35 பிற்பகல்
//தயாரித்தது எல்லாம் விற்றுப் போக இப்போது அடுத்த கட்டத் தயாரிப்பில் பிஸியாக இருக்கிறாராம்//
வேகமாதன் மார்கேட்டிங் செய்றாங்க… பத்தாதுக்கு அலசல் இலவச மார்கேடிங் வேற…
vikneshwaran சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 3:36 பிற்பகல்
//தலையைப் போட்டுப் பார்த்தா //
எந்த தலை.. ச்சே… தலைவர்னு கேட்க வந்தேன்…
vikneshwaran சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 3:38 பிற்பகல்
//இதிலுள்ள கவர்ச்சிகரமான வாசகம் தான் இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்கின்றார் இவர்.//
அனாலிசிஸ் வேற செய்யுறாங்களா….
vikneshwaran சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 3:54 பிற்பகல்
http://vaazkaipayanam.blogspot.com/2008/06/blog-post_16.html
vijaygopalswami சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 5:51 பிற்பகல்
ஹிலாரி க்ளின்டன் உருவத்தில் செய்யப்பட்ட பாக்குவெட்டிகளைப் பற்றிக் குறிப்பிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 7:01 பிற்பகல்
போட்டுத் தாக்குங்க விக்கி.. உங்க கதை படிச்சேன்… தொட்டுட்டீங்க
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 7:02 பிற்பகல்
//ஹிலாரி க்ளின்டன் உருவத்தில் செய்யப்பட்ட பாக்குவெட்டிகளைப் பற்றிக் குறிப்பிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
கோபாலு… தெரியாததை எல்லாம் எப்படி சொல்றது ? நீங்க சொல்லுங்க.. கேட்டுக்கறேன்
எனக்கு மட்டும் ஏன் இப்படி - II « விஜய்கோபால்சாமி சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 1:29 மு.பகல்
[...] சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். [...]
vijaygopalswami சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 1:42 மு.பகல்
படித்துவிட்டீர்களா….. விஜய்கோபால்சாமியின் “எனக்கு மட்டும் ஏன் இப்படி – II”.
http://vijaygopalswami.wordpress.com/2008/06/17/nut_cracker/
தவறாமல் படியுங்கள்…
(சேவியர், இந்தப் பதிவில் நீங்கள் கேட்டிருக்கும் தகவலையும் தந்துள்ளேன்)
அரவிந்தன் சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 7:54 பிற்பகல்
ஒரே யெதிர்பா இருக்கு….
சேவியர் சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 11:35 மு.பகல்
நல்லதைச் சொன்னா எதிர்ப்பு வரது சகஜம் தானே
அமெரிக்க தேர்தல் - வலைப்பதிவுகளில் « US President 08 சொன்னது,
ஜூன் 20, 2008 இல் 4:07 மு.பகல்
[...] சேவியர்: வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் [...]