மிரட்டும் உடல் ஓவியங்கள்
ஜூலை 4, 2008 இல் 6:45 பிற்பகல் (ALL POSTS, சுவையானவை, படங்கள்)
Tags: அழகு, இளமை, கலை, பெண்கள்
ஜூலை 4, 2008 இல் 6:45 பிற்பகல் (ALL POSTS, சுவையானவை, படங்கள்)
Tags: அழகு, இளமை, கலை, பெண்கள்
| ஷாமா மேல் மைக்கேல் ஜாக்சன் மரணம் | |
| திரு மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… | |
| vijaygopalswami மேல் கன்னத்தைத் தொட்டும் படம் வரையல… | |
| gk2009 மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… | |
| Vigneswari Khanna மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… | |
| Anonymous மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… | |
| shahul மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… | |
| Anonymous மேல் IT கம்பெனிகளின் திரை மறைவு… | |
| Kevin Xu மேல் கன்னத்தைத் தொட்டும் படம் வரையல… | |
| நித்தில் மேல் கன்னத்தைத் தொட்டும் படம் வரையல… | |
| நித்தில் மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… | |
| kalyanakamala மேல் வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா… |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary





vijaygopalswami சொன்னது,
ஜூலை 5, 2008 இல் 10:43 மு.பகல்
கவிஞரே, இனிமேல் வெறும் படங்கள் மட்டும் போட்டால் பார்க்க மாட்டோம். போடுகிற படம் தொடர்பாக ஏதாவது கவிதை எழுதினால் மட்டுமே கமெண்ட் போடுவோம்.
Kunthavai சொன்னது,
ஜூலை 5, 2008 இல் 11:06 மு.பகல்
//மையால் மேனியில் வரையும் பயிற்சி – இது
அழகை அழகால் மறைக்கும் முயற்சி !!!//
How can U say like this?
Scary pictures.(Especially the last one)
Anyhow, taste differs.
அரவிந்தன் சொன்னது,
ஜூலை 5, 2008 இல் 11:30 மு.பகல்
//கவிஞரே, இனிமேல் வெறும் படங்கள் மட்டும் போட்டால் பார்க்க மாட்டோம். போடுகிற படம் தொடர்பாக ஏதாவது கவிதை எழுதினால் மட்டுமே கமெண்ட் போடுவோம்.//
வழிமொழிகிறேன்
RAVI KUMAR (Kuwait) சொன்னது,
ஜூலை 5, 2008 இல் 12:42 பிற்பகல்
// Anaconda Art Super
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 10:26 மு.பகல்
//கவிஞரே, இனிமேல் வெறும் படங்கள் மட்டும் போட்டால் பார்க்க மாட்டோம். போடுகிற படம் தொடர்பாக ஏதாவது கவிதை எழுதினால் மட்டுமே கமெண்ட் போடுவோம்.
//
உண்மையைச் சொல்லு… ஏண்டா சும்மா கவிதை எழுதி உயிரை வாங்கறே… ன்னு மனசுக்குள்ள கேட்டவன் தானே நீ…
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 10:26 மு.பகல்
//வழிமொழிகிறேன்
//
அவனுக்கு நீங்க ஒரு பக்க வாத்தியமா ?
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 10:27 மு.பகல்
////மையால் மேனியில் வரையும் பயிற்சி – இது
அழகை அழகால் மறைக்கும் முயற்சி !!!//
How can U say like this?
Scary pictures.(Especially the last one)
Anyhow, taste differs.
//
சே.. ஒரு ரிதமிக்கா வருதேன்னு போட்டுட்டேன்.. மன்னிச்சுடுங்க
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 10:28 மு.பகல்
//// Anaconda Art Super//
அப்படியா ? அது எங்கே ?
vijaygopalswami சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 10:56 மு.பகல்
///
உண்மையைச் சொல்லு… ஏண்டா சும்மா கவிதை எழுதி உயிரை வாங்கறே… ன்னு மனசுக்குள்ள கேட்டவன் தானே நீ…
///
நீங்கள் கவிஞர், நான் பின் நவீனத்துவக் கவிஞன். உங்களுக்கு நானோ எனக்கு நீங்களோ போட்டி கிடையாது. என்னுடைய கொலை வெறிக் கவிதைகளை சிற்றிலக்கிய வகையில் சேர்க்கப் போராடி வருகிறேன். முடிந்தால் ஆதரவு மட்டும் கொடுங்கள். ஆதரவு கொடுக்காவிட்டாலும் ஆப்பு வைக்காதீர்கள். (இதுக்குக் காரசாரமா ஒரு பதில் எழுதுங்க, அத வச்சு மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி ஒரு 44 பக்கத்துக்கு (கூட்டுத் தொகை எட்டு) ஒரு பதில் மடல் எழுதி என் பதிவுல போடுறேன்.)
சேவியர் சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 11:07 மு.பகல்
//சிற்றிலக்கிய வகையில் சேர்க்கப் போராடி வருகிறேன்//
ஹா…ஹா… சிற்றிலக்கிய வகையில் சேர இன்னும் நிறைய அழிச்சு அழிச்சு எழுதணும் தம்பி. சிலேட்ல எழுதிப் பழகு.
ஒரு சின்ன டிப்ஸ்: யார் கிட்டேயும் சொல்லக் கூடாது சரியா ?
ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாத பத்தி வரி எழுது.
அப்புறம் குலுக்கல் முறையில அந்த பத்து வரியையும் வரிசைப்படுத்து. கவிதை ரெடி.
விளக்கம் மட்டும் நீ சொல்லக் கூடாது. அதைச் சொல்றதுக்குன்னே நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கோ !!!
இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு இடையிலே மட்டும் இருக்கட்டும் .. உஷ்…
பெயரிலி சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 1:18 பிற்பகல்
நல்ல வேல நீங்க இரண்டு பேரும் பேசுரதது இங்க யாருக்கும் கேகுல
vikneshwaran adakkalam சொன்னது,
ஜூலை 7, 2008 இல் 5:30 பிற்பகல்
//அழகை அழகால் மறைக்கும் முயற்சி !!!//
இப்ப எந்த அழக எந்த அழகால மறச்சிடாங்க… அவுங்க மறச்சா மறச்சிட்டு போகட்டும்…. அடுத்த முறை வெளிச்சம் போட்டு காட்டும் படமா பார்த்து போடுங்க… என்ன நான் சொல்றது….
kunthavai சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 9:50 மு.பகல்
//ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாத பத்தி வரி எழுது.
அப்புறம் குலுக்கல் முறையில அந்த பத்து வரியையும் வரிசைப்படுத்து. கவிதை ரெடி.//
எனக்கு இந்த மாதிரி ஐடியா தந்திருந்தால் தமிழுலகம் ஒரு கவிஞாயினியை இப்படி அநியாத்துக்கு இழந்திருக்காது.
சேவியர் சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 12:41 பிற்பகல்
//நல்ல வேல நீங்க இரண்டு பேரும் பேசுரதது இங்க யாருக்கும் கேகுல
//
ஆமா… ஆமா… யாராச்சும் கேட்டுடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்
சேவியர் சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 12:42 பிற்பகல்
//அடுத்த முறை வெளிச்சம் போட்டு காட்டும் படமா பார்த்து போடுங்க… என்ன நான் சொல்றது….//
1000 வாட்ஸ் பல்ப் படத்தையே காட்டிடறேன்.. ரொம்ப வெளிச்சமா இருக்கும்.
சேவியர் சொன்னது,
ஜூலை 8, 2008 இல் 12:43 பிற்பகல்
//எனக்கு இந்த மாதிரி ஐடியா தந்திருந்தால் தமிழுலகம் ஒரு கவிஞாயினியை இப்படி அநியாத்துக்கு இழந்திருக்காது//
நல்லவேளை.. நீங்களும் எதுவும் கேக்கலை
கடுகு சொன்னது,
ஜூலை 9, 2008 இல் 6:08 பிற்பகல்
\\ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாத பத்தி வரி எழுது.
அப்புறம் குலுக்கல் முறையில அந்த பத்து வரியையும் வரிசைப்படுத்து. கவிதை ரெடி.//
டிஆர் கிட்டே போட்டுக் குடுத்தா டங்குவார் அந்துரும்….
சேவியர் சொன்னது,
ஜூலை 9, 2008 இல் 6:20 பிற்பகல்
மூர்த்தி சொன்னது,
ஜூலை 9, 2008 இல் 10:43 பிற்பகல்
பழங்காலத்தில் பெண்கள் இது போல் தங்கள் மார்பகஙக்ள் மேல் அழகான படங்களை வரைந்திருபபார்களாம் அதற்கு தொய்யில் என்று பெயராம்.
சேவியர் சொன்னது,
ஜூலை 10, 2008 இல் 10:19 மு.பகல்
நன்றி மூர்த்தி தகவலுக்கு ….