அலெக்சாண்டிரா எவன்ஸ் – பிரிட்டன் மக்களின் தற்போதைய தேவதையாகி இருக்கிறார். பிரிட்டனின் அடுத்த நம். 1 மாடல் எனும் சிறப்பைப் பெற்றுள்ள இந்த கனவுகளைத் திறக்கும் மந்திரச் சாவியின் வயது 19.
ஓர் பருவ காலமே சட்டென உருவம் பெற்றது போல ஒய்யாரமாக நடந்த இந்த அழகியின் சுவடுகளில் தங்கள் கர்வக் கிரீடங்களைக் கழற்றி வைத்துவிட்டு ஒய்யார தேவதைகளே ஒளிந்து கொண்டனவாம்.
“இப்படியெல்லாம் நடக்குமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை” என கொஞ்சல் மொழி பேசியதாம் இந்த ஏஞ்சல் கிளி.
எப்படியோ இனி அடிக்கடி புத்தக அட்டைகளிலும் பிரிட்டன் தொலைக்காட்சிகளிலும் இந்த பதின் வயதுப் பட்டாம்பூச்சி சிறகடிக்கப் போவது மட்டும் சர்வ நிச்சயம்.













vikneshwaran adakkalam சொன்னது,
ஜூலை 9, 2008 இல் 2:11 பிற்பகல்
//இப்படியெல்லாம் நடக்குமென்று நான் கனவிலும் நினைத்ததில்லை//
நினைக்காது நினைக்காது…
சேவியர் சொன்னது,
ஜூலை 9, 2008 இல் 6:14 பிற்பகல்
kalyanakamala சொன்னது,
ஜூலை 10, 2008 இல் 10:50 மு.பகல்
இந்த emotions குறி எப்படி சேவியெர் போடறது?நான் தகடூர் உபயோகிக்கிறேன்.
கமலா