ஆஹா or சீ..ச்சீ.. : இப்படியும் ஒரு ஆய்வு

சுமார் இரண்டாயிரம் இளம் பெண்களை வைத்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது கோடை விடுமுறை நாட்களில் பாலியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்த கருத்துக் கணிப்பு. இது ஒரு தேவையற்ற கருத்துக் கணிப்பு என கருதுபவர்கள் “சீ…சீ .. இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பா” என சொல்லிக் கொண்டே தொடர்ந்து படியுங்கள்.

இந்த பெண்கள் அனைவருக்கும் இருபத்து ஐந்தை ஒட்டிய வயது என்பது கவனிக்கத் தக்கது. இவர்களில் முப்பது சதவீதம் பேர் விடுமுறை நாட்களில் இரண்டு ஆண்களுடன் உறவு கொண்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆறு பேரில் ஒருவர் மூன்று ஆண்களுக்கு மேல் எனும் கணக்கில் பாலியல் பரிவர்த்தனை நிகழ்த்தியிருக்கின்றனர்.

இருபத்து ஐந்து விழுக்காடு பேர் தங்கள் கணவனை ஏமாற்றி, பொய்சொல்லி “இனி ஜல்சா பண்ணுங்கடா” என ஆண்நண்பர்களுடன் ஆட்டம் போட்டிருக்கின்றனர்.

“அப்பாடா, நல்லவேளை இன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கலே” என விடுமுறை விரும்பிகள் சந்தோஷம் கண்களில் மின்ன பற்றியிருந்த ஆண் கைகளில் எண்பது விழுக்காடு உடன் பணிபுரிபவர்களாம்.

பெண்கள் விடுமுறை உல்லாசத்தை வீட்டில் இருப்பதை விட சுகமான, இனிமையான பாதுகாப்பான அனுபவமாக உணர்கின்றனராம். இருந்தாலும் நாற்பது விழுக்காடு பேர் “பாதுகாப்பு” வளையங்களை கண்டுகொள்வதில்லையாம்.  

பெண்கள் தான் விடுமுறையை மிகவும் அதிக அளவுக்கு நேசிக்கிறார்களாம். வருடத்துக்கு மூன்று நீண்ட விடுமுறை. அந்த விடுமுறை நாட்களில் தினம் மூன்று முறை.. என இந்த புள்ளி விவரம் பெட்ரோல் மீட்டர் போல சர்ரென ஓடிக்கொண்டே இருக்கிறது.

இப்போ சொல்லுங்க… பெண்கள் தானே ஆண்களை ஏமாற்றுகிறார்கள் என சில அப்பாவி ஆண்கள் கேட்கின்றனர். ஒரு பெண்ணுக்கு இரண்டு மூன்று ஆண் நண்பர்கள் எனில் ஏமாற்றும் ஆண்கள் எத்தனை விழுக்காடு என புத்திசாலிப் பெண்கள் கணக்கிடுகின்றனர்.

எப்படியோ, இப்படி தேவையற்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்கெதுக்கு ?
நல்லவேளை நான் இதை எழுதல, நீங்க இதைப் படிக்கல.

18 மறுமொழிகள்

  1. siva சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 10:18 மு.பகல்

    Vannakam Xevier

    “எப்படியோ, இப்படி தேவையற்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்கெதுக்கு ?
    நல்லவேளை நான் இதை எழுதல, நீங்க இதைப் படிக்கல.”

    Yes Xevier sir, I forgot this news :-) ))))))))

    Puduvai siva.

  2. சேவியர் சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 10:34 மு.பகல்

    அதானே பாத்தேன் :D

  3. mukundan சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 12:42 பிற்பகல்

    நீங்க எதுவும் எழுதல, நான் எதுவும் படிக்கல ….எதுவும் சொல்லல

  4. சேவியர் சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 2:00 பிற்பகல்

    அப்பாடா ;)

  5. vikneshwaran adakkalam சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 2:16 பிற்பகல்

    //விடுமுறை நாட்களில் இரண்டு ஆண்களுடன் உறவு கொண்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்//

    என் கண்களுக்கு மட்டும் தெரியும் மேலே உள்ள கட்டுரை புள்ளிவிவரங்கள் சாதாரண பொண்களை பற்றியதா இல்லை விலைமாது பொண்களை பற்றியதா?

  6. சேவியர் சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 6:15 பிற்பகல்

    நல்ல “குடும்பப்” பெண்களுக்குரியதுப்பா… கவனம். ( சீச்சீ ன்னு வெளியே சொல்றவங்க உள்ளுக்குள்ளே ஆஹா ன்னு சொல்லுவாங்க… )

  7. kalyanakamala சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 8:43 பிற்பகல்

    இந்தியாவிலா இந்த சர்வே? குஷ்பூக்கு அடுத்தது செவியரா?
    அன்புடன்
    கமலா

  8. vijaygopalswami சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 12:15 மு.பகல்

    இப்படி ஒரு பதிவு போடப் போவதை முன்பே சொல்லாத சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன். சேவியரைக் கண்டித்து தஞ்சைத் திலகர்த் திடலில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

    அலை கடலெனத் திரண்டு வாரீர்.

  9. bashakavithaigal சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 5:32 மு.பகல்

    kodai vidumuraiyaaaaaa………..ok ok

  10. சேவியர் சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 10:10 மு.பகல்

    //இந்தியாவிலா இந்த சர்வே?//

    அடடா.. அதைச் சொல்லாம வுட்டுட்டேனா.. இது இங்கல்ல பிரிட்டனில்.

  11. சேவியர் சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 10:15 மு.பகல்

    //சேவியரைக் கண்டித்து தஞ்சைத் திலகர்த் திடலில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
    //

    அனைவரையுமா பெண்களை மட்டுமா ?

  12. சேவியர் சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 10:15 மு.பகல்

    //kodai vidumuraiyaaaaaa………..ok ok

    //

    என்ன பாஷா… கொஞ்ச நாளா சத்தமே காணோம் :)

  13. bashakavithaigal சொன்னது,

    ஜூலை 11, 2008 இல் 5:13 மு.பகல்

    >>>>என்ன பாஷா… கொஞ்ச நாளா சத்தமே காணோம்

    vela saami….vela…

  14. Athi சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 2:39 பிற்பகல்

    Ada eppadi oru Womens

  15. சேவியர் சொன்னது,

    ஜூலை 17, 2008 இல் 10:31 மு.பகல்

    :)

  16. கடகம் சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2008 இல் 8:21 பிற்பகல்

    :)

  17. மங்களூர் சிவா சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2008 இல் 9:12 பிற்பகல்

    /
    அடடா.. அதைச் சொல்லாம வுட்டுட்டேனா.. இது இங்கல்ல பிரிட்டனில்.
    /

    அதானே பாத்தேன் பிழைச்சி போங்க!
    :) )))

  18. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 21, 2008 இல் 11:45 மு.பகல்

    அப்பாடா.. தப்பிக்க விட்டதுக்கு நன்றி ;)


மறுமொழியொன்றை வழங்குக