பசுவதை கூடாது என நம்ம ஊரில் பல தலைவர்களும் அமைப்புகளும், சைவப் பிரியர்களும் உரத்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு டி-ஷர்ட்.
இதைப் போட்டுக் கொண்டு இந்தப் பெண் எதிர்ப்பாளர்களின் அவையில் புகாமலிருக்கக் கடவது. புகுந்தால் பழைய “துகிலுரிதல்” போல ஒரு டி-ஷர்ட் உரிதல் கூட நடக்கலாம்.
இந்தப் பசுவை மன்னிக்கவும், பெண்ணை பால் தாக்கரே மன்னிப்பாராக !













vijaygopalswami சொன்னது,
ஜூலை 12, 2008 இல் 3:54 பிற்பகல்
///
இந்தப் பசுவை மன்னிக்கவும், பெண்ணை பால் தாக்கரே மன்னிப்பாராக !
///
அய்யே, இந்த மாமாவுக்கு கண்ணே தெரியல. இது பசு மாடாம். பசு மாடுன்னா இதுக்கு நாலு மடி இருக்கனுமே, எங்க அந்த மடிங்க?
vijaygopalswami சொன்னது,
ஜூலை 12, 2008 இல் 3:55 பிற்பகல்
இது தான் பகல்ல பசுமாடு தெரியாதுன்னு சொல்றதா? ஒருவேளை ராத்திரில தெரியுமோ?
vijaygopalswami சொன்னது,
ஜூலை 12, 2008 இல் 3:56 பிற்பகல்
எது எப்படி இருந்தாலும் படம் சூப்பர்…
bashakavithaigal சொன்னது,
ஜூலை 13, 2008 இல் 4:14 மு.பகல்
>>அய்யே, இந்த மாமாவுக்கு கண்ணே தெரியல. இது பசு மாடாம். பசு மாடுன்னா இதுக்கு நாலு மடி இருக்கனுமே, எங்க அந்த மடிங்க?
madingale illanu solla koodathu..nallaaa paarunga
vijaygopalswami சொன்னது,
ஜூலை 14, 2008 இல் 2:36 பிற்பகல்
///
madingale illanu solla koodathu..nallaaa paarunga
///
இல்லைன்னு யாரு சொன்னா? நாலு இருக்கனுமே ஆனா இல்லையேன்னு தானே கேட்டேன்?
பின் குறிப்பு: நான் மாட்டப் பத்தி மட்டும் தான் சொல்றேன்.
கண்டனம்: குட்டைய கொழப்பிட்டு சைலண்ட்டா இருக்கற சேவியரைக் கண்டிக்கிறேன்.
சேவியர் சொன்னது,
ஜூலை 15, 2008 இல் 10:21 மு.பகல்
//கண்டனம்: குட்டைய கொழப்பிட்டு சைலண்ட்டா இருக்கற சேவியரைக் கண்டிக்கிறேன்.//
இந்த ஆட்டத்துக்கு நான் வரல