அவ காலழகும்….

இந்தக் கால் அழகிகள் ( 1/4 அழகிகள் அல்ல ) புகைப்படங்கள் மின்னஞ்சலில் கிடைத்தன.

உள்ளூர ரசித்துவிட்டு திட்டி பின்னூட்டம் இடப் போகும் விஜயகோபாலஸ்வாமிஜிகளுக்கும், விக்கீஸ்வர ஸ்வாமிஜிகளுக்கும் இப்போதே கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது

16 மறுமொழிகள்

  1. mumu சொன்னது,

    ஆகஸ்ட் 6, 2008 இல் 7:49 பிற்பகல்

    nalla irukkuthu ithu mattum thana?

  2. vijaygopalswami சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 7:18 மு.பகல்

    ///
    உள்ளூர ரசித்துவிட்டு திட்டி பின்னூட்டம் இடப் போகும் விஜயகோபாலஸ்வாமிஜிகளுக்கும், விக்கீஸ்வர ஸ்வாமிஜிகளுக்கும் இப்போதே கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது
    ///

    அப்பாடா, சொல்லிவச்ச மாதிரியே எங்களுக்கு நல்லா வெளம்பரம் குடுத்திருக்கீங்க. அப்படியே எங்க பேர க்ளிக் பண்ணா எங்க ப்ளாகுக்கு வற்ற மாதிரி லிங்க் குடுத்திருக்கலாம். இருந்தாலும் சேவியர் மாதிரி ஒரு பெரிய ஆள் எங்கள மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்துறதுல சந்தோஷம்தான்.

  3. top10shares சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 8:23 மு.பகல்

    காலை மட்டும் காட்டி, எங்கள் மனக்குதிரைகளின் காலை வாரிய உங்களை வன்மயையாக கன்டிக்கிறேம்……..

  4. vijaygopalswami சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 9:08 மு.பகல்

    “காலை” மட்டும் கண்டால் கடவுள் தெரியாது…

  5. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 10:16 மு.பகல்

    //nalla irukkuthu ithu mattum thana?

    //

    ஆடையைத் தானே சொல்றீங்க ?

  6. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 10:17 மு.பகல்

    /அப்பாடா, சொல்லிவச்ச மாதிரியே எங்களுக்கு நல்லா வெளம்பரம் குடுத்திருக்கீங்க. அப்படியே எங்க பேர க்ளிக் பண்ணா எங்க ப்ளாகுக்கு வற்ற மாதிரி லிங்க் குடுத்திருக்கலாம். இருந்தாலும் சேவியர் மாதிரி ஒரு பெரிய ஆள் எங்கள மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்துறதுல சந்தோஷம்தான்.

    //

    உஷாரா வேற மாதிரி பின்னூட்டம் போட்டு தப்பிச்சுட்டீங்க :D

  7. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 10:19 மு.பகல்

    //காலை மட்டும் காட்டி, எங்கள் மனக்குதிரைகளின் காலை வாரிய உங்களை வன்மயையாக கன்டிக்கிறேம்//

    அதி”காலை” யிலேயே இப்படி ஒரு பின்னூட்டமா :)

  8. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 10:19 மு.பகல்

    //“காலை” மட்டும் கண்டால் கடவுள் தெரியாது…

    //

    ஆஹா… க(கா)லைச் சேவை !!! பாடல் எழுதலாமே நீங்க :)

  9. vijaygopalswami சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 11:46 மு.பகல்

    ///
    பாடல் எழுதலாமே நீங்க
    ///

    Eludhirukene, en mamava pugalndhu

    http://vgswami.blogspot.com/2008/07/blog-post.html

  10. முகுந்தன் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 12:23 பிற்பகல்

    //உள்ளூர ரசித்துவிட்டு திட்டி பின்னூட்டம் இடப் போகும் விஜயகோபாலஸ்வாமிஜிகளுக்கும், விக்கீஸ்வர ஸ்வாமிஜிகளுக்கும் இப்போதே கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது//

    படம் போடறதெல்லாம் போட்டுட்டு , மத்தவங்க தப்பா கமெண்ட் போடறாங்கன்னு சொல்லும் சேவியர் அவர்களே
    நான் இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன் :-)

  11. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 1:56 பிற்பகல்

    /Eludhirukene, en mamava pugalndhu//

    சூப்பர்ப்பா…. :) ஆனா என்ன அங்கே கமெண்ட் போட முடியல… ஏதோ பிரச்சனை..

  12. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 1:56 பிற்பகல்

    /படம் போடறதெல்லாம் போட்டுட்டு , மத்தவங்க தப்பா கமெண்ட் போடறாங்கன்னு சொல்லும் சேவியர் அவர்களே
    நான் இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன் //

    மத்தவங்க சரியா கமெண்ட் போடறாங்கன்னு சொன்னா ஓ.கே வா முகுந்தா முகுந்தா ?

  13. vikneshwaran adakkalam சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 5:33 பிற்பகல்

    ச்சீ ச்சீ இந்த மாதிரி படமெல்லாம் நான் பார்க்க மாட்டேனு தெரியும்தானே…

  14. vikneshwaran adakkalam சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 5:34 பிற்பகல்

    ஹ்ம்ம்ம்ம் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை…

  15. vikneshwaran adakkalam சொன்னது,

    ஆகஸ்ட் 7, 2008 இல் 5:36 பிற்பகல்

    கட்டம் போட்ட
    காலை காட்டி -என்னை
    சாகடிக்கிறியே லேடி

  16. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 8, 2008 இல் 11:02 மு.பகல்

    விக்கியோட கவிதை தான் கலக்கல்…


மறுமொழியொன்றை வழங்குக