ஜெர்மன் நாட்டுப் பெண் காவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பான குண்டு துளைக்காத உள்ளாடைகளை வழங்கியிருக்கிறது காவல் துறை.
குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் காவலர்கள் இப்போது கூடவே உள்ளாடையையும் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
போலீஸ் என ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த உள்ளாடைகள் தான் உலகிலேயே முதல் குண்டு துளைக்காத உள்ளாடைகள் என்கின்றனர்.
ஏதோ வித்தியாசமான தகவலா இருக்கேன்னு உங்களிடம் சொல்கிறேன், அதுக்காக எங்கே கிடைக்கும் என்றெல்லாம் கேட்கப்படாது சொல்லிட்டேன்.











vijaygopalswami சொன்னது,
ஆகஸ்ட் 7, 2008 இல் 3:11 பிற்பகல்
எனக்கு என் வம்பு, அப்புறம் போன பதிவுல போட்ட டிஸ்கி உண்மையாயிடுமே…
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 7, 2008 இல் 3:14 பிற்பகல்
ஹா…ஹா
vikneshwaran adakkalam சொன்னது,
ஆகஸ்ட் 7, 2008 இல் 5:22 பிற்பகல்
குண்டு மட்டும் தான் துளைக்காதா…
விக்னேஸ்வரன் சொன்னது,
ஆகஸ்ட் 7, 2008 இல் 8:03 பிற்பகல்
துப்பாய்க்கி துளைக்குமா?
ஹேமா சொன்னது,
ஆகஸ்ட் 7, 2008 இல் 10:03 பிற்பகல்
சேவியர் அண்ணா நல்ல விசயம் சொன்னா காது குடுத்து கேக்காம ஜொள்ளு பண்றவங்களை என்ன பண்ணலாம்ன்னு ஒரு பதிவு போடுங்க.அப்புறமா என்ன செய்வங்க பாக்கலாம்.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 10:44 மு.பகல்
//குண்டு மட்டும் தான் துளைக்காதா… துப்பாய்க்கி துளைக்குமா? //
இதெல்லாம் சுட்டவங்க கிட்டே கேக்கணும், இல்லேன்னா சுடப்பட்டவங்க கிட்டே கேக்கணும், இல்லேன்னா விசாரிச்சவங்க கிட்டேயாவது கேக்கணும் .. என் கிட்டே கேட்டு என்னப்பா பிரயோஜனம் ?
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 10:44 மு.பகல்
//ஜொள்ளு பண்றவங்களை என்ன பண்ணலாம்ன்னு ஒரு பதிவு போடுங்க//
அதுக்கு நாவல் தான் எழுதணும்
vikneshwaran adakkalam சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 12:22 பிற்பகல்
////ஜொள்ளு பண்றவங்களை என்ன பண்ணலாம்ன்னு ஒரு பதிவு போடுங்க//
இந்த கேள்விக்கு கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பதில் சொன்ன சேவியர் அண்ணனை வண்மையாக கண்டிக்கிறேன்…
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 2:22 பிற்பகல்
//இந்த கேள்விக்கு கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பதில் சொன்ன சேவியர் அண்ணனை வண்மையாக கண்டிக்கிறேன்//
அ(ட)ப்பாவி பையா… நாவல் எழுதறது ஈவு இரக்கம் இல்லாத சமாச்சாரமா ?
ஹேமா சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 2:39 பிற்பகல்
நன்றி அண்ணா.நெத்தியடி மாதிரி ஒரு நாவல் எழுதுங்கோ.
வன்மையா கண்டிக்கிறவங்களையெல்லாம் ஒரு கை பாக்கலாம்.நானும் இருக்கேன் உங்க கூட.
கடுகு சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 4:06 பிற்பகல்
அதென்னவாம்..... பெண் காவலர்களுக்கு குண்டு துளைக்காத உள்ளாடை..... ஆண்களுக்கு தேவையில்லையா, ஒரே அல்லி ராஜ்ஜியமாவுல்ல இருக்கு....
விக்னேஸ்வரன் சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 8:45 பிற்பகல்
யோவ் சித்தப்பு கோவாலு… இங்க அநியாயம் நடக்குது… இத தட்டி கேட்கிறதில்லையா…
vijaygopalswami சொன்னது,
ஆகஸ்ட் 8, 2008 இல் 9:35 பிற்பகல்
///
யோவ் சித்தப்பு கோவாலு… இங்க அநியாயம் நடக்குது… இத தட்டி கேட்கிறதில்லையா…
///
நியாயம்டா, நீதியிடா, நேர்மைடா… அண்ணனா இருந்தா என்ன தம்பியா இருந்தா என்ன? எனக்கு நியாயந்தான்டா முக்கியம். நாட்டாமைய (என்னை) ஓரியாட்டத்துக்கு (சண்டைக்கு) இழுத்த சேவியர் தெனத்துக்குப் பதினெட்டு பதிவு நம்மளப் (என்னையும் விக்கியையும்) பாராட்டி எழுதோனும்… இது இந்த நாட்டாம்மையோட தீர்ப்புடா… இதை மீறி அவர ஆதரிக்கிறவுங்களுக்கும் இதுதான்டா தீர்ப்பு…. (டி.வி.ல நாட்டாம்மை படம் ஓடுது… அந்த பாதிப்பு… சேவியரய்யா, தயவு செய்து படத்துல வந்த மாதிரி இந்த நாட்டாம்மைய போட்டுத் தள்ளிராதிங்க…. ப்ளீஸ்)
ஹேமா சொன்னது,
ஆகஸ்ட் 9, 2008 இல் 1:15 பிற்பகல்
ஐயோ…. சேவியர் அண்ணா…(அது என்ன கணக்கு பதுனெட்டு)
RAVI KUMAR (Kuwait) சொன்னது,
ஆகஸ்ட் 9, 2008 இல் 5:01 பிற்பகல்
///Hi dear
‘ namma ooru police ku eppa kidaikkum ‘
கடுகு சொன்னது,
ஆகஸ்ட் 10, 2008 இல் 10:59 மு.பகல்
\\\\ஏதோ வித்தியாசமான தகவலா இருக்கேன்னு உங்களிடம் சொல்கிறேன், அதுக்காக எங்கே கிடைக்கும் என்றெல்லாம் கேட்கப்படாது சொல்லிட்டேன்.////
ஒட்டு மொத்த டீலர், நாயுடு ஹால் பாண்டி பஜார்னு கேள்விப்பட்டேனே......
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 11, 2008 இல் 2:37 பிற்பகல்
//நன்றி அண்ணா.நெத்தியடி மாதிரி ஒரு நாவல் எழுதுங்கோ.
வன்மையா கண்டிக்கிறவங்களையெல்லாம் ஒரு கை பாக்கலாம்.நானும் இருக்கேன் உங்க கூட//
அவ்ளோ தான் ஆரம்பிச்சாச்சு ஏற்கனவே
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 11, 2008 இல் 2:37 பிற்பகல்
/யோவ் சித்தப்பு கோவாலு… இங்க அநியாயம் நடக்குது… இத தட்டி கேட்கிறதில்லையா//
ஸ்வாமிஜியை சும்மா சீண்டி உடாதே !
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 11, 2008 இல் 2:38 பிற்பகல்
/ஓரியாட்டத்துக்கு (சண்டைக்கு) இழுத்த சேவியர் தெனத்துக்குப் பதினெட்டு பதிவு நம்மளப் (என்னையும் விக்கியையும்) பாராட்டி எழுதோனும்… இது இந்த நாட்டாம்மையோட தீர்ப்புடா… இதை மீறி அவர ஆதரிக்கிறவுங்களுக்கும் இதுதான்டா தீர்ப்பு…. //
இதுதாண்டா தீர்ப்பு !! ஆஹா.. நல்ல தலைப்பா இருக்கே
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 11, 2008 இல் 2:38 பிற்பகல்
/////Hi dear
‘ namma ooru police ku eppa kidaikkum ‘
//
நம்ம ஊரு போலீசுக்கு “தொப்ப” கிடைக்கும்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 11, 2008 இல் 2:41 பிற்பகல்
/ஐயோ…. சேவியர் அண்ணா…(அது என்ன கணக்கு பதுனெட்டு)
//
அதெல்லாம் சுவாமிஜி கணக்கு நமக்கெங்கே புரியப் போவுது