உடலிருந்தால் ஓவியம் வரையலாம் !

ஓவியம் தீட்டுவது ஒரு கலை. உடலில் ஓவியம் தீட்டுவது அக்கலையின் சிரமமான ஒரு வடிவம். தென்கொரியாவில் நடந்த உலக உடல் ஓவியத் திருவிழாக் காட்சிகள் இவை.

கலையழகா இந்தச் சிலையழகா

ஆடல் கலையே.. தெய்வம் தந்தது

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..

புதுப் பாட்டை போடுங்கடா… டேய்..

14 மறுமொழிகள்

  1. vikneshwaran adakkalam சொன்னது,

    செப்டம்பர் 3, 2008 இல் 11:56 மு.பகல்

    அழமான கருத்துகள்… மூன்றாவது பத்தியில் நீங்கள் சொல்ல வருவது நகைச்சுவை தன்னையோடு காணப்படுகிறது… வெறும் பதிவாக இருக்கிறதே? இரண்டொரு படங்களை இணைத்தால் பதிவின் சிறப்புக் கூடும்…

  2. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 3, 2008 இல் 12:42 பிற்பகல்

    :) :D ;)

  3. ஹேமா சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 3:15 மு.பகல்

    கலையம்சத்தோடு அழகான பதிவு.

  4. kunthavai சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 11:42 மு.பகல்

    //அழமான கருத்துகள்… //

    இதிலே எங்க கருத்து இருக்கு.
    ஒருவேளை ரெம்ப ஆழத்தில கருத்த கொண்டு வெச்சுட்டீங்களா, என் கண்ணுக்கு தான் தெரியலையோ.

  5. kunthavai சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 11:43 மு.பகல்

    படம் அழகா வரஞ்சிருக்காங்க

  6. மங்களூர் சிவா சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 12:36 பிற்பகல்

    ஒரு ஓவியனா ஆகணும்னு முடிவு பண்ணீட்டேன். என்னதான் இருந்தாலும் பொண்ணுங்களுக்குதான் ஓவியம் எவ்ளோ அருமையா செட்டாகுது!!!

    :) )))))

  7. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 3:17 பிற்பகல்

    //கலையம்சத்தோடு அழகான பதிவு//

    :)

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 3:17 பிற்பகல்

    //இதிலே எங்க கருத்து இருக்கு.
    ஒருவேளை ரெம்ப ஆழத்தில கருத்த கொண்டு வெச்சுட்டீங்களா, என் கண்ணுக்கு தான் தெரியலையோ.//

    :D

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 3:18 பிற்பகல்

    //படம் அழகா வரஞ்சிருக்காங்க

    //

    ஆமா ! :)

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 3:18 பிற்பகல்

    //ஒரு ஓவியனா ஆகணும்னு முடிவு பண்ணீட்டேன். //

    புரிஞ்சு போச்சு !!! ;)

  11. vikneshwaran adakkalam சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 3:53 பிற்பகல்

    //ஒரு ஓவியனா ஆகணும்னு முடிவு பண்ணீட்டேன்//

    அண்ணாச்சி என்னையும் ஆட்டையில சேர்த்துக்குவிங்களா?

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 4, 2008 இல் 5:54 பிற்பகல்

    ம.சி கிட்டே தான் கேக்கணும் :D

  13. thamizhparavai சொன்னது,

    செப்டம்பர் 5, 2008 இல் 10:55 பிற்பகல்

    ////ஒரு ஓவியனா ஆகணும்னு முடிவு பண்ணீட்டேன்//

    அண்ணாச்சி என்னையும் ஆட்டையில சேர்த்துக்குவிங்களா?
    //
    naanum aattaikku varuvaen…:-( :-(

  14. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 10, 2008 இல் 12:53 பிற்பகல்

    ;)


மறுமொழியொன்றை வழங்குக