அழகான தெளிந்த நீர்…
தலையாட்டும் மரங்கள்….
இலக்கிய நூலில் வரது மாதிரி ரம்மியமா இருக்கே இந்த இடம் …
ஊட்டி பக்கமா ? இல்லை கொடைக்கானல் பக்கமா ?
ஊஹூம்… ஊஹூம்
பெரிய ஆறு மாதிரியும் இருக்கு,
ஒரு நதி மாதிரியும் இருக்கே….
ஒருவேளை காவிரி…. ???
ம்ஹூம்..
ஓ…
இது பெருசா தெரியுதே…
ஏதேனும் அணையா ?
பாபனாசம் ???
ம்ம்ம்ம்ஹூஊம்…
மேகமெல்லாம் சூப்பரா தான் இருக்கு
ஆனா,
அதை வெச்சு இடத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்ன ?
தெரியலையே !!…
.
.
.
அடப்பாவி…
இதை முதல்லயே காட்டித் தொலைச்சிருக்கலாமே
இது சென்னை, வேளச்சேரி ஏரியும், அதில் கலக்கும் கூவக் குப்பையும் தானே.
ஹி…ஹி… ஆமா… ஆமா !!!














Ben சொன்னது,
செப்டம்பர் 11, 2008 இல் 11:56 மு.பகல்
Photography yenga katukitinga?
ஹேமா சொன்னது,
செப்டம்பர் 11, 2008 இல் 1:15 பிற்பகல்
நல்ல தெவாயிருக்கு அழகாயிருக்கு போட்டோக்கள்.
கூவக் குப்பை….கூட அழகா தெளிவா!
விக்னேஸ்வரன் சொன்னது,
செப்டம்பர் 11, 2008 இல் 7:24 பிற்பகல்
கடைசி படம் ஊவேக்க்க்க்….
bal சொன்னது,
செப்டம்பர் 11, 2008 இல் 8:08 பிற்பகல்
very good job
வல்லங்கை சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 12:11 பிற்பகல்
ரொம்ப அழகா இருக்கு எதையும் நல்லதா பார்க்கிற நெஞ்சத்துக்கு எல்லாம் நல்லத்தான் தெரியும்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 12:28 பிற்பகல்
/Photography yenga katukitinga?//
காமெராவில தான்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 12:28 பிற்பகல்
/நல்ல தெவாயிருக்கு அழகாயிருக்கு போட்டோக்கள்.
கூவக் குப்பை….கூட அழகா தெளிவா//
வல்லங்கையோட பின்னூட்டத்தை இதன் பதிலா சொல்றேன்
(எதையும் நல்லதா பார்க்கிற நெஞ்சத்துக்கு எல்லாம் நல்லத்தான் தெரியும்)
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 12:29 பிற்பகல்
/very good job//
நன்றி பாலா.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 12:29 பிற்பகல்
//ரொம்ப அழகா இருக்கு எதையும் நல்லதா பார்க்கிற நெஞ்சத்துக்கு எல்லாம் நல்லத்தான் தெரியும்//
வருகைக்கு நன்றி வல்லங்கை.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 12:42 பிற்பகல்
//கடைசி படம் ஊவேக்க்க்க்….//
மலேஷியாவில இருக்கிறவனுக்கு சென்னைக் கூவதோட கொசு மகிமை தெரியவா போவுது
அகநாழிகை சொன்னது,
செப்டம்பர் 12, 2008 இல் 7:38 பிற்பகல்
சிறந்த பதிவு. புகைப்படத்தையும் வர்ணனையையும் சேர்ந்த ஒரு குருங்காட்சிக்கவிதை !
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 16, 2008 இல் 12:46 பிற்பகல்
நன்றி அகநாழிகை
kalyanakamala சொன்னது,
செப்டம்பர் 18, 2008 இல் 4:43 பிற்பகல்
நல்லா காட்டியிருக்கீங்க நம்ம சென்னையின் அழகை.
மருந்தோடு தேன் கலந்திருக்கீங்களா?
கமலா