ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்…

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.

பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.

உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி ! இந்தப் பொருட்களிலெல்லாம் இருக்கக் கூடிய ஒரு அமிலமே இந்தச் சிக்கலுக்கான காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்.

இந்த ஆராய்ச்சியை நடத்தில மருத்துவர் கண்டர் குஹேல், மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை என தெரிவிக்கிறார்.

மது ஆண்மையை அதிகரிக்கிறது என்னும் மூட நம்பிக்கைக்கும், குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் மட்டுமே எனும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

34 மறுமொழிகள்

  1. bala சொன்னது,

    அக்டோபர் 20, 2008 இல் 9:51 பிற்பகல்

    kadaisiya ennathaan sollvareenga …….. aana kalyanam aanavanga ithellam sapidalamla(appa neenga sapidalam naan kudathu)

    pathil theyvai

    bala

  2. kalyanakamala சொன்னது,

    அக்டோபர் 21, 2008 இல் 1:21 பிற்பகல்

    october 20th monday by 12-30 this post is posted and till i post this msg only one response to this post. all the other peple r silent. very unusual isnt it sevier?
    ????????????????????
    kamala

  3. அரவிந்தன் சொன்னது,

    அக்டோபர் 21, 2008 இல் 2:08 பிற்பகல்

    ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் சாபிட்டாதான் இந்த பிரச்சன, தனி தனியா சாபிடலாம் correct than thala…………. :-)

  4. bashakavithaigal சொன்னது,

    அக்டோபர் 21, 2008 இல் 8:40 பிற்பகல்

    beer,wine-nu sollitu Bacardi(white rum) padam potreekeenga.
    ithu exception a??????

  5. vijaygopalswami சொன்னது,

    அக்டோபர் 21, 2008 இல் 9:11 பிற்பகல்

    அண்ணே, அவிச்ச வேர்கடல எங்க வித்தாலும் வாங்கி சாப்பிடுவேன். ஆசைய அடக்க முடியாது… நீங்க என்னன்னா இப்படி பகீர கெளப்புறீங்களே….

  6. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 12:36 பிற்பகல்

    //அண்ணே, அவிச்ச வேர்கடல எங்க வித்தாலும் வாங்கி சாப்பிடுவேன். ஆசைய அடக்க முடியாது… நீங்க என்னன்னா இப்படி பகீர கெளப்புறீங்களே….//

    இன்னொரு நண்பன் கூட இதையே தான் சொன்னான் :) வெறும் கடலை நல்லது தம்பி நல்லா சாப்டு ;)

  7. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 12:36 பிற்பகல்

    //beer,wine-nu sollitu Bacardi(white rum) padam potreekeenga.
    ithu exception a??????//

    ஓ… மன்னிக்கணும், நெஜமாவே நான் இதுல வீக் :)

  8. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 12:37 பிற்பகல்

    //ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் சாபிட்டாதான் இந்த பிரச்சன, தனி தனியா சாபிடலாம் correct than thala…………. //

    அரவிந்த் உன்னைத் திருத்தவே முடியாது போல ;)

  9. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 12:37 பிற்பகல்

    //october 20th monday by 12-30 this post is posted and till i post this msg only one response to this post. all the other peple r silent. very unusual isnt it sevier?
    //

    ஆமா.. பயந்துட்டாங்களா தெரியலை :D

  10. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 12:38 பிற்பகல்

    //kadaisiya ennathaan sollvareenga …….. aana kalyanam aanavanga ithellam sapidalamla(appa neenga sapidalam naan kudathu)

    pathil theyvai

    //

    இதென்னங்க இது ? அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துடுச்சு.. இனிமே வேலை செய்ய வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு :D

  11. விக்னேஷ்வரன் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 1:14 பிற்பகல்

    //பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? //

    பப்களில் அமர்ந்து ஒரு கையில் விஸ்கியும் இன்னொரு கையில் சிக்கன் பீஸும் உள்ளே தள்ளினால் பரவாயில்லையா?

  12. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 2:29 பிற்பகல்

    சிக்கன் பீரை குடிக்கும்னா பரவாயில்லை :D

  13. "butterfly"சூர்யா சொன்னது,

    அக்டோபர் 28, 2008 இல் 4:50 பிற்பகல்

    இனிமே “Side dish” மாத்த வேண்டும்.. தாங்ஸ் சேவியர்..

    சூர்யா

  14. Karunagaran சொன்னது,

    அக்டோபர் 30, 2008 இல் 5:48 பிற்பகல்

    hey Bear & cigret ok,
    Why coffee this is tomuch insulting for Boys….
    don’t belive that……………

  15. சேவியர் சொன்னது,

    நவம்பர் 8, 2008 இல் 9:26 பிற்பகல்

    நன்றி சூர்யா & கருணாகரன் :)

  16. mangalore Siva சொன்னது,

    நவம்பர் 8, 2008 இல் 10:11 பிற்பகல்

    “கடலை போட்டாலும் ” பிரச்சனையா என்ன கொடுமை விக்கி இது!?!?

  17. vijay சொன்னது,

    நவம்பர் 28, 2008 இல் 7:11 பிற்பகல்

    kadala pottalum pirasanai,
    kadalai sapitalum pirasanaya????????

  18. Rajesh சொன்னது,

    ஜனவரி 8, 2009 இல் 11:29 மு.பகல்

    entha natla enime ethellam sappital problem varumna eni ethaium sappitame erruntha nalla erukkum..enga grandma sonnaga kadalai sappita
    anmai athigam agumnu sonnga,atha na daily sappiten ethu enna kodumai sir……..

  19. mani சொன்னது,

    ஜனவரி 8, 2009 இல் 11:31 மு.பகல்

    ethu enna kodumai sir……..

  20. Ramesh சொன்னது,

    மே 1, 2009 இல் 3:03 மு.பகல்

    பீர் ஒரு ஆரோக்கிய பானம் என்று ஒரு கருத்து உண்டு. தற்போது இதய நோய், ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை தவிர்க்க உதவும் என்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஸ்க்ராண்ட்ன் பல்கலைக்கழகத்தின் டாக்டர்.ஜோ. வின்ஸன் அறிவித்துள்ளார்.

  21. paramaguru சொன்னது,

    மே 2, 2009 இல் 11:41 பிற்பகல்

    thank you for your information…

  22. paramaguru சொன்னது,

    மே 2, 2009 இல் 11:44 பிற்பகல்

    idu varai palana padam matumea parka vantha yennaku intha website oru vara perasaatham..

  23. mRajaprabhu சொன்னது,

    மே 5, 2009 இல் 6:59 பிற்பகல்

    love la fail anavanum wife kita adi vanganavanum than beer botel i kail edipan so avanuku adhi pathi kavalai kidaidhu so idhi neenga eye iladhea aasami kita poi solunga,adhu matum ilama enga thatha 16 vaiasu la irundhea kudikuraru.ipa nanum enga appa vum pudhe saliea illa…………..

  24. சேவியர் சொன்னது,

    மே 11, 2009 இல் 8:59 பிற்பகல்

    //love la fail anavanum wife kita adi vanganavanum than beer botel i kail edipan so avanuku adhi pathi kavalai kidaidhu so idhi neenga eye iladhea aasami kita poi solunga,adhu matum ilama enga thatha 16 vaiasu la irundhea kudikuraru.ipa nanum enga appa vum pudhe saliea illa…………..//

    இப்போ எவ்ளோ கட்டிங் போயிருக்கு உள்ளே ! :)

  25. சேவியர் சொன்னது,

    மே 11, 2009 இல் 9:01 பிற்பகல்

    //idu varai palana padam matumea parka vantha yennaku intha website oru vara perasaatham..//

    மனசைத் தொட்டுட்டீங்க பரமகுரு !

  26. சேவியர் சொன்னது,

    மே 11, 2009 இல் 9:03 பிற்பகல்

    //பீர் ஒரு ஆரோக்கிய பானம் என்று ஒரு கருத்து உண்டு. தற்போது இதய நோய், ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை தவிர்க்க உதவும் என்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஸ்க்ராண்ட்ன் பல்கலைக்கழகத்தின் டாக்டர்.ஜோ. வின்ஸன் அறிவித்துள்ளார்//

    லிங்க் குடுங்க… மக்களுக்குப் பயன்படும் !

  27. vigneswaran சொன்னது,

    நவம்பர் 13, 2009 இல் 10:32 மு.பகல்

    பரவாயில்லை

  28. manikandan சொன்னது,

    மே 16, 2010 இல் 5:43 பிற்பகல்

    ada sema koothu pa

  29. siva சொன்னது,

    மே 27, 2010 இல் 4:04 பிற்பகல்

    ok inimel naan sarayam kudikkirean okya anna

  30. சேவியர் சொன்னது,

    மே 30, 2010 இல் 7:18 பிற்பகல்

    //ok inimel naan sarayam kudikkirean okya anna//

    அதாவது, மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணப் போறீங்க… சரி..சரி…

  31. தமிழ்ச்செல்வம் சொன்னது,

    பெப்ரவரி 17, 2011 இல் 11:34 பிற்பகல்

    என்னப்பா குண்டத் தூக்கிப் போடுறீங்க

  32. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2011 இல் 3:19 மு.பகல்

    என்ன தமிழ்ச் செல்வம் ? போதைல பொலம்பற மாதிரி இருக்கு :)

  33. பெயரிலி சொன்னது,

    ஜூலை 20, 2011 இல் 8:08 பிற்பகல்

    itellam unmaya?

  34. பெயரிலி சொன்னது,

    ஆகஸ்ட் 24, 2011 இல் 5:14 பிற்பகல்

    apa nan beer kudika kudatha


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers