என்னடா இவன் இப்படியெல்லாம் ஒரு சிலுக்கு ஜிப்பான் படத்தைப் போட்டிருக்கிறானேன்னு கடுப்பாயிடாதீங்க, சொல்ல வந்த விஷயத்தைக் கவனியுங்க.
சமாச்சாரம் இவங்க யாரு என்ன பண்றாங்க எப்படி இருக்காங்க இதெல்லாம் இல்லை. போட்டிருக்கிற டிரெஸ்ல தான் இருக்கு. அந்தப் பெண் அணிந்திருக்கும் உள்ளாடை , அவன் கையில் அணிந்திருக்கும் கட்டு, கழுத்தில் அணிந்திருக்கும் டை இதெல்லாம் சுத்தத் தங்கமாம்.
விலை சுமார் இரண்டே முக்கால் கோடி ரூபாயாம். தென்மேற்கு சீனாவில் நடந்த ஒரு “காட்சி” அணிவகுப்பு தான் இந்த போட்டோ.
இப்போ சொல்லுங்க, டை நல்லா இருக்கு தானே ?
(என்னது ? டை எங்கே இருக்குன்ன்னா கேக்கறீங்களா… அது சரி ! )










sayrabala சொன்னது,
ஜூலை 2, 2009 இல் 4:08 மு.பகல்
atha eppadi paakkarathunnu sollungalen pls
சேவியர் சொன்னது,
ஜூலை 6, 2009 இல் 2:54 மு.பகல்
ஆஹா…. கிளம்பிட்டான்யா….
ரிசாத் சொன்னது,
ஜூலை 10, 2009 இல் 7:38 பிற்பகல்
//விலை சுமார் இரண்டே முக்கால் கோடி ரூபாயாம்…//
இடது பக்கம் இருக்கிறது இலவச இணைப்பா.. ?
சேவியர் சொன்னது,
ஜூலை 15, 2009 இல் 1:40 மு.பகல்
//இடது பக்கம் இருக்கிறது இலவச இணைப்பா.. ?//
யாருடைய இடது பக்கம்
Rama Shanmugam சொன்னது,
ஜூலை 15, 2009 இல் 9:21 பிற்பகல்
super
சேவியர் சொன்னது,
ஜூலை 26, 2009 இல் 1:00 மு.பகல்
நன்றி ராம ஷண்முகம்
kannan சொன்னது,
ஆகஸ்ட் 12, 2009 இல் 4:01 மு.பகல்
Nalla irukku.