நாளை ( ஞாயிறு 13/06/2010) காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் சன்னலுக்கு வெளியே நிகழ்ச்சியில் நான் பேசுகிறேன்…வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்….
அன்புடன்
சேவியர்
ஜூன் 12, 2010 இல் 5:57 மு.பகல் (ALL POSTS)
Tags: Interview, Literature, Makkal TV, Poem
நாளை ( ஞாயிறு 13/06/2010) காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் சன்னலுக்கு வெளியே நிகழ்ச்சியில் நான் பேசுகிறேன்…வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்….
அன்புடன்
சேவியர்
ம்துரைசரவணன் சொன்னது,
ஜூன் 12, 2010 இல் 6:45 மு.பகல்
வாழ்த்துக்கள். அவசியம் பார்க்கிறோம்.
protofernando சொன்னது,
ஜூன் 12, 2010 இல் 2:11 பிற்பகல்
பார்க்க வாய்ப்பு இல்லை. எனினும் பாராட்டுக்கள் . எதை குறித்து என்று எழுதுங்களேன்
கேபிள் சங்கர் சொன்னது,
ஜூன் 12, 2010 இல் 5:53 பிற்பகல்
வாழ்த்துக்கள்
வித்யாசாகர் சொன்னது,
ஜூன் 12, 2010 இல் 7:04 பிற்பகல்
இங்கு குவைத்தில், வேலை நேரம் காரணமாக காண்பது அரிது. நண்பர்களிடம் பார்க்கத் தெருவிக்கிறேன் சேவியர்.
படைப்பாளிகளை உலகப் பார்வைக்கு கொண்டு சேர்ப்பதில் ஊடகம் பெரும் பங்கு வகிக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஒரு அறிய வாய்ப்பாக, இது தான் என் கடைசி வாய்ப்பெனக் கருதி நல்ல விதமாய் பயன்படுத்திக் கொள்ளல் சிறப்பு. மேலும், இதுபோன்று இனி நமக்கு ஆயிரமாயிரம் வாய்ப்புக்கள் வருமென்ற நம்பிக்கையில் ஊறி இயல்பாய் எதார்த்தம் தவறிவிடாமல்.. திறனாகப் பயன்படுத்திக் கொள்ளுதலும் வேண்டுமென நினைவுறுத்துகிறேன் சேவியர். இறைவன் அருள் உங்களிக்கிருக்கட்டும். எல்லோரும் மகிழும், வியக்கும், உணரும்.. வண்ணம் செயலுற்று வாருங்கள். பெரும் வாழ்த்துக்கள்….
வித்யாசாகர்
அன்பு சொன்னது,
ஜூன் 12, 2010 இல் 9:59 பிற்பகல்
பார்பதற்கு வாய்பில்லை, என்றாலும் வாழ்த்துக்கள், தங்களின் பேச்சை ஒரு இடுகை மூலம் தெரிவித்து விடுங்களேன்.
shaik சொன்னது,
ஜூன் 13, 2010 இல் 1:18 மு.பகல்
i saw your interview…it was informative…
ஈரோட்டான் சொன்னது,
ஜூன் 14, 2010 இல் 6:04 பிற்பகல்
அப்பாடா ‘அந்த’ டி.வி.யை யாருமே பார்க்க மாட்டேங்கறாங்களே…!
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 3:09 மு.பகல்
//அப்பாடா ‘அந்த’ டி.வி.யை யாருமே பார்க்க மாட்டேங்கறாங்களே…!//
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 3:10 மு.பகல்
//i saw your interview…it was informative…//
நன்றி ஷேக்…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 3:11 மு.பகல்
//பார்ப்பதற்கு வாய்பில்லை, என்றாலும் வாழ்த்துக்கள், தங்களின் பேச்சை ஒரு இடுகை மூலம் தெரிவித்து விடுங்களேன்//
முயல்கிறேன்…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 3:12 மு.பகல்
/இங்கு குவைத்தில், வேலை நேரம் காரணமாக காண்பது அரிது. நண்பர்களிடம் பார்க்கத் தெருவிக்கிறேன் சேவியர்.
படைப்பாளிகளை உலகப் பார்வைக்கு கொண்டு சேர்ப்பதில் ஊடகம் பெரும் பங்கு வகிக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஒரு அறிய வாய்ப்பாக, இது தான் என் கடைசி வாய்ப்பெனக் கருதி நல்ல விதமாய் பயன்படுத்திக் கொள்ளல் சிறப்பு. மேலும், இதுபோன்று இனி நமக்கு ஆயிரமாயிரம் வாய்ப்புக்கள் வருமென்ற நம்பிக்கையில் ஊறி இயல்பாய் எதார்த்தம் தவறிவிடாமல்.. திறனாகப் பயன்படுத்திக் கொள்ளுதலும் வேண்டுமென நினைவுறுத்துகிறேன் சேவியர். இறைவன் அருள் உங்களிக்கிருக்கட்டும். எல்லோரும் மகிழும், வியக்கும், உணரும்.. வண்ணம் செயலுற்று வாருங்கள். பெரும் வாழ்த்துக்கள்….
வித்யாசாகர்
//
நன்றி வித்யாசாகர். உங்கள் கருத்துக்களை மனதில் ஏற்கிறேன்.
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 3:13 மு.பகல்
நன்றி கேபிள் சங்கர்.
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 3:13 மு.பகல்
அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்…