ராஜபக்சேவும், தினத் தந்தியும் …

தினமணியைத் தொடர்ந்து, இன்றைய தினத்தந்தி இதழில் எனது ராஜபக்சே – சூழ்ச்சியும், தந்திரமும் நூலுக்கான விமர்சனம் வந்திருக்கிறது…

“மொத்தத்தில் ராஜபக்சே பற்றி முழுமையாக, முதல் முறையாக வெளிவந்துள்ள புத்தகம்” எனும் பஞ்ச் வரிகளோடு !

நன்றி தினத்தந்தி !

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

தமிழிஷில் வாக்களிக்க…..

3 மறுமொழிகள்

  1. ஜூன் 18, 2010 இல் 12:19 மு.பகல்

    நண்பா சற்று நேரத்திற்கு முன்பு தான் இந்த புத்தகம் திருப்பூர் மகேஸ்வரி புத்தக நிலையத்தில் இருந்து வந்தது.

    மரியாதையான தொடர்பு பதிப்பகத்து மக்களிடம் இருந்து. ஆச்சரியமாக இருந்தது உடனடி தொடர்பில் உடனே திருப்பூரை தொடர்பு கொண்டு என்னை உறுதி படுத்திக் கொண்ட விதம்.

    மேலும் உங்கள் Marketing யுத்தியும் சிறப்பு.

    மீண்டும் வருகின்றேன்.

  2. Ilse சொன்னது,

    ஜூன் 18, 2010 இல் 3:48 மு.பகல்

    மரியாதையான தொடர்பு பதிப்பகத்து மக்களிடம் இருந்து. ஆச்சரியமாக இருந்தது உடனடி தொடர்பில் உடனே திருப்பூரை தொடர்பு கொண்டு என்னை உறுதி படுத்திக் கொண்ட விதம்.
    +1

  3. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 3:07 மு.பகல்

    நன்றி ஜோதிஜி.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers