என்னைப் பற்றி

xavier-portrait-small.JPG
வாழ்க்கை என்பது ஒரு யாத்ரீகனின் பயணத்தைப் போன்றது. இதில் கவனிப்புகளே பிரதானம். பயணத்தின் நீளங்களையோ, அகலங்களையோ, ஆழங்களையோ, உயரங்களையோ நிர்ணயம் செய்து விடமுடியாத சாலை நமக்கு முன்னால் நீண்டு கிடக்கிறது.

இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம்.

இந்தத் தளத்தில் நீங்கள் கம்பனின் கவிதைக் கூறுகளையோ, சேக்ஸ்பியரின் ரசனைக் கூறுகளையோ சந்திக்காமல் போகலாம், ஆனால் நீங்கள் நினைக்கும் சிலவற்றைச் சொல்லியிருப்பேன். காரணம் நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு.

138 மறுமொழிகள்

  1. raja சொன்னது,

    டிசம்பர் 26, 2006 இல் 3:13 பிற்பகல்

    payamuruththum sirippu

  2. josephantony சொன்னது,

    பெப்ரவரி 19, 2007 இல் 4:56 பிற்பகல்

    v.good

  3. Priya சொன்னது,

    பெப்ரவரி 22, 2007 இல் 12:00 பிற்பகல்

    “நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு.”

    நல்ல வரிகள் . ..

    -மிகவும் ரசிக்கும் படியாக
    இருக்கிறது உங்கள் தளம்

  4. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 23, 2007 இல் 5:46 மு.பகல்

    நன்றி தோழி. வருகைக்கும் பாராட்டுக்கும். தொடர்ந்து வாசியுங்கள், கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

  5. N Suresh, Chennai சொன்னது,

    பெப்ரவரி 28, 2007 இல் 6:26 மு.பகல்

    உங்கள் வலைப்பூ படித்து மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள்

    என் சுரேஷ், சென்னை

  6. அமுதா சொன்னது,

    மார்ச் 6, 2007 இல் 10:49 மு.பகல்

    மிக ந்ன்றாக இருந்தது… ந்ம்மால் நிர்ண்யம் செய்ய முடியாத சாலை ந்மக்கு முன்னால் விரிந்து கிடப்பது தான் வாழ்வின் சுவாரஸயமே சேவியர்…… திருப்பங்கள் இல்லாத் நேர் கோட்டால் ந்ல்ல கோலங்கள் மட்டுமல்ல ந்ல்ல அநுபவங்களும் கிடைக்காமல் போகலாம்…… தொடரட்டும் உங்கள் பயணமும் ஸ்நேகமும்…..

  7. சேவியர் சொன்னது,

    மார்ச் 6, 2007 இல் 12:06 பிற்பகல்

    நன்றி அமுதா. வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்

  8. சேவியர் சொன்னது,

    மார்ச் 6, 2007 இல் 12:06 பிற்பகல்

    நன்றி பிரியா !

  9. சேவியர் சொன்னது,

    மார்ச் 6, 2007 இல் 12:06 பிற்பகல்

    நன்றி சுரேஷ் !

  10. shamni சொன்னது,

    மார்ச் 7, 2007 இல் 7:48 மு.பகல்

    very nice words

  11. சேவியர் சொன்னது,

    மார்ச் 7, 2007 இல் 8:18 மு.பகல்

    Thank you Shamni

  12. santhoshi சொன்னது,

    மார்ச் 10, 2007 இல் 11:28 மு.பகல்

    like your words………..

  13. nalayiny@hotmail.com சொன்னது,

    மார்ச் 12, 2007 இல் 6:37 மு.பகல்

    இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம;

    oooooooooooo…!! nallathu.

  14. olerzor சொன்னது,

    மார்ச் 12, 2007 இல் 11:08 மு.பகல்

    அன்புடையீர்

    தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. என்னையும் தங்கள் முயற்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது தமிழ் சமூகம். எழுத்து மூலம் எதிர்த்துக் குரல் கொடுப்போம். சமூகத்திற்கு இல்லை எல்லை. எல்லை கட்ட முயல்வோரை சேர்ந்தே முறியடிப்போம்.

    அன்புடன்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

  15. Sivanesan சொன்னது,

    மார்ச் 14, 2007 இல் 11:03 மு.பகல்

    Nice wrods…Keep it up & Best wishes

  16. சேவியர் சொன்னது,

    மார்ச் 15, 2007 இல் 5:40 மு.பகல்

    நன்றி நண்பர்களே !

  17. chithra சொன்னது,

    மார்ச் 22, 2007 இல் 3:30 பிற்பகல்

    I sow ur site very nice…keep it up and Best wishes.

  18. kamer சொன்னது,

    மார்ச் 23, 2007 இல் 11:34 மு.பகல்

    hi :D

  19. RAMKI சொன்னது,

    மார்ச் 25, 2007 இல் 3:05 மு.பகல்

    Well Very Nice

  20. சேவியர் சொன்னது,

    மார்ச் 25, 2007 இல் 11:07 மு.பகல்

    நன்றி நண்பர்களே ! மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது :)

  21. பொன்சந்தர் சொன்னது,

    ஏப்ரல் 2, 2007 இல் 1:19 பிற்பகல்

    அசத்துகிறீர்கள் நண்பரே ! ! இன்று தான் எனது முதல் வருகை உங்கள் இணைய தளத்திற்கு ! ! வருவேன் அடிக்கடி ! !

  22. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 12, 2007 இல் 3:54 மு.பகல்

    நன்றி பொன்சந்தர் :) அடிக்கடி வாங்க.. இணையக் கைகுலுக்கல் நடத்துவோம்

  23. Mukundan சொன்னது,

    ஏப்ரல் 19, 2007 இல் 1:25 மு.பகல்

    நான் எங்கிருந்து உங்கள் தளத்தை கண்டு பிடிதேன் என்றே எனக்கு நினைவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சாட்டையால் அடித்த உன்மை. உன் தளத்திள் இளமை பொங்குது என்று நினைத்து அடுத்த பக்கம் போனேன், அங்கு அறிவிற்க்கு விருந்து வைத்திருக்கிறாய். அடுத்த பக்கத்தில் கிளுகிளுப்புக்கு பந்தி வைத்திருக்கிறாய்.
    அழகு, அழகு உன் தளம் அழகு.
    தனிப்பட்ட முறையில் நிறைய பெயருக்கு உன் தளத்தை அறிமுகப்படுத்தும் தவறை நான் செய்து விட்டேன்!!!
    அன்புடன்,
    முகுந்தன்

  24. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 19, 2007 இல் 5:44 மு.பகல்

    நன்றி முகுந்தன் :) முடிந்தால் http://xavi.wordpress.com க்கும் ஒருமுறை வருகை தாருங்கள்.

  25. Nadodi சொன்னது,

    ஏப்ரல் 27, 2007 இல் 12:55 பிற்பகல்

    enakum oru vaippu kedaithathu ungal karuthukkalai padikka ……attagasam ……would like to know your comments on Professor Loganathans Killing in US virginia University….he went there after studying here and worked there fo…..our government sponsoring the entire familys trip to US after his death…..now their family members accepting a job in US and deciding to settle there —— ungal karuthukkalai ariya avalai irukiren

  26. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 27, 2007 இல் 1:25 பிற்பகல்

    Thanks Nadodi ( unga Name ennanga :)

    Abt, Loganathan I have read a nice post here… Have a look..

    http://nermai.wordpress.com/2007/04/23/govt1/

  27. Nadodi சொன்னது,

    ஏப்ரல் 27, 2007 இல் 1:49 பிற்பகல்

    Nanri Xavier…..
    ungalai ponra saditha manithan illai…..
    satharana oru jeevan naan…
    unagalodu valaiil ula vara virumbum ungalai ponra oru yathrigan…..
    avalavu thaaan ennai patri…..
    ungal ezhuthukal avapothu en manthai thottu selvathundu….
    thotaabetta megam pol thoduvathae theriyamal (engayo padithathu) :-) )
    nermai pathivu nanrai irukirathu….
    en manathil ulla kumural angae kotti kedakirathu……..
    varairuthiyil vasantham vesa vazthukaludan….
    Nadodi!!!!!

  28. மே 3, 2007 இல் 5:48 மு.பகல்

    இன்று தான் தளத்தைப் பார்வையிட்டேன்…
    முதன் முதலில் படித்த கட்டுரையே மனதை என்னவோ செய்கின்றது..
    தொடரட்டும் தங்தள் பணி…

    வாழ்த்துக்கள் சேவியர்.

    ‘தூறல்’- வலைப்பதிவில் Side Bar -ல் தளங்களின் பெயர்களைக் கொண்டுவருவது பற்றி எழுதிவிட்டேன். சோதித்துப் பார்த்தீர்களா?

  29. panith thulli சொன்னது,

    மே 5, 2007 இல் 1:17 பிற்பகல்

    Very nice words,.

  30. சேவியர் சொன்னது,

    மே 7, 2007 இல் 7:21 மு.பகல்

    நன்றி கலை & பனித்துளி.. :)

  31. Raghavan சொன்னது,

    மே 8, 2007 இல் 3:49 மு.பகல்

    நல்ல வர்ணனை சேவியர்..

    வாழ்க்கைப் பயணத்தின் நெளிவு சுளிவுகளை நல்ல வரிகளில் வடித்திருக்கிறீர்கள்… வல்லூறு-மண்புழுக்களைப் பற்றிய ஒப்பீட்டையும் சேர்த்து.

    நான் உங்கள் xavi.wordpress.com தளத்தைச் சில முறை தரிசித்திருக்கிறேன்.. எல்லாவற்றிற்கும் முன்னால், உங்களின் ‘மனசே லவ் ப்ளீஸ்’ கவிதைக் கதையைப் படித்திருக்கிறேன்.. அருமையான படைப்பு.

    என்.சொக்கனின் உங்களைப் பற்றிய விமர்சனமும் அருமை. நல்ல கடினமான உழைப்பாளி என்றும், யோசிக்க, முயற்சிக்கத் தயங்காதவர் என்றும் அவர் கூறியிருப்பது உங்களைப் பற்றி மற்றவர் அறியத் தரும் நல்ல கருத்து.

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.

  32. Sadayan.Sabu சொன்னது,

    மே 8, 2007 இல் 5:51 மு.பகல்

    Excellent Xavi ( your nagaichuvai like savi so you are xavi ) , keep it up

  33. Vaigai Tamil சொன்னது,

    மே 8, 2007 இல் 8:42 மு.பகல்

    Nalla Thalam….
    Nahareehamana Thalam
    Nalum Varuven…….
    Vazhtthukkal…………

  34. சேவியர் சொன்னது,

    மே 8, 2007 இல் 10:23 மு.பகல்

    நன்றி ராகவன். வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும். என் படைப்புகள் மீதான அறிமுகம் உங்களுக்கு ஏற்கனவே இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. அடிக்கடி வாருங்கள்.

  35. சேவியர் சொன்னது,

    மே 8, 2007 இல் 10:24 மு.பகல்

    //Excellent Xavi ( your nagaichuvai like savi so you are xavi ) , keep it up //

    நன்றி தல !

  36. சேவியர் சொன்னது,

    மே 8, 2007 இல் 10:25 மு.பகல்

    Nalla Thalam….
    Nahareehamana Thalam
    Nalum Varuven…….
    Vazhtthukkal…………//

    நன்றி நன்றி நன்றி

  37. Elayathambi சொன்னது,

    மே 11, 2007 இல் 9:29 மு.பகல்

    பாராட்டுக்கு உரிய பணி உங்களுடையது., போதுமான தேடலும் பொருத்தமான எழுத்தாழுமையும் இருக்கும் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  38. shankar சொன்னது,

    மே 14, 2007 இல் 4:46 பிற்பகல்

    dear sir
    how to create web site ,
    kindly advice.

    regards
    shankar.

  39. சேவியர் சொன்னது,

    மே 16, 2007 இல் 5:54 மு.பகல்

    பாராட்டுக்கு உரிய பணி உங்களுடையது., போதுமான தேடலும் பொருத்தமான எழுத்தாழுமையும் இருக்கும் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி இளைய தம்பி. உங்கள் வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள் !

  40. சேவியர் சொன்னது,

    மே 16, 2007 இல் 5:56 மு.பகல்

    ஷங்கர்.. தனி மடல் அனுப்பியிருக்கிறேன்…

  41. shangaran சொன்னது,

    மே 16, 2007 இல் 12:06 பிற்பகல்

    உங்கள் தளம் நன்றாக உள்ளது.
    me used to read ur poems collection.
    i also read one of ur poem book.

    - shangaran.
    http://shangaran.wordpress.com

  42. சேவியர் சொன்னது,

    மே 16, 2007 இல் 1:09 பிற்பகல்

    ரொம்ப ஆனந்தமா இருக்கு ஷங்கரன். நன்றி.. எந்த புக் படிச்சிருக்கீங்க ??

  43. shangaran சொன்னது,

    மே 18, 2007 இல் 6:40 மு.பகல்

    நான் படித்தது உங்களின் “ம‌னவிளிம்புகளில்”
    கவிதை தொகுப்பு.

    Anbudan,
    Shangaran.
    http://shangaran.wordpress.com

  44. நவீன் சொன்னது,

    மே 22, 2007 இல் 10:06 மு.பகல்

    கற்பனைக் கலையரங்கில்
    கருத்துக்கள் வரவேற்க,
    பேனா முனை நடனமாட,
    எழுத்துக்களின் அரங்கேற்றம்..

    ஆருமை புலவரே !!

  45. சேவியர் சொன்னது,

    மே 22, 2007 இல் 10:09 மு.பகல்

    நன்றி நவீன். வருகைக்கும்,கவிதை தருகைக்கும் ! :)

  46. jayayogi சொன்னது,

    மே 28, 2007 இல் 9:54 மு.பகல்

    good luck.u r using new style.expecting more.

  47. தரேசு செ சொன்னது,

    ஜூன் 8, 2007 இல் 12:36 மு.பகல்

    மிக்க நன்றி வலையில் உங்களை போன்ற தோழர்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வணக்கம்

  48. kudanthai sangu சொன்னது,

    ஜூன் 9, 2007 இல் 11:18 மு.பகல்

    arumaiyaana karul ennaippoonru elutha munaivarukku

  49. anbesivam சொன்னது,

    ஜூன் 9, 2007 இல் 4:22 பிற்பகல்

    Very Good.
    You have done your job very nice.
    Keep it up.

  50. anbesivam சொன்னது,

    ஜூன் 9, 2007 இல் 4:24 பிற்பகல்

    How to make comments in Tamil. Kindly let me Know. i will be expecting your reply as soon. Thanks in Advance.

    By

    Anbesivam

  51. jayayogi சொன்னது,

    ஜூன் 13, 2007 இல் 2:38 பிற்பகல்

    savior
    can u help me to give my comments in tamil.i want to share more
    by
    jk

  52. SaranUK சொன்னது,

    ஜூன் 20, 2007 இல் 10:35 பிற்பகல்

    Xavier – dont have words to say, I just like it…. just today I have visited your webpages, fantastic, keep it up… I will visit often (apologies, I dont know how to type in tamil), Nandri….

  53. Jerry சொன்னது,

    ஜூன் 21, 2007 இல் 2:36 மு.பகல்

    Nice thoughts and some ordinary ones.Keep up the good work

  54. சேவியர் சொன்னது,

    ஜூன் 21, 2007 இல் 10:08 மு.பகல்

    //Xavier – dont have words to say, I just like it…. just today I have visited your webpages, fantastic, keep it up… I will visit often (apologies, I dont know how to type in tamil), Nandri….

    //

    மனமார்ந்த நன்றிகள் சரண்.

  55. சேவியர் சொன்னது,

    ஜூன் 21, 2007 இல் 10:09 மு.பகல்

    நன்றி ஜெரி. தரமான படைப்புகளைத் தொடர்ந்து தர முயல்கிறேன்

  56. சேவியர் சொன்னது,

    ஜூன் 21, 2007 இல் 10:10 மு.பகல்

    //மிக்க நன்றி வலையில் உங்களை போன்ற தோழர்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்//

    நன்றி தரேசு. தொடர்ந்து வாருங்கள்

  57. SaranUK சொன்னது,

    ஜூன் 28, 2007 இல் 10:34 பிற்பகல்

    Xavier – Nilacharal inayathil ungal “thanimai” paditthen…. its fantastic, once I finished reading, I am speechless for sometime, felt like I am missing something…. definitely It shaked me….. (I am going to speak to my parents now) … I will keep reading your kathai…..

  58. fkjdsklfjdsklj சொன்னது,

    ஜூன் 29, 2007 இல் 2:52 பிற்பகல்

    kldsjfklsdajfkdsn dsfkldsjkfjdskl djfkljdsfsd dflkdsjklfjdskl jfdjsklfds fdskfjkldsnfmdsklfjdsklfnkldsjfkldsfkljdsklfkldsjkl clksdmclkds klmnklds kl klj klj kljclk jkl jkl jk;l

  59. fkjdsklfjdsklj சொன்னது,

    ஜூன் 29, 2007 இல் 2:53 பிற்பகல்

    jkfjkldsjf
    klklkj

  60. ஜூலை 2, 2007 இல் 7:18 பிற்பகல்

    அன்புள்ள சேவியர் ஐயா,

    தங்கள் தளத்தில் உள்ள அனைத்துப் படைப்புகளையும் தேன் கூடு மூலம் இன்றுதான் படிக்க நேர்ந்தது. தங்கள் படைப்புகள் அனைத்தும் மிக அருமை. மேலும் நல்ல நல்ல படைப்புகளை கொடுக்க வாழ்த்தி வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    பெ. செந்தில் அழகு.

  61. SaranUK சொன்னது,

    ஜூலை 23, 2007 இல் 7:36 பிற்பகல்

    please publish this and enjoy (cut and pasted):-

    ஒரு கணவன் ஒர் மனைவி ஒர் மாமியார் (மனைவியின் தாயார்) மூவரும் இஸ்ரேல் நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டனர்.
    போன இடத்தில் மாமியார் மண்டையைப் போட்டுவிட்டார். கணவன் அங்குள்ள தூதரகத்தை அணுகி, உடலை என்ன செய்யலாம் என்று கேட்டார்.
    அதற்க்கு தூதரக அதிகாரிகள், “இங்கு புதைப்பதாயின் $1000 செலவாகும், உங்கள் நாட்டிற்க்கு எடுத்து செல்வதாயின் $10,000 ஆகும்” என்றனர்.
    சிறிது நேரம் யோசித்த கணவன் “ஐயா உடலை எனது நாட்டிற்க்கே எடுத்து செல்கின்றேன்” என்றார். தூதரக அதிகாரிகளுக்க ஆச்சரியம் ஆகா இவரல்லவா உண்மையான மருமகன், மாமியார் மீது என்ன அன்பு. 10 மடங்கு செலவு செய்து உடலை ஊருக்கு எடுத்து செல்கின்றாரே என மருகனைப் பாராட்டினர்.

    அத்ற்கு மருமகன் சொன்னார்:
    “ஐயா, உங்கள் நாட்டில் 2000 வருடங்களுக்கு முன் ஒருவர் இறந்து அவரைப் புதைத்தபின் மூன்றாம் நாள் திரும்ப உயிருடன் எழுந்தார். எனது மாமியார் விடயத்தில் நான் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது. எங்கள் ஊரில் புதைத்தால் புதைத்ததுதான், திரும்ப எழுந்ததாக எல்லாம் சரித்திரம் கிடையாது. என்வே 10 மடங்கு செலவானாலும் பரவாயில்லை எனது ஊருக்கே கொண்டு செல்கின்றேன்”

    சத்தியமாக இது எனது சொந்த அனுபவம் இல்லை.
    களத்தில் யாராவது மாமியார்கள் இருந்தால் என்னை மன்னிக்க

  62. SaranUK சொன்னது,

    ஜூலை 27, 2007 இல் 3:10 பிற்பகல்

    Xavier – enga vooru Shambo pathi innum article varala????

  63. Surya சொன்னது,

    ஆகஸ்ட் 12, 2007 இல் 3:02 பிற்பகல்

    வாழ்த்துக்கள்..

    சூர்யா
    துபாய்
    http://butterflysurya.worldpress.com

  64. Senthil Kumar சொன்னது,

    ஆகஸ்ட் 16, 2007 இல் 10:43 பிற்பகல்

    sir,

    You are doing very good Job. Please keep it up. I will spread ur site to my friends. write something about agriculture the thing going to burn the entire world shortly.

    senthil kumar
    namakkal

  65. R.Ravi kumar(kuwait) சொன்னது,

    ஆகஸ்ட் 19, 2007 இல் 6:02 பிற்பகல்

    Dear xavier
    pergnant woman arguments good, next genaratin would be comming
    brilient our country

  66. R.Ravi kumar(kuwait) சொன்னது,

    ஆகஸ்ட் 19, 2007 இல் 6:06 பிற்பகல்

    Dear sir
    pergenant woman arguments good,next genaration would be comming
    brilient our country

  67. mathimaaran சொன்னது,

    ஆகஸ்ட் 28, 2007 இல் 9:21 மு.பகல்

    http://www.mathimaaran.wordpress.com

  68. R.RAVI KUMAR(KUWAIT) சொன்னது,

    செப்டம்பர் 29, 2007 இல் 4:33 பிற்பகல்

    HI dear
    your father death day , you remind me I am also with you

  69. kirukan சொன்னது,

    அக்டோபர் 1, 2007 இல் 3:52 பிற்பகல்

    Nice work…I come here now and then…keep it up

  70. Lakshmipathy : Sudan சொன்னது,

    அக்டோபர் 23, 2007 இல் 11:43 மு.பகல்

    Dear Sir,

    You r doing very good job. Recently i was visit your site. It’s so amazing. Keep it up your great job for us in future also.

    Thanks & Regards
    Lakshmipathy from Sudan

  71. R.RAVI சொன்னது,

    அக்டோபர் 27, 2007 இல் 4:29 பிற்பகல்

    Hi now you are very late please every day any one I want read

  72. kalyanakamala சொன்னது,

    அக்டோபர் 31, 2007 இல் 12:32 பிற்பகல்

    மாமியார் கதை மிக அருமை. நானும் ஒரு மாமியார்தான்!இதுக்கெல்லாம் என்ன மாமியார் சங்கம் அமைத்து போராட்டமா நடத்த முடியும் கன்டு கொள்ளாமல் போக வேன்டியதுதான். என்ன சொல்றீங்க?

  73. சேவியர் சொன்னது,

    நவம்பர் 2, 2007 இல் 3:01 பிற்பகல்

    நீங்க சொன்னா உண்மையா தான் இருக்கும் !

  74. nanban சொன்னது,

    நவம்பர் 8, 2007 இல் 10:34 மு.பகல்

    wav my dear i will read your site today, your words are like a gold no no there is no words to say about your thoughts. i am marathian, but i like tamil more, enakku kamban veandam, sakespiere veandam anbarea, ean theriyuma, anbarea need enakku avargalai pol katchi tharugirai, neerdhan kambamn,neerdhan sakespiere. unnai patriya thelivu arpudham, naan migavum rasikkirean vunnaiyum vun valai thalathaiyum.

    mealum valarattum un pani
    ivan un anban

    nanban

  75. ஸலாம் சொன்னது,

    நவம்பர் 10, 2007 இல் 2:50 மு.பகல்

    அன்பு சேவியரே அருமையாக இருக்கின்றது உங்கள் அலசல் அசத்தல் என்று தலைப்பிடலாம் போல் இருக்கிறது பாராட்டுக்கள்

    உங்கள் பதிவில் வாசித்துப்பாருங்கள் என்று வரிசையாக அழகாக அடுக்கியீருக்கறீர்களே அது எப்படி என்று எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன் எனது பதிவில் அப்படி செய்ய எனக்குத் தெரியவில்லை சொல்லித்தாருங்களேன்

  76. சேவியர் சொன்னது,

    நவம்பர் 13, 2007 இல் 7:13 பிற்பகல்

    நன்றி நண்பன்.

    ஸலாம், அதெல்லாம் பெரிய விஷயமில்லைManage – Categories பக்கம் சென்று நீங்கள் வகைப்படுத்தலாம்.

  77. Prabhakar சொன்னது,

    நவம்பர் 23, 2007 இல் 5:04 பிற்பகல்

    Dear Xavier,

    Really Nice…. Nalla thmizhi parkum pothu manathikku mighavum santhosamaga ullathu…. thodarattum ungal pani…

    Anbudan,
    Prabhakar.

  78. சேவியர் சொன்னது,

    நவம்பர் 23, 2007 இல் 8:24 பிற்பகல்

    நன்றி பிரபாகர். பெயருக்கேற்றபடி தமிழ் பிரியராக இருக்கிறீர்கள் :)

  79. avrampillai சொன்னது,

    ஜனவரி 31, 2008 இல் 5:22 பிற்பகல்

    after a very loooong period i found a good writer. thanks. keep the work well.

  80. சேவியர் சொன்னது,

    ஜனவரி 31, 2008 இல் 5:54 பிற்பகல்

    //after a very loooong period i found a good writer. thanks. keep the work well

    //

    மனம் திறந்த பெரிய பாராட்டு இது நண்பரே… மனமார்ந்த நன்றிகள்.

  81. pugazh சொன்னது,

    பெப்ரவரி 5, 2008 இல் 6:20 மு.பகல்

    Excellent vaadhiare.

  82. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 5, 2008 இல் 10:15 மு.பகல்

    நன்றி புகழ்.

  83. Ravi kumar சொன்னது,

    மார்ச் 25, 2008 இல் 4:37 பிற்பகல்

    Hi dear Xavier Lovers umberla very nice

    Lovers enjoy them life

  84. rahini சொன்னது,

    மார்ச் 28, 2008 இல் 7:20 பிற்பகல்

    arumaiyaana pahivukal elaamee
    waalthukkal.
    anpudan
    chennai

  85. rahini சொன்னது,

    மார்ச் 28, 2008 இல் 7:22 பிற்பகல்

    arumaiyaana pahivukal elaamee
    waalthukkal.
    anpudan
    rahini.

  86. சேவியர் சொன்னது,

    மார்ச் 28, 2008 இல் 8:53 பிற்பகல்

    நன்றி தோழி. நேரமிருக்கும் போது http://xavi.wordpress.com வருகை தாருங்கள் :)

  87. sivabalan சொன்னது,

    மே 23, 2008 இல் 4:41 பிற்பகல்

    your poems are good-imagery-conceptualisation.and words-Your kavithai on muthal muththam becomes great with your final words on your child’ muththam. Fantastic. I sometime write poems in English e.g.

    The Village

    In the morning of my youth
    I lived in a village
    a beautiful village

    Cities were far away
    But people were so near
    Waters were so placid and
    not as murky as they are now

    In the dawn of my old age
    I still live in a village
    The horrendous global village
    -Siva suthan
    k.sivabalan, Oslo, Norway

  88. சேவியர் சொன்னது,

    மே 26, 2008 இல் 10:37 மு.பகல்

    வருகைக்கு நன்றி சிவபாலன்.

    உங்கள் ஆங்கிலக் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது….

    Cities were far away
    But people were so near

    - அற்புதம் !!!

  89. சிவாகுமார் சொன்னது,

    ஜூன் 15, 2008 இல் 4:26 மு.பகல்

    தொடரட்டும் உங்கள் பயணம் . I request You to kindly include viewers questions and clarifications about internet

  90. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:56 மு.பகல்

    நன்றி சிவா…

  91. Thedsan சொன்னது,

    ஜூன் 28, 2008 இல் 1:25 மு.பகல்

    மிகவும் ரசிக்கும் படியாக
    இருக்கிறது உங்கள் தளம்
    பாராட்டுக்கள்

  92. பெயரிலி சொன்னது,

    ஜூலை 4, 2008 இல் 11:31 மு.பகல்

    Actually its been quite sometime since I read good tamil…
    your writings are so refreshing..

    tamil ini endrum vaazhum!!!

  93. Suba சொன்னது,

    ஜூலை 4, 2008 இல் 11:34 மு.பகல்

    Sorry.. did’nt write my name earlier..

  94. சேவியர் சொன்னது,

    ஜூலை 4, 2008 இல் 2:24 பிற்பகல்

    //Actually its been quite sometime since I read good tamil…
    your writings are so refreshing..

    tamil ini endrum vaazhum!!!
    //

    மனமார்ந்த நன்றிகள் சுபா. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் மேலும் எழுத வைக்கும் :)

  95. சேவியர் சொன்னது,

    ஜூலை 4, 2008 இல் 2:28 பிற்பகல்

    //மிகவும் ரசிக்கும் படியாக
    இருக்கிறது உங்கள் தளம்
    பாராட்டுக்கள்//

    மனமார்ந்த நன்றிகள் :)

  96. Thilagar சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 4:40 பிற்பகல்

    I watch your interview in TV (may be SUN or VIJAY) two years before.It was interesting. Recently I was able to reach this site. It’s very interesting.U r very keen in maintaining the the site

    for information I ve launched a site recently (Ungal alvukku illai, ) visit//www.malliyappusanthi.com

    Thanks
    Thilgar
    Srilanka

  97. சேவியர் சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 6:13 பிற்பகல்

    அன்பின் திலகர், மிகவும் ஆனந்தமாக இருக்கிறது உங்களை இங்கே சந்திப்பது. இரண்டு வருடத்திற்கு முன் நடந்த பேட்டியையே நினைவு வைத்துப் பாராட்டியதற்கும், வருகை புரிந்து உங்கள் கருத்துக்களைச் சொன்னதற்கும் மிக்க நன்றி. உங்கள் தளத்தில் சந்திப்போம் . :)

    அடிக்கடி வாருங்கள்

  98. g.balamurugan சொன்னது,

    ஆகஸ்ட் 5, 2008 இல் 4:10 பிற்பகல்

    what is ur real name, and ur e.mail i.d., very good keep it up.

  99. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 6, 2008 இல் 10:11 மு.பகல்

    சேவியர் – xavier.dasaian@gmail.com – எல்லாம் நிஜம் தான்… போலி இல்லை :D

  100. chakravarthy சொன்னது,

    ஆகஸ்ட் 8, 2008 இல் 8:27 பிற்பகல்

    வாழ்த்துக்கள் சேவியர்.
    kavithai thanamana unkal petchu mikavum arumai.

  101. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2008 இல் 2:44 பிற்பகல்

    நன்றி சக்கரா…

  102. Sankar சொன்னது,

    ஆகஸ்ட் 12, 2008 இல் 2:50 பிற்பகல்

    Xavier – simply superb…I was worring that i will go slowly in to this machine world and due to work and other problems.

    But i thank GOD – i see people like you who always think and write about the meaning of life and human being…It is something like watering a plant which is dying for water…

    Keep it doing …

  103. செவத்தப்பா சொன்னது,

    ஆகஸ்ட் 12, 2008 இல் 4:23 பிற்பகல்

    வாழ்க்கையை மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்; வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்களுடைய ஆக்கங்களை பதியவும்! நன்றி!!

  104. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 13, 2008 இல் 11:45 மு.பகல்

    /Xavier – simply superb…I was worring that i will go slowly in to this machine world and due to work and other problems.

    But i thank GOD – i see people like you who always think and write about the meaning of life and human being…It is something like watering a plant which is dying for water…

    Keep it doing
    //

    மனதுக்கு தெம்பூட்டும் வாசகங்கள். மனமார்ந்த நன்றிகள். வருகைக்கும், வஞ்சகமில்லா பாராட்டுகளை வழங்கியமைக்கும்.

  105. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 13, 2008 இல் 11:45 மு.பகல்

    //வாழ்க்கையை மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்; வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்களுடைய ஆக்கங்களை பதியவும்! நன்றி!!

    //

    மிக்க நன்றி செவத்தப்பா.. அடிக்கடி வாங்க.

  106. Chandravathanaa சொன்னது,

    செப்டம்பர் 17, 2008 இல் 5:18 பிற்பகல்

    அழகாக இருக்கிறது பக்கங்கள்.
    பயனுள்ள பல தகவல்கள்.
    கூகுளில் சீனிச்சம்பல் தேடினேன். கிடைத்தது.
    அம்மா செய்த முறையிலேயே எழுதியுள்ளீர்கள்.
    அதையும் சுவைபட எழுதியுள்ளீர்கள்.
    தொடருங்கள்.

  107. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 19, 2008 இல் 1:58 பிற்பகல்

    நன்றி சந்திரவதனா…. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறீர்கள். :)

  108. bhuvana சொன்னது,

    அக்டோபர் 27, 2008 இல் 7:55 மு.பகல்

    very good sir. and wish u happy diwali.

  109. Dhavappudhalvan சொன்னது,

    நவம்பர் 2, 2008 இல் 4:35 பிற்பகல்

    Dear Xevier, Wish you all thi best. inru thaan enadhu nanbar thiru.kirukkan BALU @BALA SUBRAMANIYA GANAPATHY avargalin http://kirukan.wordpress.com/ valai thalaththin moolamaaga, thangal thalathhai arindhuk kondean.
    “siirii varun
    sindhanaigalai
    sirappaana vadivamaippil
    sindhikka vaiththirukkiriirgal.”

    mudindhaal vandhu vaasiththu alasungal em valaip pakkaththaiyum.
    Please visit in your free time.

    http://aambalmalar.blogspot.com

  110. சேவியர் சொன்னது,

    நவம்பர் 8, 2008 இல் 9:19 பிற்பகல்

    நன்றி புவனா :)

  111. சேவியர் சொன்னது,

    நவம்பர் 8, 2008 இல் 9:20 பிற்பகல்

    நன்றி தவப்புதல்வரே :)

  112. azhagappan.c சொன்னது,

    நவம்பர் 12, 2008 இல் 1:40 மு.பகல்

    naan sila padaipai paditen.
    nanru.
    naan vannathupoochi kuzhanthaigal padam eduthullen.
    parka.
    vannathupoochi.com

  113. azhagappan.c சொன்னது,

    நவம்பர் 12, 2008 இல் 1:42 மு.பகல்

    enthu chennai pesi
    098412 03718
    azhagappan.c
    film director

  114. இளங்கோவன் சொன்னது,

    ஜனவரி 11, 2009 இல் 2:02 பிற்பகல்

    அன்பரே தமிழுக்கு தான் எத்தனை
    ஈர்ப்பு சக்தி. அரபு நாட்டில உழைக்க
    வந்தவன் நான், உழைப்பு போக எஞ்சிய நேரத்தில் தமிழைத் தேடி வருகையில் அழகிய தமிழால் ஆன பூஞ்சோலையைக் கண்டேன் நண்பரே! வாழ்த்துக்கள்… வினாடிகள் வழியிட்டால் வரவேண்டும் நம் நட்பை வளர்க்க… அன்புடன் இளங்கோவன், அமீரகம்.

  115. சேவியர் சொன்னது,

    ஜனவரி 12, 2009 இல் 7:26 பிற்பகல்

    அன்பின் இளங்கோவன், உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள். அடிக்கடி வாருங்கள்…

  116. இளங்கோவன் சொன்னது,

    ஜனவரி 12, 2009 இல் 7:35 பிற்பகல்

    அன்பின் சேவியர் உங்கள் சொந்த ஊர் எங்கே?, குடும்பம் மற்றும் செய்திகளை அறிய ஆவல். உங்கள் வலையில் சொல்லாத & என்னிடம் சொல்லக்கூடிய விஷயங்கள் சொல்லலாம்..

    நீங்கள் எங்கே வசிக்கின்றீகள்?

    சில வரிகள் வந்து விழுந்தன
    உங்களின் வலையினைப் பார்த்ததும்

    காற்றில் கசிந்த அவளின்
    ஈர கூந்தலின் மணம்
    இன்னும் என்னுள்ளே
    மனதை விட்டு நீங்காமல்
    உள்ளது!
    அவளின் நினைவா
    எந்தன் உணர்வா யார்
    காரணம்?

    அன்புடன் இளங்கோவன், அமீரகம்

  117. இளங்கோவன் சொன்னது,

    ஜனவரி 12, 2009 இல் 10:30 பிற்பகல்

    அன்பின் இயக்குனர் திரு,அழகப்பனுக்கு இனிய வாழ்த்துக்கள்.. வண்ணத்துபூச்சியின் காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. அதனுடன் தொடர்புள்ள விருந்தினர் பக்கத்தில் என் பங்களிப்பை செலுத்த முடியாத பட்சத்தில் என் இனிய நண்பர் சேவியரின் பக்கத்தினை இரவல் கொண்டு உங்களுக்கு மடல் அனுப்புகின்றேன். இரண்டு நண்பர்கள் எனக்கு கிடைத்ததற்கு உங்கள் இருவாருக்கும், அதற்கு வழிகாட்டியாக இருந்த அந்த இறைவனுக்கும் என் நன்றிகள் அன்புடன் இளங்கோவன், அமீரகம்

  118. சேவியர் சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 12:05 பிற்பகல்

    //அன்பின் இயக்குனர் திரு,அழகப்பனுக்கு இனிய வாழ்த்துக்கள்.. வண்ணத்துபூச்சியின் காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. அதனுடன் தொடர்புள்ள விருந்தினர் பக்கத்தில் என் பங்களிப்பை செலுத்த முடியாத பட்சத்தில் என் இனிய நண்பர் சேவியரின் பக்கத்தினை இரவல் கொண்டு உங்களுக்கு மடல் அனுப்புகின்றேன். இரண்டு நண்பர்கள் எனக்கு கிடைத்ததற்கு உங்கள் இருவாருக்கும், அதற்கு வழிகாட்டியாக இருந்த அந்த இறைவனுக்கும் என் நன்றிகள் அன்புடன் இளங்கோவன், அமீரகம்//

    உங்கள் அன்புக்கு நன்றி …

  119. சேவியர் சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 12:09 பிற்பகல்

    //அன்பின் சேவியர் உங்கள் சொந்த ஊர் எங்கே?, குடும்பம் மற்றும் செய்திகளை அறிய ஆவல். உங்கள் வலையில் சொல்லாத & என்னிடம் சொல்லக்கூடிய விஷயங்கள் சொல்லலாம்..

    நீங்கள் எங்கே வசிக்கின்றீகள்?

    சில வரிகள் வந்து விழுந்தன
    உங்களின் வலையினைப் பார்த்ததும்

    காற்றில் கசிந்த அவளின்
    ஈர கூந்தலின் மணம்
    இன்னும் என்னுள்ளே
    மனதை விட்டு நீங்காமல்
    உள்ளது!
    அவளின் நினைவா
    எந்தன் உணர்வா யார்
    காரணம்?
    //

    நான் குமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். நீங்கள், கவிதை நன்றாக எழுதுகிறீர்களே !!! வலைத்தளம் வைத்திருக்கிறீர்களா ?

  120. இளங்கோவன் சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 8:34 பிற்பகல்

    மிக்க மகிழ்ச்சி… ஒரு சின்ன எறும்பாக உங்கள் வலையில் உள்ள தமிழ்த் தேனை சுவைக்க வந்தேன்.. இந்த எறும்பை வலையில் விட்டதும் அல்லாமல்… அன்போடு விசாரிகின்றீகளே.. அதுவே எனக்கு இந்த வருட பொங்கல் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே… வலைத்தளம்… இன்னும் சில நாட்களில் வரும் உங்கள் வரவேற்பை நோக்கி. அன்புடன் இளங்கோவன், அமீரகம்.

  121. இளங்கோவன் சொன்னது,

    ஜனவரி 14, 2009 இல் 6:45 பிற்பகல்

    அன்பின் செவியர்..

    இன்று முதன் முதலாய் ஓர் வலையை துவங்கியுள்ளேன்… அதைப் பாருங்கள்… எப்படி வலையை வளர்ப்பது என்று சொல்லிக்கொடுங்கள் நண்பரே…
    வலையின் முகவரி: http//elangovan68.blogspot.com
    உங்கள் வரவில் என் வலை தான் கொஞ்சம் பூக்கட்டுமே. அன்புடன் இளங்கோவன்

  122. பெப்ரவரி 26, 2009 இல் 2:57 பிற்பகல்

    ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா!

    உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் சேவியர் ..

    இப்படிக்கு
    அயல் நாட்டு நண்பன்
    ரிசாத்

  123. Balaji சொன்னது,

    மார்ச் 2, 2009 இல் 2:10 பிற்பகல்

    Dear Mr.Xavier,
    Vazhthukkal,indru than nan parkiren,ithu remba nallavisayam,tamil fonts problem,neengal itha valai thalathin moolamaga tamil i ulagam muluvathum kondu sellungal,unga valai tamilai kondu serkum uruthiyaga nandi.

  124. சேவியர் சொன்னது,

    மார்ச் 6, 2009 இல் 7:21 பிற்பகல்

    மிக்க நன்றி ரிசாத் :)

  125. goma சொன்னது,

    மார்ச் 19, 2009 இல் 9:30 மு.பகல்

    நிலத்துக்கு உரமிடும் மண்புழு
    மக்கள் மனதுக்கு உரமிடுகிறது உங்கள் எழுத்து.நன்றாக நெளியுங்கள்

  126. சேவியர் சொன்னது,

    மார்ச் 21, 2009 இல் 6:39 பிற்பகல்

    /நிலத்துக்கு உரமிடும் மண்புழு
    மக்கள் மனதுக்கு உரமிடுகிறது உங்கள் எழுத்து.நன்றாக நெளியுங்கள்//

    நன்தி கோமா :)

  127. suthanthira Ilavasa Menporul சொன்னது,

    ஏப்ரல் 4, 2009 இல் 9:24 மு.பகல்

    your blog is different

  128. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 10, 2009 இல் 10:18 மு.பகல்

    //your blog is different//

    மிக்க நன்றி :)

  129. rahini சொன்னது,

    ஏப்ரல் 21, 2009 இல் 6:25 பிற்பகல்

    arumai arumai

  130. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 24, 2009 இல் 9:20 பிற்பகல்

    //arumai arumai//

    நன்றி ராகினி. )

  131. நூர் முஹைதீன்Knr. துபை சொன்னது,

    மே 21, 2009 இல் 4:09 மு.பகல்

    மிகவும் சிறந்த வலைப்பூ Mr.சேவியர். The speciality in your blog is that it has no words hurting others.Keep it up.
    Best regards.

    Noor Mohideen KNR

  132. பெயரிலி சொன்னது,

    மே 31, 2009 இல் 4:24 பிற்பகல்

    ”நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு”
    நண்பரே நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகள் எவ்வளவோ வேதனைகளோடும் மனவோட்டங்களோடும் இருந்த எனக்கு மிகவும் உணர்லுபூi;வ ஆதரவாக இருந்தது. நன்றி. உங்கள் பணி தொடரவேண்டும்.

    அவுஸ்ரேலியாவில் இருந்து
    டேனியல் ஈஸ்வர்

  133. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 10:09 பிற்பகல்

    //”நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு”
    நண்பரே நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகள் எவ்வளவோ வேதனைகளோடும் மனவோட்டங்களோடும் இருந்த எனக்கு மிகவும் உணர்லுபூi;வ ஆதரவாக இருந்தது//

    இதை விட மகிழ்ச்சியளிக்கக் கூடிய வார்த்தை ஏது… ? நன்றிகள் நண்பரே..

  134. பரஞ்சோதி சொன்னது,

    ஜூலை 14, 2009 இல் 12:09 மு.பகல்

    அருமையான வலைத்தளம் தோழரே!

    பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன.

    உங்கள் கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

    கேமரா போன் பற்றிய பதிவை நான் முத்தமிழ் மன்றத்தில் பதிய, உங்கள் அனுமதி தேவை.

    அதற்காக என்னுடைய நன்றியை முன்னமே தெரிவிக்கிறேன்.

    அன்புடன்
    பரஞ்சோதி
    http://www.muthamilmantram.com

  135. சேவியர் சொன்னது,

    ஜூலை 15, 2009 இல் 1:37 மு.பகல்

    நன்றி பரஞ்சோதி. அனுமதி நிச்சயம் உண்டு :)

  136. GUNA சொன்னது,

    ஆகஸ்ட் 18, 2009 இல் 9:40 பிற்பகல்

    Really nice
    best wishses from guna

  137. Kirubakaran சொன்னது,

    செப்டம்பர் 7, 2009 இல் 9:10 பிற்பகல்

    வாழ்த்துகள் சேவியர்..
    இன்னும் பல சமூக நல அக்கறையுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்..
    My best wishes for ur bright future..:)

  138. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 13, 2009 இல் 12:25 மு.பகல்

    /வாழ்த்துகள் சேவியர்..
    இன்னும் பல சமூக நல அக்கறையுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்..
    My best wishes for ur bright future..:)/

    நன்றி கிருபாகரன்… :D


மறுமொழியொன்றை வழங்குக