அலசல்
	<language>ta</language>
பெண்கள் “பை” மாட்டும் புதிய இடம் !
		<description>பெண்கள் எது செய்தாலும் அழகு தான் என வாதிடும் இளசுகளுக்கு இந்த செய்தி உரித்தாகுக.
தோளில் மாட்டிய பையைப் பார்த்திருக்கிறோம், கையில் தூக்கிச் செல்லும் பையைப் பார்த்திருக்கிறோம், இடுப்பில் தொங்க விடப்பட்டிருக்கும் பாட்டியின் சுருக்குப் பையையும் பார்த்திருக்கிறோம்.
இதோ.. இது புத்தம் புதுசுங்க !!!! காலில் பை !!!
அந்தப் பையில் அப்படி என்ன தான் இருக்கும் ? என்பது அவர்களுக்கும், மாட்டி விட்ட மவராசனுக்குமே வெளிச்சம்.
இனிமேல் நாமும் பறக்கலாம்…
		<description>ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் முன்பு பணியாற்றிய Yves Rossy வினோத ஆசைகளின் சொந்தக்காரர். விமானத்துக்குள்ளே பயணம் செய்து செய்து போரடித்துப் போன அவர், பறவையைப் போல பறப்பது அதி அற்புதமாய் இருக்குமே என கனவுகளில் திளைத்தார்.
அந்த கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கடுமையாய் போராடிய அவருக்கு தனது கனவை மலைக்கு மேல் பறக்க விட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.
ஃப்யூஷன் மேன் – என செல்லமாக அழைக்கப்படும் இவர் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட ...</description>
வெறுப்பேற்றும் தினகரன் நாளிதழ்
தமிழின் நம்பர் 1 நாளிதழ் என கூவித் திரியும் தினகரனை இனிமேல் படிக்கக் கூடாது என நினைத்திருக்கிறேன். கொஞ்சம் இலகுவாக காலையில் செய்திகளை சட்டென்று வாசித்து விடலாமே என்பதனால் தான் தினகரனை வாசித்து வந்தேன், ஆனால் தினகரனின் மரத்துப் போன ரசனை அதை வெறுக்க வைத்து விட்டது.
முக்கியமாக ஒன்றே ஒன்று ! எங்கேனும் ஒரு துயரம் நிகழ்ந்து விட்டால் அந்தப் படத்தை அப்படியே கலரில் அள்ளிக் கொண்டு வந்து முதல் ...</description>
இது தான்பா கொடுக்கிற தெய்வம் …
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் எனும் வார்த்தைக்கு இதுவரை பெரிய அளவிலான விளக்கம் கிடைக்கமால் இருந்தது.  இன்று தான் தெரிய வந்தது.
ஓரமாய் அமர்ந்து ஷூ துடைக்கும் ஒரு சிறுவன், ஐயா ஒரு பழைய சோடி ஷூ தருவீங்களா என பெர்மிங்காம் சாக்கர் வீரர் ஓலிவர் காப்பாவிடம் கேட்க, “சாரி.. அதெல்லாம் தர முடியாது. இந்த காரை எடுத்துக்கோ” என புத்தம் புதிய மெர்சிடீஸ் ஸ்போர்ட்ஸ் காரை இனாமாய் ...</description>
நடுங்க வைத்த நிமிடங்கள்.
		<description>ஆப்பிரிக்கன் சஃபாரி போயிட்டிருக்கீங்க, திடீர்ன்னு ஒரு பெரிய யானை உங்க காருக்கு முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்கும். அப்படியே அது ஜூராசிக் பார்க் டைனோசர் மாதிரி உத்துப் பாத்து உறுமினா ?
அப்படி ஒரு அனுபவத்தைச் சந்தித்த அண்ணன் தங்கை தான் இவங்க. ஸ்விஸ் பார்ட்டிங்க இந்த பெல்ட்ரேம் & ஆஞ்சலா. அவ்ளோ தான் இந்த ஓல்ஸ்வேகன் கார் அப்படியே அப்பளமாகப் போகுது, அந்த அப்பளத்துக்குள்ளே நாம இரண்டு பேருமே ...</description>
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ...</description>
தசாவதாரமும், ஜாக்கியின் கோபமும்
ஜாக்கிசான் இந்தியா வந்தபோது பந்தா பரமசிவமாகக் காட்சியளித்தார் என தமிழின் நம்பர் 1 நாளிதழ் தினகரன் உட்பட அனைத்து பத்திரிகைகளும் எழுதியிருந்தன.
விடுவார்களா இணையவாசிகள் ? அவர்கள் பங்குக்கு அவர்களும் அந்த சேவையைச் செய்ய, விஷயம் கேள்விப்பட்ட ஜாக்கிச்சான் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
அவருடைய இணைய தளத்தில் ஒரு மறுப்புக் கடிதத்தையும் போட்டிருக்கிறார். அது கீழே...
http://www.jackiechan.com/message_view?cid=1048
April 27, 2008
I have just returned from the most amazing and wonderful trip to Chennai, ...</description>
இது உள்ளாடையா ? வெளி ஆடையா ? பிரேசில் பெண்கள் குழப்பம் !!!
		<description>கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை.
ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார்.
நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே பெண்கள் பெரிதும் விரும்பியதாகவும், ஆனால் அப்படிப்பட்ட ஆடைகள் தயாராக்கும் போது அவை உடனே கீழே இறங்கி தரையில் விழுந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். 
இதற்கு ஒரு பரிகாரம் ...</description>
இருட்டு அறையில் 24 வருடங்கள் !! மகளை தந்தையே… !!
( கொடூரத்தை தனக்குள் புதைத்திருந்த வீடு )
இப்படிக் கூட உலகில் மனிதர்கள் இருக்கின்றார்களா எனுமளவுக்கு உறைய வைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தச் செய்தி போல உறைய வைத்த செய்தியை சமீபகாலமாக நான் கேள்விப்பட்டதே இல்லை.
இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை. 
சின்னச் சின்ன குறுகலான குகைகள் ...</description>
ஒயிலான மயில்களின் ஓவிய ஆடை.
		<description>ரஷ்யாவிலுள்ள Krasnoyarsk  என்னுமிடத்தில் நடந்த 2008ம் ஆண்டுக்கான உடல் ஓவியப் போட்டியில் 
Elena Mityanina வடிவமைத்த ஓவிய ஆடையுடன் ஒயிலாய் வந்த மயில்கள்
உடலோவியம் கலையானது - இது மாஸ்கோ உடல் ஓவிய விழா