உடலிருந்தால் ஓவியம் வரையலாம் !
செப்டம்பர் 3, 2008 இல் 11:42 மு.பகல் (ALL POSTS, சுவையானவை)
Tags: ஓவியம், கலை, இளமை, உலகம்
முட்டை ஸ்பெஷல் : அசைவம் அல்ல !!!
ஆகஸ்ட் 21, 2008 இல் 12:45 பிற்பகல் (ALL POSTS, சுவையானவை, படங்கள்)
Tags: கலை, முட்டை
முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா பெப்பர் தூவி அப்படியே லபக்குவோம்.
சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டு அவித்து விழுங்குவோம். இல்லேன்னா ஆஃப் பாயில். பயில்வான் பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்து வாயில் ஊற்றுவார்கள்.
கிராமத்தில் தவிட்டுக்கு இடையேயும், சாம்பலுக்கு உள்ளேயும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை அடைகாக்கவும் அவ்வப்போது அனுப்பப்படும். அப்புறம் ?
பள்ளி நாட்களில் முட்டை ஓட்டின் மீது கரி கொண்டு மீசை வரைந்து விளையாடுவது ஒரு கலை. இதைத் தவிர முட்டையை வைத்து என்னதான் செய்து விட முடியும் ? என நினைப்பவர்களை வியக்க வைக்கிறார் இவர்.
அதீத கவனத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாய் அடுக்கி….

கரணம் தப்பினால் மரணம் … இல்லை இல்லை கவனம் தப்பினால் ….
வாவ் !!!! முட்டை நாட்டைப் பிரதிபலிக்குமா !!!!
இல்லை நோட்டைப் பிரதிபலிக்குமா ?
மிரட்டும் உடல் ஓவியங்கள்
ஜூலை 4, 2008 இல் 6:45 பிற்பகல் (ALL POSTS, சுவையானவை, படங்கள்)
Tags: அழகு, இளமை, கலை, பெண்கள்
ஒயிலான மயில்களின் ஓவிய ஆடை.
ஏப்ரல் 25, 2008 இல் 12:58 பிற்பகல் (ALL POSTS, சுவையானவை, வித்தியாசமானவை)
Tags: உடல், ஓவியம், கலை
ரஷ்யாவிலுள்ள Krasnoyarsk என்னுமிடத்தில் நடந்த 2008ம் ஆண்டுக்கான உடல் ஓவியப் போட்டியில்
Elena Mityanina வடிவமைத்த ஓவிய ஆடையுடன் ஒயிலாய் வந்த மயில்கள்
உடலோவியம் கலையானது – இது மாஸ்கோ உடல் ஓவிய விழா

























