தேவையா இது ?


நண்பன் வாழ்வில் நடந்த கதை ஒன்று…

கோலாலம்பூரில் டி.எல்.எஃப் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி. ஆஸ்திரேலியாவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இடையே போட்டி.

இரண்டு ஆஸ்திரேலியர்கள் அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்திருக்கிறார்கள். என் நண்பன் ஒரு அரட்டை பேர்வழி, அந்த ஆஸ்திரேலியர்களிடம் நட்பு பிடித்திருக்கிறான். அவர்கள் பேச்சு லாராவின் பேட்டிங் பற்றி திரும்ப, என் நண்பன் சொல்லியிருக்கிறான், லாரா இந்த போட்டியில் குறைந்த பட்சம் ஐம்பது ரன்கள் அடிப்பான் என்று. ஆஸ்திரேலியர் ஏதோ பிரபஞ்சத்தின் பெரிய நகைச்சுவையைக் ஒன்றைக் கேள்விப்பட்டது போல பயங்கரமாய் சிரித்திருக்கிறார். என் நண்பனுக்கு ஆஸ்திரேலியா மீது கொஞ்சம் எரிச்சல் ( பின்னே இருக்காதா.. எப்பவும் ஜெயிக்கிறார்களே ) சிரிக்காதீங்க. லாரா ஐம்பது ரன் அடிக்கலேன்னா நான் உங்களுக்கு பீர் வாங்கி தரேன். அடிச்சா நீங்க எனக்கு வாங்கிக் குடுங்க. ஆஸ்திரேலியன் இன்னும் சிரிப்பை அடக்கவில்லை. எதுக்கு தம்பி சும்மா பீருக்கு செலவு பண்றே. ஒண்ணு பண்றேன். பந்தயத்தைக் கொஞ்சம் மாத்தி வெச்சுப்போம். லாரா ஐந்து ரன்னுக்கு மேலே அடிச்சா நான் பீர் வாங்கி தரேன். ஐந்து ரன் அல்லது அதை விட கம்மியா அடிச்சா நீ வாங்கி குடு ந்னு அவரு சொல்ல, யோவ் ஒண்ணு என்ன ஐந்து பீர் வாங்கி தரேன்னு பந்தயம் முடிவாச்சு.

லாரா பேட்டிங்..

முதல் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. என் நண்பனுடைய நக்கல் சிரிப்பில் ஆஸ்திரேலியர்களின் காதில் ஈயும், ஈயமும் விழுந்திருக்கும்.

அடுத்த ஒன்பது பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை.

பத்தாவது பந்தில் ஒரு ரன்.. இப்போது மொத்தம் ஐந்து ரன்கள்.
நண்பனின் சிரிப்பு சினிமாஸ்கோப் ஆனது. ஆஸ்திரேலியர்களின் எரிச்சல் கங்காருவாய் தாவியது.

அடுத்த ஏழு பந்துகள்.. ரன்கள் ஏதுமில்லை..

எட்டாவது பந்து லாராவின் விக்கெட்டை வீழ்த்தியது. இப்போது சிரிப்பது ஆஸ்திரேலியர்களின் முறை !! என் நண்பனின் முகத்தில் ஹி..ஹி… வழிந்தது.

அப்புறமென்ன… லாராவுக்காக ஐந்து பாட்டிப் பீர் வாங்கிக் கொடுத்து… ஒரு போட்டோ வும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டானாம்.

மேட்டர் கும்ஸா இருக்கேன்னு இங்கே போட்டிருக்கேன்…

நன்றி : http://maamu.wordpress.com

Advertisements

2 comments on “தேவையா இது ?

  1. Pingback: கில்லி - Gilli » Lara scores 5 Runs!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s