வரப்போகும் படங்கள்

இவர்கள் நடித்த படங்களின் பெயரை வைத்து இனி நடிக்கப் போகும் படங்களுக்கு இப்படிப் பெயர் வைக்கலாம் என்று சொல்லப்பட்ட ஆலோசனை !!!

ஜீவா – ஈ, எறும்பு, கொசு, கம்பளிப்பூச்சி, ….

அஜித் :- வரலாறு, அறிவியல், கணக்கு, ….

விஜய காந்த் :- தர்மபுரி, மசாலா பூரி, சோளா பூரி, பானி பூரி

ஆர்யா :- வட்டாரம், முக்கோண்டம், சதுரங்கம்,…

சூர்யா :- ஆறு, ஏழு , எட்டு , ஒன்பது …

சரத் குமார் :- தலை மகன், சித்தப்பா மகன், அத்தை மகன், …

விஜய் :- சச்சின், திராவிட், கும்ளே, தோனி, …

கமல் :- வேட்டையாடு விளையாடு, கபடி விளையாடு, ஒளிஞ்சு விளையாடு

ரஜினி :- சிவாஜி, எம்ஜியார், ஜெமினி கணேசன், நாகேஷ்
( நகைச்சுவை உணர்வுடன் இந்த மின்னஞ்சலை முதலில் எழுதிய அந்த ‘யாரோ’ வுக்கு நன்றி )

Advertisements

3 comments on “வரப்போகும் படங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s