வியக்க வைத்த புகைப்படங்கள்

புகைப்படக் கலை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சில படங்கள் ஈர்க்கும், சில படங்கள் வியக்கவைக்கும், சில படங்கள் ஆஹா சொல்ல வைக்கும். எனக்கும் புகைப்படக் கலைக்கும் இடையே நிரப்ப முடியா பள்ளம் இருக்கிறது. எனவே நீங்களே சொல்லுங்கள் இந்த படங்களைப் பற்றி. fish-eye lense பயன்படுத்தி யாரோ ஒரு புண்ணியவாளன் எடுத்ததா என்னோட மின்னஞ்சலுக்குள் முகம் காட்டியவை தான் இவை. எல்லா பெருமையும் அவனுக்கே உரித்தாகுக !

( படம் சரியா தெரியலைன்னா சும்மா டென்ஷனாகாம படத்து மேலே கிளிக்குங்க ! )

fish_eye1.JPG

fish_eye2.JPG

fish_eye3.JPG

fish_eye4.JPG

fish_eye5.JPG

fish_eye6.JPG