வியக்க வைத்த புகைப்படங்கள்

புகைப்படக் கலை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சில படங்கள் ஈர்க்கும், சில படங்கள் வியக்கவைக்கும், சில படங்கள் ஆஹா சொல்ல வைக்கும். எனக்கும் புகைப்படக் கலைக்கும் இடையே நிரப்ப முடியா பள்ளம் இருக்கிறது. எனவே நீங்களே சொல்லுங்கள் இந்த படங்களைப் பற்றி. fish-eye lense பயன்படுத்தி யாரோ ஒரு புண்ணியவாளன் எடுத்ததா என்னோட மின்னஞ்சலுக்குள் முகம் காட்டியவை தான் இவை. எல்லா பெருமையும் அவனுக்கே உரித்தாகுக !

( படம் சரியா தெரியலைன்னா சும்மா டென்ஷனாகாம படத்து மேலே கிளிக்குங்க ! )

fish_eye1.JPG

fish_eye2.JPG

fish_eye3.JPG

fish_eye4.JPG

fish_eye5.JPG

fish_eye6.JPG

Advertisements

55 comments on “வியக்க வைத்த புகைப்படங்கள்

 1. கொஞ்சம் தலையை சுத்துகிற மாதிரி இருக்கு.
  அந்த ஹெட்டர் ரகசியத்தையும் சொல்லுங்க.
  என்ன படம் மட்டும் 760×140 பிகசல் இருக்க வேண்டும். சரியா?

  Like

 2. Pingback: தமிழ்க் கவிதைகள் (TamiL KavithaigaL) . . . எண்ணச் சிதறல்கள் . . . வியக்க வைத்த புகைப்படங்கள். . . «

 3. நன்றி நண்பர்களே… உங்கள் பின்னூட்டங்களுக்கு.

  வடுவூர், எந்த ஹெட்டர் சொல்றீங்க ? என்னோட தலையை வெட்டிப் போட்டிருக்கேனே அதையா ?

  Like

 4. வியக்கவைக்கிறது.

  இது லென்ஸ் பயன்படுத்தியதா இல்லை போட்டோசாப் வேலையா?

  Like

 5. புகைப்படங்களை பார்த்தேன் ஒன்றும் சரியஹா விளங்கவில்லை. தலை சுற்றுஹிறது. தற்கொலை செய்துக்கொள்ள தோன்றுகிறது.
  இலங்கையிலிருந்து சாஜஹான்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s