அசத்தல் விளம்பரங்கள் : உலக அளவில் !

நியூயார்க் நகரில் புகை வந்துகொண்டிருந்த ஒரு சாக்கடையின் மேல் Folgers காபி படத்தை ஒட்டி வைத்து, தூங்காத நகரம். விழித்துக் கொள். என்னும் வாசகத்தோடு வியக்க வைக்கிறது !

நெதர்லாந்தில் காணப்படும் ஹெய்னிக்கன் பீர் விளம்பரம். பார்த்ததும் குடிக்க வேண்டும் போல் தோன்றவில்லை ?

ஒரு வாலண்டைன் ஸ்பெஷல் விளம்பரம். ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ல்

இது நம்ம மும்பை விளம்பரம். தானியங்கி கதவில் மக்கள் வெளியே வருவது போல படம். அருகில் சென்றதும் அவர்கள் விலகிப் போக, எதிரே ‘மக்கள் விலகுவார்கள், உங்கள் உடலில் துர்நாற்றம் வீசினால்’ என்று அட்டையுடன் வாசனைப் பொருள் விளம்பரம்.

மலேஷியாவில்.. ஒரு ஹை வால்டேஜ் மின் நிலையம் ஒன்றில் டியூரசெல் போஸ்டர்

ஈரமானதரை கவனமாய் நடக்கவும்… பர்கர் விளம்பரம். பர்கரை நினைத்தால் வாயில் எச்சில் ஊறி தரை ஈரமாகிவிட்டதாம் !

ஜப்பானில், டோக்கியோவில் உள்ள விளம்பரம் இது. அழகுபார்க்கும் பதுமை !

ஜெர்மனியிலுள்ள பெர்லின் என்னுமிடத்தில் எடிஎம், வெண்டிங் மிஷின் இவற்றில் இப்படி படம். சரியான வேலையைக் கண்டுபிடியுங்கள் எனும் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் விளம்பரம்.

மலேஷியாவில். ஹை டெக் பிளாஸ்மா ஹை.ஐ.டி பல்ப் கள் 300% அதிக வெளிச்சமாய். சுவர் கருகியது போல ஒரு ஸ்டிக்கர்.

வாங்கூவரில் புகை பிடிக்காதீர் விளம்பரம்

தென்னமெரிக்காவில், கண்ணாடி சுத்தம் செய்யும் பொருளுக்கான விளம்பரம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் டிரெயின் ஒன்றில்.. ஒரு உடற்பயிற்சி நிலைய விளம்பரம்


ஹாங்காங் யோகா பள்ளி விளம்பரம். அட… !

ஸ்விட்சர்லாந்தில் மினி கூப்பர் காருக்கான விளம்பரம். மக்கள் ரெயில்வே நிலையத்திலிருந்து சப்வே வழியாக மேலே ஏறிவருகிறார்கள் !!!

14 comments on “அசத்தல் விளம்பரங்கள் : உலக அளவில் !

 1. “என்னைப் போரில் வெல்வதற்கு முன் உனது வாளை உறையிலிடு”

  ஒரு பெண் ஒருஆணைப் பார்த்து கூறும் வசனமுங்க.

  புரியுதா? எல்லாமே நீரோத் விளம்பரம் தான் சார்.
  ஹி ஹி.

  புள்ளிராஜா

  Like

 2. அன்புடையீர்

  தரமான தேர்வு. விளம்பரங்கள் என்னைக் கவர்ந்தன. நானும் விளம்பரத் துறையில்தான் காப்பிரைட்டராக இருக்கிறேன்.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 3. விளம்பரங்கள் அருமை – கற்பனைத் திறன் கொடி கட்டிப் பறக்கிறது. மறுமொழியில் புள்ளி ராஜாவின் மறுமொழி பாராட்டத்தக்கது

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s