வாவ் ! பெயிண்டிங்ஸ் – ஜெர்மனியிலிருந்து !

எங்கெங்கேயோ பெயிண்ட் பண்ணி பார்த்திருப்பீங்க. ஆனா டிரக் ல இவ்ளோ அற்புதமான கலை நயத்தோடு பெயிண்ட் பண்ணி பார்த்திருக்கீங்களா ? இல்லேன்னா பாருங்க..

முதல் பரிசு பெற்ற பெயிண்டிங்.

truck7.JPG

இதுக்கு இரண்டாவது பரிசு…

truck6.JPG

மற்றவை…

truck5.JPG

truck41.JPG

truck3.JPG

truck2.JPG

truck1.JPG

4 comments on “வாவ் ! பெயிண்டிங்ஸ் – ஜெர்மனியிலிருந்து !

 1. இவை போலியானவை.. படங்களை உற்றுப்பார்த்தால் ( வரைந்தவையாக கூறப்படுபவை தவிர்த்து மற்ற அனைத்தும் ரோடு, வண்டிக்கு முன்னே உள்ள கட்டடம், வண்டியின் டயர் etc etc )அவை அனைத்தும் ஒரே வண்டி (அதனைவிட ஒரே புகைப்படம்) என்பது புலனாகும்.

  Like

 2. அட ஆமா !!! :)) இருந்தாலும் இதிலுள்ள கலையார்வம் பாராட்டப்பட வேண்டியது தான். மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை 🙂

  Like

 3. இப்படியும் பெயிண்ட் பண்ண முடியுமா என்று நினைத்தேன். கம்ப்யூட்டர் வேலையா? அருமை.
  சகாதேவன்.

  Like

 4. கணிணி – போஸ்ட் ப்ரொடக்ஷன் – நிரல்கள் ஏராளம். எதையுமே நம்ப முடிய வில்லை – இருப்பினும் கற்பனைத் திறனுக்கு வாழ்த்துகள்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s