ரஜினி, மோகன்லால் & ஏசுதாஸ் – மெழுகு பொம்மைகள்

தோழி ஒருத்தி மலேஷியாவிலிருந்து இந்த படங்களை அனுப்பியிருந்தார். உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று இங்கே பதிவு செய்கிறேன்.

88-rajniwax.jpg

89-mohanlalwax.jpg

95-yesudaswax.jpg

13 comments on “ரஜினி, மோகன்லால் & ஏசுதாஸ் – மெழுகு பொம்மைகள்

 1. இயேசுதாஸ்தான் டாப். ரெம்ப நல்லா வந்திருக்குது..
  ரஜினி பாவம்.. ரெம்ப குண்டாக்கி உப்பிட்டாரு..
  பாட்ஷாவ பாதுஷா ஆக்கிட்டாங்க.

  Like

 2. //இன்னாது கன்னடபிரசாத் மாதிரியா… அல்லோஓஒவ்வ்வ்//

  இன்னா ஐகாரஸ்.. ரொம்ப குரல் குடுக்கறீங்க … ஓஓவ்வ்வ்… 🙂 தலைவரை இப்படி ஆக்கிட்டாங்களேங்கற வருத்தத்துல தான் சொல்றேன் பாஸ்.. மத்தபடி சர்வம் சிவாஜி மயம் !

  Like

 3. //ரஜினி பாவம்.. ரெம்ப குண்டாக்கி உப்பிட்டாரு..
  பாட்ஷாவ பாதுஷா ஆக்கிட்டாங்க//

  பாத்து பேசுங்க சிரில்.. பிரகாஷ் டென்ஷன் ஆயிடப் போறாரு !

  Like

 4. யோவ்,

  கொய்யான்களா. ரஜினியின் பொம்மையை மெழுகில் செய்தால் என்ன? களிமண்ணில் செய்தால் என்ன? முதலில் உன் வீட்டில் அடுப்பெரிகிறதா என பார்

  வேதனையுடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 5. நன்றி….பொம்மைகள் சிரிக்க வைத்தன… ந்ல்ல sense of humour உங்ளுக்கு….

  Like

 6. //கொய்யான்களா. ரஜினியின் பொம்மையை மெழுகில் செய்தால் என்ன? களிமண்ணில் செய்தால் என்ன? முதலில் உன் வீட்டில் அடுப்பெரிகிறதா என பார்//

  ஏங்க இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க. கலையை ரசிங்க முதல்ல 🙂

  Like

 7. ஏங்க இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க. கலையை ரசிங்க முதல்ல

  Thanks

  urs olerzor

  Like

 8. Ithula naam perumai padukirathukku onnum illa……yenna……rajini oru kannadaththan illa maraatiyan….others are mallus……
  xavier sir…….pls intha maathiri koothadi nkala thalaivar nu sollratha thavirka parunga…….tamilnattukku polaikka, pichchai edukka varravanai ellam thalaivar aakkina, tamilan enna pannuvaan…..konjam yosinga makale….yosichchu thirunthunga….
  entha oru state layum intha maathiri kooththadingala thalai la thooki vakkirathillee..mohthtathula tamilana easy ya yemaathiralaam.
  hahahahah….

  Like

 9. ஜேசுதாசைத் தவிர மற்றதெல்லாம் சுமார் தான் – ஏதாவது சொல்லப் போய் மக்கள் பாயப் போறாங்க

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s