அடேங்கப்பா பையன் !

என்ன லைட்டர் வாங்கி வெச்சிருக்கான் ! ஒழுங்கா எரியவே மாட்டேங்குது ?

image002.jpg

சிதம்பரம் ஒவ்வொரு பட்ஜட்லயும் ரேட்டை ஏத்தி டென்ஷன் குடுக்கிறாருன்னா, இவன் எரியாம எரிச்சல் குடுக்கறானே !

image003.jpg

ஆஹா… பொழுது போக்கின் உச்ச கட்டம்

image004.jpg

ஏதோ சத்தம் கேக்குது ? தீ கடனா கேக்க வராங்களா ?

image005.jpg

டாஸ்மார்க் எல்லாம் ஏசி ஆக்கறாங்களாம் இந்தியாவுல… ம்ம்.. அங்கே பொறந்திருக்கணும்யா !

image006.jpg