வியக்க வைக்கும் விளம்பரங்கள்

வியக்க வைத்த சில மின்னஞ்சல் தந்து சென்ற விளம்பரங்கள்.

Sugar Free lollipop – அட.. ! நச் !!

sugar-free-lollypop.jpg

பிரட் ரொம்ப சாப்ஃட் ! படம் ரொம்ப கியூட் !

soft_bread.jpg

புகைபிடித்தல் !

smoking.jpg

கல்பனா சாவ்லா வின் சகோதரன் ஒரு சிறு வியாபாரம் செய்கிறாராம். கண்ணுக்குத் தெரியாத கீழ் வாசகம் சொல்கிறது ‘ Don’t Abort the Girl Child’. பிரமாதம் !

girl-child.jpg

இசை நிகழ்ச்சி நடக்கும் இடம். இதில் என்ன புதுமை என்கிறீர்களா ?
சத்தமே போடாத வாக்குவம் கிளீனராம் !

cleaner.jpg