பிரியாணி…

இந்த படங்களைப் பார்த்து அசந்துட்டேன்…. !

att345979.jpg

att345980.jpg

att345981.jpg

Advertisements

20 comments on “பிரியாணி…

 1. இது சவூதியில நடந்த ஒரு பார்ட்டி. அனேகமா ஒட்டக பிரியாணியா இருக்கும்.

  Like

 2. இது பிரியாணி இல்ல. ‘பெரி’யாணி.

  Like

 3. இனிய சேவியர்,

  சில பகிர்தல்கள்.

  படத்திலிருக்கும் உணவுவகை பிரியாணி அன்று; ‘மந்தி’ – ‘கப்ஸா’.

  படத்தில் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சோறு கப்ஸா, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சோறு மந்தி. இவை அரேபிய தீபகற்பத்தின் உணவு வகைகள். அதாவது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், குவைத், ஓமன், ஏமன், ஜோர்டான்.

  துபாய் சவூதியில் இருக்கும் நண்பர்கள் ‘பஃபே’ வகை உணவிற்கு செல்லும் வேளைகளில் ‘மந்தி’ என்னும் பெயருடன் இதனைக் கண்டிருப்பார்கள். சில நேரங்களில் படத்தில் இருப்பதுபோலத்தான் ஆட்டின் விலாப்பகுதி, தலை எல்லாம் வெட்டாமல் அப்படியே கிடக்கும். முதலில் நமக்கு அப்படி முழுதாகப் பார்த்து அறுத்து சாப்பிடப் பிடிக்காது. நாளடைவில் பழக வாய்ப்பு இருக்கிறது.

  முழுக்கோழியையும் மீனையும் ஏற்றுக்கொள்ளும் நமது மனம், ஆடு, மாடு இவற்றின் அளவைக்கண்டு முதலில் பயப்படும் பிறகு ஏற்றுக்கொள்ளும்.

  ஆனால், எல்லா நேரங்களிலும் அப்படி முழுதாக இறைச்சி போடப்படுவதில்லை. நம்மைப் போல சிறுசிறு துண்டுகளாக வெட்டியும் போடுகிறார்கள்.

  உடம்பில் கொழுப்பு கூடுவதற்கு முன் ஐம்பது கிலோ மீட்டர்கள் வண்டியோட்டிச் சென்று ‘மந்தி’ தின்று வந்த காலங்களும் இருந்தன. இப்போது மந்தி – கப்ஸா இவைகளைக் கண்டால் காததூரம் ஓடுகிறேன்.

  அன்புடன்
  ஆசாத்

  Like

 4. /சேவியருக்கு/
  அந்த காலத்து “மாயாபஜார்” ஐ கண் முன் வந்து நிருத்தியது இந்த படங்கள்.

  /ஆசாத்துக்கு/
  இந்த மெகா விருந்துணவுக்கு தங்களின் விளக்கம் அருமை. நன்றி ஆசாத் அவர்களே.

  Like

 5. //உடம்பில் கொழுப்பு கூடுவதற்கு முன் ஐம்பது கிலோ மீட்டர்கள் வண்டியோட்டிச் சென்று ‘மந்தி’ தின்று வந்த காலங்களும் இருந்தன//

  தகவலுக்கு நன்றி ஆசாத் அண்ணே.. ஆனா நீங்க இப்பவும் மந்தி சாப்பிடலாமே.. அந்த அளவுக்கு பெரிய தொந்தி உங்களுக்கு இல்லையே 🙂

  Like

 6. //அந்த காலத்து “மாயாபஜார்” ஐ கண் முன் வந்து நிருத்தியது இந்த படங்கள். //

  இணையம் உலகை வெகு வேகமாக இணைக்கிறது … !!! நல்ல விஷயம்..

  Like

 7. மந்தி பிரியாணி செய்வது எப்படி? விளக்கம் தர முடியுமா?

  Like

 8. ஆசாத் அண்ணன் கிட்டே கேட்டா பதில் கிடைக்கலாம்.
  எனக்கு தின்ன மட்டும் தான் தெரியும் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s