கோலாலம்பூர் – அன்றும், இன்றும் : அபூர்வ படங்கள்

அபூர்வமான படங்களை அனுப்பித் தந்த தோழிக்கு நன்றிகள்.

அன்று !

pic32652.jpg

pic30397.jpg

pic29001.jpg

pic19751.jpg

pic16693.jpg

pic15072.jpg

pic01751.jpg

pic00435.jpg

இன்று !

twin-tower.jpg

kl1.jpg

kl.jpg

genting-highlands.jpg

dataran-merdeka1.jpg

dataran-merdeka.jpg

Advertisements

7 comments on “கோலாலம்பூர் – அன்றும், இன்றும் : அபூர்வ படங்கள்

 1. வணக்கம்,

  தலைப்பை பார்த்ததுமே என்னை இவ்வலைக்கு ஈர்த்துவிட்டது. அந்த கால படங்களை பார்க்கும்போது இந்த காலத்தில் இந்த இடங்கள் எப்படி இருக்கின்றன என்பதை நான் யோசித்து பார்க்கிறேன். 🙂

  தேசிய பொருட்காட்சிசாலை இன்னும் அப்படியேதான் இருக்கின்றது. மஸ்ஜிட் ஜாமேக் சுற்றி உள்ள இடங்கள் வெகுவான வலர்ச்சி அடைந்தாலும், அந்த மசூதி இன்னும் அப்படியே அழகாகத்தான் காட்சியளிக்கின்றது.

  புக்கிட் பிந்தாங் சாலை, புக்கிட் ஆமான், தேசிய பெரிய மருத்துவமனை போன்ற இடங்கள் அபார வலர்ச்சி அடந்த இடங்களில் சில.. இந்த படத்தில் உள்ளதுபோல் அங்கே ஒன்றுமே இல்லை.. 😉

  உங்கள் அனுமதியுடன், இந்த படங்களை என் மலேசியா வலையில் தேவை படும் இடங்களில் தரயேற்றம் செய்ய ஆசைப்படுகிறேன். 🙂
  உங்கள் அனுமதி இருந்தால் மட்டுமே! 🙂

  நன்றி

  Like

 2. //உங்கள் அனுமதியுடன், இந்த படங்களை என் மலேசியா வலையில் தேவை படும் இடங்களில் தரயேற்றம் செய்ய ஆசைப்படுகிறேன்.
  உங்கள் அனுமதி இருந்தால் மட்டுமே! //

  இதுக்கு எதுக்கு ஸ்பெஷல் அனுமதி 🙂
  நன்றி !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s