முகேஷ் அம்பானியின் 400 கோடி மாளிகை !

india_mukesh-ambani-1.jpg

முகேஷ் அம்பானி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். வீடு கட்ட ஆகும் செலவு அதிகமில்லை ஜெண்டில்மேன் நானூறு கோடி தான்.

நாற்பது மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிவுற்று 2008ம் ஆண்டு இறுதியில் வீட்டில் குடி போக முடிவெடுத்திருக்கிறாராம் அம்பானி.

ஒவ்வோர் மில்லி மீட்டரிலும் பணக்காரத் தனத்தின் உச்சம் மிளிரும் வண்ணம் இதை வடிவமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த பெர்கின்ஸ் மற்றும் வில்ஸ் இருவரும் வரைபடமிட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் இருக்கும் கட்டுமானப் பணி நிறுவனம் ஒன்று இந்த பணியை செய்து வருகிறது.

முதல் ஆறு மாடிகள் கார் பார்க்கிங் செய்வதற்காக மட்டும் தானாம். மேல் நான்கு மாடிகள் அம்பானி குடும்பத்தினர் தங்கவும், இடைப்பட்ட மாடிகள் எல்லாம் ஒவ்வொரு தேவைக்காக வடிவமைக்கப் பட்டுள்ளனவாம். அதாவது ஒரு மாடி சமையலறை, ஒரு மாடி லைபிரரி இப்படி…

மும்பையில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடம் இருக்கும் இடம் ஒரு சதுர அடி இருபதாயிரம் ரூபாயாம் !!!

அம்பானி திரைப்படம் பார்க்க உள்ளேயே தனியே தியேட்டரும், உள்ளேயே சில நீச்சல் குளங்களும், உடற்பயிற்சி நிலையங்களும் என இங்கே இல்லாத எதுவும் இல்லை எனுமளவுக்கு வசதிகளை கரன்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

பச்சை நிறத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டிடம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

அமெரிக்க வரைபடத்துடன், சிங்கப்பூர் நிறுவனத்தால், இந்தியர்களின் பணத்தை வைத்து மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார் இந்தியத் தொழிலதிபர்.

ஐம்பது கோடி மக்கள் உணவுக்காக கையேந்தும் இந்தியாவில் இருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்து வேதனைப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது என்னாலும், உங்களாலும் !

28 comments on “முகேஷ் அம்பானியின் 400 கோடி மாளிகை !

 1. //ஐம்பது கோடி மக்கள் உணவுக்காக கையேந்தும் இந்தியாவில் இருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்து வேதனைப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது என்னாலும், உங்களாலும் !//

  இது மற்றும் அல்லாது இன்றும் SEZ மூலம் நிலங்களை குறைந்த விலைக்கு வலைத்து போடுகிறது முகேஷ் அம்பானின் நிறுவனம். அரசும் அதற்கு ஏதோ காரணம் சொல்லி துணை போகிறது…

  Like

 2. //ஐம்பது கோடி மக்கள் உணவுக்காக கையேந்தும் இந்தியாவில் இருந்து கொண்டு இதையெல்லாம் பார்த்து வேதனைப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது என்னாலும், உங்களாலும் !//

  உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை..

  Like

 3. Every one in this world want to have his own house and they build it or buy it according to their capability or money they have. 99.99% of people in this world don’t care for others.

  I just ask you one question , you also would be earning monthly 10K or 25K or 50K and In a normal lifestyle you can manage with just 5K so do you spend the remanining money for those 50 Crore Indians who are under poverty.

  You never know how many crore’s I am spending for social causes. I have hard earned this money and I am spending it what wrong in this. Thanks hope you will post this comment.

  Like

 4. Only 50 Crore people are under poverty so what about the other 50 crore people who are above the poverty line in india.
  If every one of us can help the rest 50 crore people then India will not have this problem and we don’t need to ask from Ambani or any other Rich person.

  Like

 5. நன்றி அம்பானி 🙂 உங்கள் வீடு ஒரு இலட்சம் சதுர அடியில் கட்டப்படுகிறது என்பதையும், மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்க விரும்பிய போது அரசு அனுமதிக்க வில்லை என்னும் தகவல்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

  என்னுடைய வருட வருமானத்தில் குறைந்தது 10% நலப் பணிகளுக்காக செலவிடுகிறேன்.. நீங்கள் ???

  Like

 6. //இது மற்றும் அல்லாது இன்றும் SEZ மூலம் நிலங்களை குறைந்த விலைக்கு வலைத்து போடுகிறது முகேஷ் அம்பானின் நிறுவனம்.//

  தகவலுக்கு நன்றி நேர்மை.

  Like

 7. Instead of feeling for the 50 crore Indians you could support one or two of them. Will you do it my dear friend.

  Like

 8. //யப்பா.. படிக்கறப்பவே மூச்சு முட்டுது :))//

  படிக்கும்போவே மூச்சு முட்டினா.. எழுதும்போ எனக்கு எப்படி மூச்சு முட்டியிருக்கும் 🙂

  Like

 9. //If every one of us can help the rest 50 crore people then India will not have this problem //

  நல்ல மனதுடையோர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் 🙂
  நீங்க எப்படி ?

  Like

 10. I am spending much more than 10% of my earnings. Also I am giving employment (LIFE) for lakhs of people in India. What do you do ?

  Like

 11. //I am spending much more than 10% of my earnings. Also I am giving employment (LIFE) for lakhs of people in India. What do you do ? //

  Thanks for the Joke. I really Enjoyed 🙂 உங்க வருட வருமானம் என்னண்ணு சொல்லுங்க பாக்கலாம்…

  Like

 12. Your earning might be in lakhs so you are spending thousands for social cause but my earnings are in crores so I am spending lakhs for social cause. What is wrong in me, do you expect me to spend all the money for poor people.
  I don’t think any one in India does it, before advicing me you first do it, instead of spending 10% try to spend 90% of your earnings for social cause.

  Like

 13. திரு முகேஷ் அவர்களே.. உங்க வருட வருமானம் என்னண்ணே உங்களுக்கு சொல்லத் தெரியல.. எதுக்கு இந்த விதண்டாவாதம் ? நீங்க சில இலட்சம் செலவு செய்றீங்க( அப்படியே வெச்சுப்போம்) ன்னு பாத்தா அது எத்தனை % ன்னு தெரியுமா உங்களுக்கு 🙂

  உங்க பணத்தை நீங்களே வெச்சுக்கோங்க. நீங்க செலவு செய்யணும்ன்னு நான் என்னோட கட்டுரைல சொல்லல. 🙂 இன்னொரு வாட்டி வேணும்ன்னா படியுங்க.. 🙂

  Like

 14. //You never know how many crore’s I am spending for social causes. I have hard earned this money and I am spending it what wrong in this. Thanks hope you will post this comment//

  நீங்க இது வரை ஒழுங்காக வரி செலுத்தினாலே போதும். உங்க பணம் எல்லாம் நேர் வழியில் சம்பாதித்தது என்று உங்களால் கூற முடிமா? இல்ல அது முடியாது..ஏன் என்றால் இது உங்க அப்பன் ஆரம்பித்த கொள்ளை தானே. அதை நீங்களும் உங்க தம்பியும் சேர்ந்து தொடருங்க..உங்க பின்னால் அரசு உள்ளதால் நீங்க என்ன செய்தாலும் சரி தான்

  //I am spending much more than 10% of my earnings. Also I am giving employment (LIFE) for lakhs of people in India. What do you do ? //

  கொள்ளை அடித்த பண்த்தை வைத்து நீங்க என்ன செய்தாலும் சரி தான்.

  Like

 15. //I don’t think any one in India does it, before advicing me you first do it, instead of spending 10% try to spend 90% of your earnings for social cause.//

  Are you spending it first? why are you trying to steal other peoples land in the name of SEZ? That too at a low price.

  Like

 16. nothing wrong in it.
  அவர் சம்பாதிச்சது, அவர் செலவு செய்வதில் என்னய்யா தவறு?

  மாசம் ஒரு 50,000 சம்பாதிக்கரவன், 20 லட்சத்துக்கு வீடு வாங்குவான்.
  கூட்டிக் கழிச்சு பாருங்க, சரியா இருக்கும் அம்பானி பண்றது. 🙂

  பணம் பூட்டி வைப்பதுதான் தவறு சாமிகளா.

  Like

 17. Not everyone are like Mr. Warren Buffet and Bill Gates (we will include him, even though there were so many issues including monopoly case against Microsoft)…. these guys are helping the people in need… however its really upto the person how hard earned his money to be spent… whether its a 400 crores or just 100 thousands….. we dont have any say….

  Like

 18. Suppose that every day, 10 men go out for dinner. The bill for all 10
  comes to $100. They decided to pay their bill the way we pay our taxes,
  and it went like this:

  * The first four men (the poorest) paid nothing.
  * The fifth paid $1.
  * The sixth $3.
  * The seventh $7.
  * The eighth $12.
  * The ninth $18.
  * The tenth man (the richest) paid $59.

  All 10 were quite happy with the arrangement, until one day, the owner
  said: “Since you are all such good customers, I’m going to reduce the
  cost of your daily meal by $20.” So now dinner for the 10 only cost $80.

  The group still wanted to pay their bill the way we pay our taxes.

  The first four men were unaffected. They would still eat for free. But
  how should the other six, the paying customers, divvy up the $20
  windfall so that everyone would get his “fair share”?

  They realised that $20 divided by six is $3.33. But if they subtracted
  that from everybody’s share, then the fifth and sixth men would each end
  up being paid to eat. The restaurateur suggested reducing each man’s
  bill by roughly the same percentage, thus:

  * The fifth man, like the first four, now paid nothing (100% saving).
  * The sixth paid $2 instead of $3 (33% saving).
  * The seventh paid $5 instead of $7 (28% saving).
  * The eighth paid $9 instead of $12 (25% saving).
  * The ninth paid $14 instead of £18 (22% saving).
  * The tenth paid $49 instead of $59 (16% saving).

  Each of the six was better off, and the first four continued to eat for
  free, but outside the restaurant, the men began to compare their
  savings.

  “I only got a dollar out of the $20,” declared the sixth man. He pointed
  to the tenth man “but he got $10!” “That’s right,” exclaimed the fifth
  man. “I only saved a dollar too. It’s unfair that he got ten times more
  than me!”

  “That’s true!” shouted the seventh man. “Why should he get $10 back when
  I got only $2? The wealthy get all the breaks!

  “Wait a minute,” yelled the first four men in unison. “We didn’t get
  anything at all. The system exploits the poor!” The nine men surrounded
  the tenth and beat him up.

  The next night the tenth man didn’t show up for dinner. The nine sat
  down and ate without him, but when they came to pay the bill, they
  discovered that they didn’t have enough money between all of them for
  even half of it.

  That, boys and girls, journalists and college professors, is how our
  tax system works. The people who pay the highest taxes get the most
  benefit from a tax reduction. Tax them too much, attack them for being
  wealthy, and they just may not show up at the table anymore. There are
  lots of good restaurants in Monaco and the Caribbean(tax saving havens)

  With thanks to David R. Kamerschen, Professor of Economics, University
  of Georgia.

  Like

 19. nothing wrong in it.
  அவர் சம்பாதிச்சது, அவர் செலவு செய்வதில் என்னய்யா தவறு?

  மாசம் ஒரு 50,000 சம்பாதிக்கரவன், 20 லட்சத்துக்கு வீடு வாங்குவான்.
  கூட்டிக் கழிச்சு பாருங்க, சரியா இருக்கும் அம்பானி பண்றது.

  பணம் பூட்டி வைப்பதுதான் தவறு சாமிகளா.

  Surveysan you are 100% correct.

  Mukesh Ambani is building house, giving the job for thousands of people.
  Direct and Indirect jobs.

  If Mukesh Ambani is not building a house means people will not get job.

  It is not good to put this வேதனைப் படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியாது என்னாலும், உங்களாலும்.

  Like

 20. ம்ம்ம் என்ன சொல்வது – பதிவினையும் மறு மொழிகளையும் படித்துப் பார்க்கும் போது எல்லோர் சொல்வதும் சரியெனப் படுகிறது. முகேஷ் அம்பானி செய்வது தவறாகப் பட வில்லை எனக்கு.

  Like

 21. There is nothing wrong about the comment of Mr. Mukesh Ambani. beeing the richest man of India, He can not go to SaravanaBhavan and eat IDDLY SAAMBAR.
  Because of him many families are living in India. Let us thank him for that.
  and making a big house ? that is his Will and wish. How can we expect him to live in a chaul ?

  Like

 22. Just think, what will you do whether you are in the place of Ambani. Go and ask the politicians that what did you ask him. But you can’t. Because you don’t have guts to ask them. Ambani is correct. These for Mr. Neirmai and
  Mr. Xavier.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s