7 comments on “Secrets of a happy marriage ! சுவாரஸ்யம் !!!

  1. தங்கள் பதிவுகளை தங்கள் இல்லத்தினர் :-))) வாசிப்பதுண்டா ?

    Like

  2. /தங்கள் பதிவுகளை தங்கள் இல்லத்தினர் :-))) வாசிப்பதுண்டா ?

    //

    எங்க வீட்ல சீனே வேற மாதிரி இருக்கும். உதாரணம்

    மனைவி :- Whats on the TV
    நான் :- Dust
    மனைவி :- தெரியுதுல்ல.. ஒழுங்கா தொடச்சு வை !
    நான் :- ஹி..ஹி.. அதுக்கு தான் கேட்டேன் 🙂

    Like

  3. //
    மனைவி :- Whats on the TV
    நான் :- Dust
    மனைவி :- தெரியுதுல்ல.. ஒழுங்கா தொடச்சு வை !
    நான் :- ஹி..ஹி.. அதுக்கு தான் கேட்டேன்
    //
    அதென்னங்க எல்லார் வூட்லேயும் அப்டித்தானா

    Like

Leave a comment