சிவாஜி : The Boss , இது புதுசு !

விவேக் :- ஊத்திக் கொடுப்பவன் தான் உண்மையான நண்பன்
மணி வண்ணன் :- அப்போ ஊறுகா கொடுக்கிறவன் உருப்படாதவனா ?
ரஜினி :- அப்டி கேளுங்க…

sivaji01.jpg

விவேக் :- ஹே..ஹே.. அந்த பொண்ணு என்னைப் பாக்குதா உங்களப் பாக்குதா ?
ரஜினி :- ஊருக்கே தெரிஞ்ச கேள்வியை என்கிட்டே கேக்கறே !! அது பிரசோதகம்பா.. !

rajinikanthvivek01.jpg

ரஜினி :- நீ சமச்சதை ஒரு நாள் நீயே தின்னு.. அப்போ தான் தெரியும் நான் பண்ற தியாகம். என்ன..என்னா ?
ஸ்ரேயா :- கொஞ்சம் தள்ளி நில்லுங்க. இவ்ளோ குளோசப்ல உங்கள பாக்கறதே ஒரு தியாகம் தான்.

rajinikanthshreya02_4.jpg

ஸ்ரேயா :- நான் எப்படி இருக்கேன் சொல்லுங்களேன்..
சிவாஜி :- ஹா..ஹா.. ஒரு லாரி பெயிண்ட் அடிச்சா கிழவன் கூட அழகாயிடுவான். உனக்கென்னாஆஆ ?

rajinikanthshreya01_5.jpg

ரஜினி :- ஷங்கர்.. இது ஓ.கே வா ?

rajinikanth05_4.jpg

ரஜினி :- இன்னாம்மா கண்ணு. போன்ல பேசினா சத்தம் வரும். நான் வந்து நேர்லே பேசினா ரத்தம் வரும், புரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ போனை விட்டு ஒதுங்கிக்கோ !

rajinikanth03_4.jpg

ரஜினி :- அப்போ நான் வெச்ச கருப்பே. இப்போ நான் போட்டுருக்கிறது மட்டும் கருப்பே..

rajinikanth02_5.jpg

ரஜினி :- உனக்கின்னா சம்பளம். உன் சம்பளத்துக்கு நீ நடிச்சது போதும் கிளம்பு !

rajinikanth01_5.jpg

11 comments on “சிவாஜி : The Boss , இது புதுசு !

 1. Pingback: ‘Sivaji - The Boss’ - Pictures speak « கில்லி - Gilli

 2. ///ரஜினி :- நீ சமச்சதை ஒரு நாள் நீயே தின்னு.. அப்போ தான் தெரியும் நான் பண்ற தியாகம். என்ன..என்னா ?
  ஸ்ரேயா :- கொஞ்சம் தள்ளி நில்லுங்க. இவ்ளோ குளோசப்ல உங்கள பாக்கறதே ஒரு தியாகம் தான்.///

  தில்லு,…

  Like

 3. இந்த படங்களை ஏற்கனவே பாத்துவிட்டேன்

  ஆனா இந்த மாதிரி Comments தான் பார்த்ததே இல்ல

  Chance ஏ இல்ல

  Keep going

  very nice comments

  😉

  Like

 4. ///ரஜினி :- நீ சமச்சதை ஒரு நாள் நீயே தின்னு.. அப்போ தான் தெரியும் நான் பண்ற தியாகம். என்ன..என்னா ?
  ஸ்ரேயா :- கொஞ்சம் தள்ளி நில்லுங்க. இவ்ளோ குளோசப்ல உங்கள பாக்கறதே ஒரு தியாகம் தான்.///

  ரொம்ப அருமையான கமண்ட் :))

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s