இளம்பெண்களுக்கான ‘ஸ்பெஷல்’ தலையணை

gf.jpg

இரவில் ஜப்பானியப் பெண்கள் தூக்கம் வராமல் காதலன் நினைவில் மோகத்தில் முனகுகிறார்கள் போல ஜப்பானின் இளம்பெண்களுக்காகவே சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது Boyfriend’s Arm Pillow எனும் தலையணை ஒன்று.

இந்தத் தலையணையில் ஒரு கரம் இருக்கிறது. இது இளம்பெண்களை அரவணைத்துக் கிடப்பதால் அவர்கள் தங்கள் காதலனின் கதகதப்பை உணர்கிறார்களாம்.

சுமார் நான்காயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் கவலைப்படாமல் ஜப்பானியப் பெண்கள் இதை வாங்கிப் பயன்படுத்துகின்றனராம்.

இதைப் பற்றி ஒரு இளம்பெண் குறிப்பிட்டபோது, இந்தத் தலையணை சிறப்பாக இருக்கிறது. இது ( அவனிப்போல ) என்னை ஏமாற்றி விட்டுவிட்டு எங்கும் ஓடிவிடாது என்றாராம்.

ஓ.. அதான் சங்கதியா !!

2 comments on “இளம்பெண்களுக்கான ‘ஸ்பெஷல்’ தலையணை

Leave a comment