ஜெட் தயாநிதி vs ஆமை ராஜா

rasa.jpg

ஜூன் மூன்றாம் தியதி முதல் ரோமிங் கட்டணம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும். இந்தியாவில் எங்கிருந்து பேசினாலும் ரோமிங் இருக்காது எனும் அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தார் தயாநிதி மாறன்.

ஆனால் தயாநிதி மாறனுக்குப் பதிலாக வந்திருக்கும் ஆ.ராசாவினால் அதை செயல்படுத்த முடியவில்லை. ஏதேனும் செய்யவேண்டுமே எனும் கட்டாயத்தில் ஏதோ கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் ரோமிங் இல்லாமல் பேசக்கூடிய நிலை மிகவும் பயனுள்ள திட்டம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தன்னுடைய முதல் வேலையிலேயே சறுக்கியிருக்கிறார் ராசா.

போதாக்குறைக்கு தயாநிதி மாறன் ரோமிங் கட்டணம் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒரு நகைச்சுவையையும் உதிர்த்திருக்கிறார்.

தயாநிதி மாறன் குறித்து எழுகின்ற பிரச்சனைகளைத் தவிர்த்துப் பார்த்தால் நிர்வாகத்தில் நன்றாகவே செயல்பட்டிருக்கிறார். அந்த வகையில் ரோமிங் கட்டணத்தை நிச்சயம் முழுமையாக விலக்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

தொலை தொடர்பு துறை வேகம் குறைந்து விரைவில் ஆமை போல் நகர்ந்து செல்ல ராசா துணை செய்வார் என்று நம்பலாம்.

Advertisements

4 comments on “ஜெட் தயாநிதி vs ஆமை ராஜா

  1. Pingback: Top Posts « WordPress.com

  2. India muluvathum roaming illamal pesa tharsamayam sathiayam illai en enil india ranuvam pala frequency – alai varisagailai paathugappu karuthi thannudiya kattupattil vaithullathu…ithu Jet Thayanidhi kkum therium…puruda Thaya vai vida aamai better

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s