புதிய மொட்டை பாஸ் !

mottai_mani.jpg

என்ன தான் ரஜினியின் சிவாஜியைக் குறித்து லாஜிக் மீறல்கள், விதி மீறல்கள் என குற்றச்சாட்டுகள் வைத்தாலும் சிவாஜியின் பரபரப்பு எங்கும் குறையவில்லை.

நாகர்கோவில் சக்கரவர்த்தி திரையரங்க வாசலில் தீடீரென வந்தார் இந்த புதிய மொட்டை பாஸ். சரக் சரக் என பாஸ் மானரிசங்களை அள்ளி வீசி கூடியிருந்த ரசிகர்களை குதூகலப்படுத்தி தன்னுடைய மொட்டையைத் தட்டோ தட்டென்னு தட்டி விட்ட இவரைச் சுற்றி திடீரென கூட்டம் முளைத்து விட்டது. பத்திரிகையாளர்களும் பார்த்து விட்டனர். அப்புறமென்ன இந்த மொட்டை பாஸும் பிரபலமாயிட்டார்

ரசிகர்கள் கூச்சல் கும்மாளமென அமர்க்களப் படுத்திய இந்த மொட்டை பாஸ் மணி சிவாஜியைப் பார்க்க வந்திருப்பது முப்பதாவது தடவையாம் !!!

Advertisements

6 comments on “புதிய மொட்டை பாஸ் !

  1. //அப்ப சிவாஜியவிட எம்ஜியார் பிரபலமாயிட்டார்னு சோல்றீங்க//

    கலக்கிட்டீங்க பாஸ்.. :))

    Like

  2. ivan ellam vilanguvangreenga…..anegama avan pillainga ellam soru thanni saaptama kidakkum….rajini padathtukku thaan mottai pottaan…….but rajini tamilanunga yellathtthukkum nijam ve mottai pottuttaan….

    Like

  3. Pingback: http://vannimaiyam.wordpress.com/ « Vannimaiyam’s Weblog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s