இயேசுவின் வருகையும், டி-ஷர்ட் விற்பனையும்

jesus-christ.jpg

அடுத்த ஆண்டு மேய் மாதம் ஐந்தாம் தியதி இயேசு வானத்தில் தோன்றுவார் என்று இணையதளம் ஒன்றில் அமெண்டா பியர்ஸ் என்பவர் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்புகளைப் பெற்றிருக்கிறது.

தன்னிடம் கனவில் இயேசு கூறியதாக இந்த செய்தியை அவர் வெளியிட்டிருக்கிறார். வானத்தில் இயேசு தோன்றுவார் என்றும், அப்போது நில நடுக்கம் தோன்றும் என்றும் நட்சத்திரங்கள் எரிந்து விழும் என்றும் , உலகம் முழுவதும் உள்ள கணினிகள் அன்று தானாகவே ஷட் டவுன் ஆகி பின் ஸ்டார்ட் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் தோன்றும் நாளையும் நேரத்தையும் அறிந்து கொள்ளும் சுவாரஸ்யம் எல்லா மதத்தவர்க்கும் இருப்பதால் இத்தகைய செய்திகள் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்று விடுகின்றன.

இதன் விளைவாக ஜீஸஸ் 2008 – எனும் பெயரிடப்பட்ட டி-ஷர்ட்கள் பெருமளவில் விற்பனையாகின்றனவாம்

இந்த கடவுள் நெருப்பு வழியாக தோன்றுவார், இந்த நாளில் வானத்தில் தோன்றுவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருபவரல்ல கடவுள்.

சிவப்பு நிற சேலை விற்பனை இல்லையெனில் இந்த ஆண்டு சிவப்பு நிறம் அனிந்து நடப்பது நல்லது என்று ஜோசியம் கூறி வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு வேண்டுமானால் இத்தகைய செய்திகள் பயன்படலாம் !

நாம் நினைக்கும் நேரத்தில் கடவுளைக் காணவேண்டுமெனில் ஒரே ஒரு வழி தான் உண்டு. ‘ஏழைகளுக்கு நீங்கள் எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்தீர்கள்’ எனும் வார்த்தைகளின் படி வாழ்க்கையில் அவரைத் தரிசிப்பதே.

Advertisements

4 comments on “இயேசுவின் வருகையும், டி-ஷர்ட் விற்பனையும்

 1. very nice Xavier. No one can reveal his coming. Because,
  Naan varum naalaium, narathaium pidhaavai thavira oruvarum ariyaar nu Jesus soli erukaaru.

  Like

 2. mg;gBd;D xd;Dk; ,y;yPq;f. nghJth flTs; nfhs;ifia nrhy;yDk;dh> flTs; xU jdpg;gl;l kD\d; ify kl;Lk; ,g;gb nrhy;yf;$lhJ. ey;ytq;f vq;nfq;f> ahHahnuy;yhk; ,Uf;Fuhq;fNsh> mq;nfq;f> mtq;ftq;f fpl;l nrhy;ypapUf;fDk;. rhp mg;gb ,y;Nyd;dy $l mtq;f F&g;y kw;w ey;ytq;f fpl;lahtJ nrhy;ypapUf;fDk;. ,g;gb xU jdpg;gl;l Ms;fpl;l kl;Lk; flTs; nrhy;ypapUg;ghuh? nfhQ;rk; Nahrpj;Jg;ghh;fDk;. ehd; flTs; nfhs;iff;F vjphp my;y. mNj rkaj;jpy; flTs; nfhLj;j Qhdj;ij gad;gLj;j njhpahj Kl;lhSk; my;y.

  ,tU ,g;gb nrhy;wJf;F xU fhuzk; ,Uf;F. mJ vd;dd;dh> iggps;s flTs; tUth;d;D nrhy;ypapUf;F. rhp mJ fpU];jtq;fNshl kj ek;gpf;if. mJy ehk jiyapl $lhJ. (iggps;s $l ,NaR vg;g tUthh;d;D nrhy;yy)Mdh mNj Neuj;jpy ,g;Ngw;gl;l MSq;fs Rk;khTk; tplf;$lhJ. nghUj;jpUe;J 2008 Nk 5 Mk; Njjp tiu ghh;j;J mg;gb flTs; tuNyd;dh rl;lg;G+Htkhd eltbf;ifia mtq;f Nky vLf;fDk;. Vd;dh mLj;j VjhtJ ^g;G NfR te;Jl$lhJy

  I wrote this comments in English. Please convert into tamil and reply

  Caditsam

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s