அசத்தல் விளம்பரம்

விளம்பரங்களுக்கு வசீகரிக்கும் தன்மை உண்டு. நான் விளம்பரங்களின் பிரியன். விளம்பரங்களில் தெரியும் கலை நயமும், ஆழமான கற்பனையும் பலநேரங்களில் நம்மை வியப்பின் உச்சிக்கு இட்டுச் செல்லும்.

அப்படி என்னைக் கவர்ந்த விளம்பரங்கள் பல…

இந்த விளம்பரத்தைப் பாருங்கள். குடித்து விட்டுக் காரோட்டாதீர்கள் என்னும் விளம்பரம். கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்துக்கும், எமனின் உருவத்துக்கும் முடிச்சுப் போட்டு, “டிரிங்க் அண்ட் டிரைவ்” விளம்பரம். வசீகரிக்கிறதா இல்லையா ?

drink_and_drive.jpg

Advertisements

3 comments on “அசத்தல் விளம்பரம்

 1. ஹூம்! ஏதோ கொஞ்சம் தேவலாம் சேவியர் ஐயா.

  உங்களின் இந்த படத்தை பார்த்ததும் என மனதிற்கு பட்டதை சொல்லிவிடுகிறேன்.

  இந்திய அதுவும் குறிப்பாக தமிழக அனைத்து மக்களின் மனப்பான்மைகளில் ‘எமன்’ என்றால் அவன் : முதலில் கருப்பாய் இருப்பான் (உண்மையான கலப்படமில்லாத தமிழனைப்போல) கத்தையாக மீசை வைத்திருப்பான் (இதுவும் பொதுவாக கிராமத்து தமிழனைப்போல), நீண்ட கருத்த கேசம் இருக்கும் (இதுவும் நம்மைப்போலவே), பத்தாதற்கு வாட்டசாட்டமான உடல் எங்கும் முடி வளர்ந்திருக்கும்.

  இந்த மாதிரியான சித்தரிப்பை பார்த்தால் மனம் வேதனைப்படவே செய்கிறது. இது ஏறக்குறைய ரஜினியின் சிவாஜியில் உள்ள “அங்கவை – சங்கவை” கதையைபோலவேதான்.

  உங்கள் கருத்து …

  நன்றி சேவியர்.

  Like

 2. அப்படி ஏன் நினைக்கிறீங்க. எமன் ஒரு கம்பீரமான ஆண்மைத்தனமான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்றுதான் அப்படி சித்தரித்திருக்கிறார்கள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s