இரு தினங்களுக்கு முன் அலுவலகம் முடிந்து சோர்வாக வீட்டுக்குச் சென்று சேர்ந்த போது வாசலில் வரவேற்றது ஒரு பொட்டலம். நம்மைப் போன்ற புத்தகப் பிரியர்கள் பாஷையில் சொல்வதென்றால் பொக்கிஷம்.
எல்லாம் ‘சற்று முன்’ தயவால் கிடைத்த பரிசுப் புத்தகங்கள். முப்பத்து ஐந்து புத்தகங்களை ஒரே நேரத்தில் பார்த்தபோது எதை முதலில் படிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாகிப் போனது.
புத்தகக் கண்காட்சி, அமெரிக்கப் பயணம் போன்ற சந்தர்ப்பங்கள் தவித்து இத்தனை புத்தகங்கள் ஒரே நேரத்தில் நான் வாங்கியது கிடையாது. எனவே பூரித்துப் போய்விட்டேன்.
நன்றி சற்றுமுன் ! புத்தகங்களால் குளிப்பாட்டியமைக்கு !
Appadiye “satrumun” blog ku oru link kodukkalaam la. first timeaa padikkiravangha kuzhambuvaanga la?
LikeLike
35 புத்தகங்கள் பரிசாக வாங்கியதற்கு வாழ்த்துகள் – மேன் மேலும் பலப்பல பரிசுகள் வாங்க நல் வாழ்த்துகள்
LikeLike