சச்சின் : பாஜி.. என்னதான் நடந்தது. உண்மையிலேயே நீ சைமனை குரங்கு ன்னு திட்டினியா என்ன ?
ஹர்பஜன் : நஹி. டெண்டுல்கர்ஜி. எல்லாரையும் நான் ஜி போட்டு மரியாதையா பேசறது போல அவனையும் “சைமன் ஜி” ன்னு சொன்னேன். அது அவனுக்கு “சிம்பன் ஜி” ன்னு கேட்டிருக்கு என்ன பண்ண ?
:)))
LikeLike
:))))
LikeLike
Yeppadi ippadilam 🙂
LikeLike
UTKAANTHU YOSHIPAAINGALO!!!!!!!!!
LikeLike
அருமை
LikeLike
🙂
LikeLike
superrrr 🙂
LikeLike
ஹா ஹா ஹா ஹா – சைமன் ஜீயும் சிம்பன்ஸியும் ஒரே மாதிரி ஒலிக்குதா – ரொம்ப நல்லா இருக்கு – நல்ல நகைச்சுவை
LikeLike
சேவியர்,
“சைமன்ஜி” படித்தும் ஆபிஸில் சதமாக சிறிது விட்டு
நானும் “சிம்பன் ஜி” முழி முழித்தேன்.
முகுந்தன்
LikeLike
சேவியர்,
“சைமன்ஜி” படித்ததும் ஆபிஸில் சத்தமாக சிரித்து விட்டு நானும் “சிம்பன் ஜி” முழி முழித்தேன்.
முகுந்தன்
LikeLike
🙂 ரசித்தமைக்கும், சிரித்தமைக்கும் நன்றி 🙂
LikeLike