Hogg :- ஏம்பா கும்ளே.. எதுக்கு என்மேல குடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்கினே.
kumble :- அட போப்பா.. இந்த இண்டர்நெட் காரங்க தொல்லை தாங்க முடியல. சைமண்ட்ஸ் சை ஒரு குரங்காவே மாத்திட்டாங்க. இப்போ
எங்களை நீ என்ன திட்டினேன்னு வெளியே சொன்னா, எங்க நிலம தான் ரொம்ப மோசம். நீ பாட்டுக்கு 3 மேட்ஸ் ரெஸ்ட்
எடுத்துட்டு போயிடுவே. இதுக்கு வாபஸ் வாங்கறது பெட்டர்.
ஹா ஹா ஹா – நல்ல நகைச்சுவை நண்பரே !!!!
LikeLike
சேவி அண்ணா,
எங்க போயிட்டீங்க. கொஞ்ச நாள உங்கள காணோம். சீக்கிரம் புது பதிவு போடுங்க. முன்ன மாதிரி உங்கள கலாய்க்க மாட்டேன். ப்ளீஸ், சீக்கிரம் வாங்க.
(ஆங்… அவ்வளவு சுலபத்தில விட்டுருவோமா. இருங்க, இப்பதான வான் கோழிக்கு வலை போட்டிருக்கேன். சிக்குனா பிரியானிதாண்டியோ.)
LikeLike
🙂
தம்பி நான் ஒரு வாரம் என்னுடைய கிராமத்துக்குப் போயிருந்தேன். இணையத்தை தொடவே இல்லை. அதான் 🙂
LikeLike
Romba kastham………
joke enga??????????
LikeLike
//joke enga??????????//
ரொம்ப லேட்டா வாசிச்சா ஜோக் தெரியாது 😉
( தப்பிச்சுட்டேன் )
LikeLike