செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே – அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் – உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் – அதை
அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
வைரமுத்து சொன்னது போல, செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தேடிய விஞ்ஞானம் ஒரு பெண் செவ்வாயில் நிர்வாணமாய் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை விண்கலத்திலிருந்து பெற்றிருக்கிறதாம் நாசா.
இந்த செய்தி தற்போது இணைய தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கின்றன.
இது உண்மையா பொய்யா என்று தீர்மானிக்கப்படவில்லை. பொய்யாய் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் என கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
http://www.dailymail.co.uk/pages/live/articles/news/news.html?in_article_id=509693
(நாசா இணைய தளத்தில் இது குறித்த செய்திகள் ஏதும் காணப்படவில்லை)
//செவ்வாயில் நிர்வாணப் பெண் //
என்ன ஆச்சு.
செவ்வாய் கிரகத்தை எடுத்த
புகைப்படத்தில் மனித உருவம் போல் இருகின்றது- என்பது செய்தி.
அதற்காக இப்படி ஒரு தலைப்பா!!
LikeLike
I don’t get u……….
How can u say that it is a woman?
man woman-ngrathallam human being-ku ulla definitions.
alien-ku yaarum apdi define pannala apdinu ninaikiren
LikeLike
ஐயோ.. இதெல்லாம் நான் சொல்லலீங்க..
“Naked Lady Alien running around on Mars” அப்படின்னு தலைப்பு போட்டு தான் http://wetzos.blogspot.com/2008/01/lady-on-mars.html ல செய்தியே போட்டிருந்தார்கள். 😦
இது குறித்த BBC செய்தி http://news.bbc.co.uk/2/hi/science/nature/7205004.stm
LikeLike
//அதற்காக இப்படி ஒரு தலைப்பா!!//
தோழி, உங்கள் கருத்தை ஏற்று தலைப்பை மாற்றி விட்டேன்.
LikeLike
Hello, Your site is great. abra2 [url=http://www.abra3.com]abra3[/url] http://www.abra1.com [URL]http://www.abra4.com[/URL] Regards, Valiintino Guxxi
LikeLike
சந்தோசமான வாழ்க்கை
LikeLike