புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் : Quantum of Solace

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கான பெயர் சூட்டும் விழா நேற்று லண்டனில் நடந்தது. Quantum of Solace என்னும் கவித்துவமான தலைப்பு படத்திற்கு சூட்டப்பட்டது.

நவம்பர் 7ம் தியதி வெளிவரப் போகும் இந்தத் திரைப்படத்தில் டேனியல் கிரேக் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார்.

daniel-craig.jpg

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகி தானே முக்கியம். இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். நிக்கோல் கிட்மென் போட்டியில் தோல்வியடைய வெற்றி பெற்ற கதா நாயகிகள்

1. Gemma Arterton

gemma-arterton.jpg

2. olga kurylenko : உக்ரைன் நாட்டு மாடல் அழகி.

olga-kurylenko.jpg